Main Menu

துயர் பகிர்வோம் – திரு.கதிரவேலு கந்தசாமி (15/08/2022)

யாழ் கரணவாய் தெற்கை பிறப்பிடமாகவும் கனடா ஸ்காபரோவை வதிவிடமாகவும் கொண்ட ஓய்வு பெற்ற தபால் அதிபர் திரு.கதிரவேலு கந்தசாமி அவர்கள் 13.08.2022 அன்று கனடாவில் காலமானார்.
அன்னார் காலம் சென்ற கதிரவேலு வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும் காலம் சென்ற சின்னத்தம்பி இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும் லக்ஸ்மி கிருஷ்ணபிள்ளை இரத்தினம் ஆகியோரின் சகோதரரும், ஓய்வு பெற்ற ஆசிரிய ஆலோசகர் யோகேஸ்வரியின் அன்புக் கணவரும் சுபத்திரா (இலங்கை) ஜெயா கௌரி (கனடா) சுதர்சனன் (கனடா) ஜெயரூபன் (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், ஜெயானந்தகுமார், இரவீந்திரன், சஜித்தா , வசந்தகுமாரி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

இப் பிரிவு துயரில் TRT தமிழ் குடும்பமும் பங்கெடுத்துக் கொள்வதோடு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கிறோம்.

இறுதிக் கிரியை
21/08/2022 ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.30 முதல் – பிற்பகல் 3.30 வரை
முகவரி
384 Finley Ave, Ajax, ON, L1S 2E3
Ajax Crematorium & Visitation Centre

பகிரவும்...