துயர் பகிர்வோம் – திரு.பொன்னையா இராசையா (19/12/2022)

யாழ்.உடுவிலை பிறப்பிடமாகவும், சண்டிலிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. பொன்னையா இராசையா அவர்கள் 17-12-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார் மனோன்மணி அவர்களின் அன்புக்கணவரும், காலஞ்சென்றவர்களான பொன்னையா (சீனர்) செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் நாகமுத்து தம்பதிகளின்அன்பு மருமகனும், காலஞ்சென்றவர்களான தம்பிராசா, தறுமு, இராசம்மா, சரஸ்வதி, மற்றும், மகேந்திரன், துரை, சின்னத்தம்பி, செல்லத்துரை,சந்திரா ஆகியோரின் அன்புச்சகோதரரும்
மனோகரன் (லண்டன்), றெயினா (இலங்கை), தனேஸ்கரன் (லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஜெகதீஸ்வரி (லண்டன்) சந்திரன் (இலங்கை) சசி (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமானாரும் நிலக்ஷன், நிவேதா, நிலோஷன், நிஷாரா, பானுஷா, நிருஜா, யனுஜன், கம்சி, கிரிஸ்சி, சாருஜா, சாரஸ்ரின், சாதுர்னா, ஆகியோரின் அன்புப்பேரனும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்,
தகவல்: மகன்மார்
மனோகரன் (லண்டன்) தொலைபேசி 00447977018895.
தனேஸ்கரன் (லண்டன்) தொலைபேசி 00447961668363
