பிரான்ஸ்
பிரான்ஸில் அசுர வேகத்தில் பரவும் கொவிட்-19 தொற்று: ஒரேநாளில் 52ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
பிரான்ஸில் இதுவரை இல்லாத அளவு நாளொன்றுக்கான கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்று பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 22ஆயிரத்து 02பேர் பாதிக்கப்பட்டதோடு, 116பேர் உயிரிழந்துள்ளனர். பிரான்ஸில் கொரோனா வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவான நாளொன்றுக்கானமேலும் படிக்க...
பிரான்ஸில் அசுர வேகத்தில் பரவும் கொவிட்-19 தொற்று: ஒரேநாளில் 42ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
பிரான்ஸில் இதுவரை இல்லாத அளவு நாளொன்றுக்கான கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்று பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 42ஆயிரத்து 032பேர் பாதிக்கப்பட்டதோடு, 298பேர் உயிரிழந்துள்ளனர். பிரான்ஸில் கொரோனா வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவான நாளொன்றுக்கானமேலும் படிக்க...
பிரான்ஸில் விரிவுரையாளர் படுகொலை: மேலும் நான்கு மாணவர்கள் கைது!
பிரான்ஸில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய வரலாற்று விரிவுரையாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, மேலும் நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலையாளியிடம் பணம் வாங்கிக்கொண்டு இந்த நான்கு மாணவர்களும் ஆசிரியர் யாரென்று அடையாளம் காட்டியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் கொண்டதன் அடிப்படையில்மேலும் படிக்க...
கொவிட்-19: பிரான்ஸில் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை ஒன்பது இலட்சத்தைக் நெருங்குகிறது!
பிரான்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒன்பது இலட்சத்தைக் நெருங்குகிறது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரான்ஸில் கொரோனா வைரஸ் தொற்றினால், எட்டு இலட்சத்து 97ஆயிரத்து 34பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால், அதிகபாதிப்பை எதிர்கொண்ட எட்டாவது நாடாகமேலும் படிக்க...
பிரான்ஸில் நபிகள் நாயகத்தின் கேலிச் சித்திரங்களை மாணவர்களுக்கு காட்டிய விரிவுரையாளர் படுகொலை!
பிரான்ஸில் நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்களை மாணவர்களுக்கு காட்டிய விரிவுரையாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பபை ஏற்படுத்தியுள்ளது. Yvelines மாவட்டத்தின் Conflans-Saint-Honorine கல்லூரிக்கு முன்பாக நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. விசாரணையில், சார்லி ஹெப்டோ தாக்குதல் தொடர்பாக குறித்த 47மேலும் படிக்க...
பிரான்ஸில் மீண்டும் மருத்துவ அவசரநிலை அறிவிப்பு!
பிரான்ஸில் மீண்டும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றின் இரண்டாவது அலை தொடங்கியுள்ள நிலையில், அங்கு மீண்டும் மருத்துவ அவசரநிலையை அந்நாட்டு அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது. இதன்படி எதிர்வரும் சனிக்கிழமை முதல் பரிஸ் உள்ளிட்ட 9 மாகாணங்களில் டிசம்பர் 1ஆம் திகதி வரை, இரவுமேலும் படிக்க...
பிரான்ஸில் அசுர வேகத்தில் பரவும் கொரோனா: ஒரேநாளில் 20ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
பிரான்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், ஒரேநாளில் 20ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 20ஆயிரத்து 339பேர் பாதிப்படைந்துள்ளனர். மேலும், 62பேர் உயிரிழந்துள்ளனர். பிரான்ஸில் வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவான நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்பு எண்ணிக்கைமேலும் படிக்க...
பிரான்ஸில் நாளொன்றுக்கான கொவிட்-19 பாதிப்பு உச்சத்தை தொட்டது!
பிரான்ஸில் நாளொன்றுக்கான கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் வைரஸ் தொற்றினால் 18ஆயிரத்து 746பேர் பாதிக்கப்பட்டனர். மேலும் 80பேர் உயிரிழந்துள்ளனர். பிரான்ஸில் வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவான நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும்.மேலும் படிக்க...
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார் பிரான்ஸ் ஜனாதிபதி!
தென்கிழக்கு ஆல்ப்ஸ் பகுதியில் உண்டான புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். நேற்று (புதன்கிழமை) ஆல்ப்ஸ் மரிடைம்ஸ் மாவட்டத்துக்கு பயணித்த மக்ரோன், புயலால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர், ப்ரெயில்-சுர்-ரோயாமேலும் படிக்க...
உணவகங்களில் கடைப் பிடிக்கப்பட வேண்டிய சுகாதார நடவடிக்கைகள்!
பிரான்ஸ் தலைநகர் பரிஸ் மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த புதிய கட்டுப்பாட்டுகளின் படி, மதுபானசாலைகள் அனைத்தும் அடுத்த 15 நாட்களுக்கு மூடப்படவுள்ளன. உணவகங்கள், கஃபே விடுதிகள் ‘நிபந்தனைகளுடன்’ திறக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. உணவங்கள் மற்றும்மேலும் படிக்க...
பிரான்ஸிலிருந்து பிரிந்து செல்வதை நியூ கலிடோனியா மக்கள் நிராகரித்தனர்!
தென் பசிபிக் தீவுக்கூட்டங்களான நியூ கலிடோனியாவில் இன்று (4) ஞாயிற்றுக்கிழமை நடந்த வாக்கெடுப்பில் பிரான்சிலிருந்து பிரிந்து செல்வதற்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர். பிரிந்த செல்ல விருப்பம் இல்லையென 53.26% வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளது என்று தீவுக்கூட்டத்தின் உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. பிரான்ஸிலிருந்த பிரிந்தமேலும் படிக்க...
