Main Menu

துயர் பகிர்வோம் – திருமதி. புஷ்பராணி தேவராஜா (23/09/2022)

தாயகத்தில் குப்பிளானை பிறப்பிடமாகவும் சுவிஸ் Bern ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி புஷ்பராணி தேவராஜா அவர்கள் 22/09/2022 அன்று காலமானார்.

அன்னார் காலம் சென்ற வீரசிங்கம் தையல் முத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலம் சென்ற வேலுப்பிள்ளை சித்திரம் தம்பதிகளின் அன்பு மருமகளும், காலம் சென்ற கதிரமலை நாதன், காலம் சென்ற ஞானம், காலம் சென்ற மஞ்சுளா, ஞான வடிவவேல், கலாமதி, உமாதேவி, விக்னேஸ்வரன், ராஜேஸ்வரி, நகுலேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும், திரு வேலுப்பிள்ளை தேவராஜா அவர்களின் அன்பு மனைவியும், சிவலோக ராஜா சிவாஜியின் பாசமிகு அம்மாவும், அகல்யா ராஜ் கண்ணா ஆகியோரின் அன்பு மாமியாரும், தரணிகா, காசினி, இறையோனின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்

இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.

தகவல் குடும்பத்தினர்

பார்வையிடும் நேரம்: மாலை 2மணி முதல் 8 மணி வரை.
இடம்: Bremgarten Friedhof, Murtenstrasse 51, 3008 Bern.
இறுதி நிகழ்வு 26 ஆம் திகதி திஙகட்கிழமை காலை 10 மணி முதல் 1 மணி வரை

தொடர்புகளுக்கு:
சிவாஜினி 0041 78 921 82 21
ராஜ் கண்ணா 0041 78 744 5013

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதோடு அன்னாரின் பிரிவுத் துயரில் TRT தமிழ் ஒலி குடும்பமும் பங்கெடுத்துக் கொள்கிறது.

பகிரவும்...