Main Menu

துயர் பகிர்வோம் – திருமதி. பரிமளம் செல்வராஜா (08/03/2023)

யாழ்ப்பாணம் உரும்பிராயை பிறப்பிடமாகவும் வசாவிளான் மற்றும் ஜேர்மனி Berlin ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி பரிமளம் செல்வராஜா அவர்கள் 2ம் திகதி மார்ச் மாதம் வியாழக்கிழமை அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலம் சென்ற சுப்பிரமணியம் அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலம் சென்ற சின்னையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலம் சென்ற செல்வராஜா (சுன்னாகம் பல நோக்கு கூட்டுறவு சங்க நிறுவனத்தின் கணக்காளர்) அவர்களின் அன்பு மனைவியும், வாசுகி, தேவகி, குமணன், மைதிலி (ஜேர்மனி), குந்தவி (லண்டன்) ஆகியோரின் அன்பு தாயாரும் சூரி, ஈசன், கௌரி, ஜெயா,ராஜி ஆகியோரின் மாமியாரும், கிருசிஷன், சாருசன், சாயிரன், கீர்த்திகன்,கபிலன், திலீபன், இலக்கியா, சித்தாத், பாரதி, ஆகுத்தன், அபிநயா, ஹரி, ஜெயதேவி, சௌமியா, பிரமியா ஆகியோரின் அம்மம்மாவும், அமரர் பரமேஸ்வரி, மற்றும் காந்திமதி, பராசக்தி, வேலாயுதபிள்ளை, வெற்றி வேலாயுதபிள்ளை, வசந்தராணி (ராணி, TRT தமிழ் ஒலியின் அன்பு நேயர் ) ஆகியோரின் பாசமிகு சகோதரியும், சுப்பிரமணியம் (அமெரிக்கா), அமரர் சிவஞானசுந்தரம், மற்றும் தர்மலிங்கம், திருஞானசம்பந்தர், பூமாதேவி (ஜேர்மனி), ஞானதேவி (தாயகம் ), ஆகியோரின் அன்பு மைத்துனியும், அமரர் பாலசுப்ரமணியம் (B.A) அவர்களின் மச்சாளும், நாகேஸ்வரி (அவுஸ்திரேலியா அவர்களின் தங்கையாரும், சசிகலா (அவுஸ்திரேலியா), கலைவாணி(ஜேர்மனி), திருமாவளவன்(அவுஸ்திரேலியா ), கலையரசி (நோர்வே), எழிலினி(அவுஸ்திரேலியா), வசந்தன் (ஜேர்மனி ), சுகந்தன் (அமெரிக்கா) அகிலன்(கனடா) விஜி(நோர்வே), Dr,தபோ(ஜேர்மனி),ரமணன்,யூலியன் (ஜேர்மனி) முரளி (ஜேர்மனி),கஜந்தி(ஜேர்மனி ), ஹரன்(லண்டன் ) நிசாந்தி(தாயகம்) ஆகியோரின் சித்தியும், சிந்து, ரதீஷன், விதுஷன், சிந்து ஆகியோரின் அத்தையும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 13, ஆம் திகதி March மாதம் திங்கட் கிழமை காலை 11h மணியில் இருந்து 14h மணிவரை ஈமைகிரிகைகள் இடம்பெற்று Berlin மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்கப்படுகிறீர்கள்.

தகவல்
மகன், குமணன்(Germany )
தொலைபேசி இல : 017621982026
மகள், தேவி (Germany )
தொலைபேசி இல: 01513509862

இப்பிரிவு துயரில் TRT தமிழ் ஒலி குடும்பமும் பங்கெடுப்பதுடன் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கின்றோம்.

பகிரவும்...