Main Menu

நத்தார் பண்டிகை…….!

வையகம் காக்கும் கடவுள் அவன்
வந்துதித்த நன்நாள் இன்று
சிலுவையில் ஏறிய இயேசு அவன்
சிறப்புடன் பிறந்த நாள் இன்று….

வைக்கோலின் வந்துதித்தான்
வையகம் காப்பதற்கே!..
அகிலத்தில் அன்பு சிந்த
அன்னை அவனை ஈன்ற தினம்….

பகிரவும்...
0Shares