இத்தாலி, பிரான்ஸ் நாடுகளில் புயல் காரணமாக மழை மற்றும் வெள்ளத்தால் கடும் சேதம்
புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தினால் இத்தாலி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. பிரான்சின் தென்கிழக்கு மற்றும் இத்தாலியின் வடக்குப் பகுதியைத் தாக்கிய புயலால் இரு பகுதிகளிலும் கனமழை பெய்து கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால்மேலும் படிக்க...
கல்வியிலிருந்து மதம் வெளியேற்றம்: தீவிரவாத சிந்தனையைத் துடைத்தெறிய வேண்டும் – மக்ரோன்
கல்வியிலிருந்தும் பொதுத் துறையிலிருந்தும் மதத்தை வெளியேற்றுவதற்கான செயற்பாட்டில் எவ்வித சலுகைகளும் வழங்கப்படாது என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அறிவித்துள்ளார். தீவிர இஸ்லாத்திற்கு எதிரான பிரான்சின் மதச் சார்பற்ற விழுமியங்களைக் காக்கும் திட்டத்தை ஜனாதிபதி மக்ரோன் நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டார். இதன்போது,மேலும் படிக்க...
Noisy Le Sec – இலங்கையர்கள் ஐவர் உயிரிழப்பு- ஐவர் படுகாயம்!
இன்று காலை Noisy Le Sec நகரில் குடும்ப பிரச்சனை காரணமாக ஒரு பெண் உட்பட 5 பேர் படு கொலை செய்யப்பட்டுள்ளனர் பிரான்சின் கிழக்கு பரிஸ் புறநகர்ப் பகுதியான Noisy-le-Sec நகரில் இடம்பெற்ற குடும்ப வன்முறை காரணமாக ஐவர் உயிரிழந்துள்ளதுடன்மேலும் படிக்க...
பரிஸ் கத்திக்குத்து: முக்கிய குற்றவாளிக்கு எதிராக பயங்கரவாதக் குற்றச்சாட்டு பதிவு
பிரான்ஸ் தலைநகர் பரிஸில் சார்லி ஹெப்டோ பத்திரிகையில் வெளியான கேலிச் சித்திரத்துக்கு எதிரப்பு தெரிவித்து, இரு சகோதரர்கள் கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது. பத்திரிகையின் முன்னாள் அலுவலகம் அமைந்துள்ள வீதியில்மேலும் படிக்க...
பிரான்ஸில் மூன்று வாரங்களுக்கு பிறகு நாளொன்றுக்கான கொவிட்-19 பாதிப்பு குறைந்தது!
பிரான்ஸில் மூன்று வாரங்களுக்கு பிறகு நாளொன்றுக்கான கொரோனா வைரஸ் (கொவிட்-19) பாதிப்பு குறைந்துள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் பிரான்ஸில் நான்காயிரத்து 70பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 81பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 7ஆம் திகதிக்கு பிறகு (4,203பேர்) தற்போது நாளொன்றுக்கான கொவிட்-19 பாதிப்பு குறைந்துள்ளது.மேலும் படிக்க...
கொரோனா : பிரான்சில் தொடர்ந்தும் உச்சக்கட்ட பரவலில் தொற்று!
கொரோனா வைரஸ் பிரான்சில் தொடர்ந்தும் வீரியமாக பரவி வருகின்றது. நேற்று செப்.25 ஆம் திகதி பதிவான தொற்று விபரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக 15,797 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. தொற்று வீதம் 6.5% ஆக இருந்தமேலும் படிக்க...
பரிஸில் ‘சார்லி ஹெப்டோ’ பத்திரிகை அலுவலகம் முன்பாக கத்திக்குத்து: இரண்டு பேர் காயம்
பிரான்ஸ் தலைநகர் பரிஸில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில், இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் தாக்குதலுக்கு உள்ளான ஆணும் பெண்ணும் பிரீமியர்ஸ் லிக்னெஸ் என்ற ஊடக தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து சம்பவ இடத்திலிருந்துமேலும் படிக்க...
பிரான்ஸில் நாளொன்றுக்கான அதிகப்பட்ச கொவிட்-19 பாதிப்பு எண்ணிக்கை பதிவானது!
பிரான்ஸில் இரண்டாவது கொவிட்-19 தொற்று அலை ஆரம்பித்துள்ள நிலையில், நாளொன்றுக்கான பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் பிரான்ஸில் 16ஆயிரத்து 96பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 52பேர் உயிரிழந்துள்ளனர். கொவிட்-19 தொற்றினால் அதிகபாதிப்பை எதிர்கொண்ட 11ஆவது நாடாக விளங்கும்மேலும் படிக்க...
பா து கலே : சட்டவிரோத பயணம் மேற்கொண்ட 88 பேர் கைது
பா து கலே கடற்பிராந்தியத்தில் சட்டவிரோத பயணம் மேற்கொண்ட 88 அகதிகள் நேற்றைய நாளில் கைது செய்யப்பட்டுள்ளனர். பல்வேறு படகுகளில் நேற்று செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 88 அகதிகள் பா து கலே கடற்பிராந்தியத்தில் வைத்து மீட்கப்பட்டுள்ளனர். அதேவேளை நேற்றைய நாளில் 393மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- …
- 40
- மேலும் படிக்க
