Main Menu

துயர் பகிர்வோம் – திரு.வேதவனம் தயாநிதி (15/08/2022)

யாழ். கோப்பாய் வடக்கு பிராமணோடையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny ஐ வதிவிடமாகவும் கொண்ட வேதவனம் தயாநிதி அவர்கள் 09ம் திகதி ஆகஸ்ட் மாதம் செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார் காலஞ்சென்ற வேதவனம், சின்னப்பிள்ளை தம்பதிகளின் மூத்த புதல்வனும், காலஞ்சென்ற சின்னத்துரை, கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,ஜெயராணி(சச்சி) அவர்களின் அன்புக் கணவரும், ஜனனி, கீர்த்திகா ஆகியோரின் அன்புத் தந்தையும், சரவணபவன்(கனடா), சத்தியபாமா (இலங்கை), கோமளேஸ்வரி (லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,கலா, குமாரதாஸன், சிவனேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,கதீஸ், மாதுசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,மனீஷா, நவீனா, லவீன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

இப் பிரிவு துயரில் TRT தமிழ் குடும்பமும் பங்கெடுத்துக் கொள்வதோடு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கிறோம்.

இறுதிக் கிரியை

செவ்வாய்க்கிழமை , 16 ஆகஸ்ட் 2022 அன்று 9:00 – 11:30 வரை Funérarium 95 Rue Marcel Sembat,
93430 Villetaneuse, France

தகனம்

செவ்வாய்க்கிழமை, 16 ஆகஸ்ட் 2022 அன்று 12:00 – 13.00 வரை
Funérarium 95 Rue Marcel Sembat,
93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு
கீர்த்திகா – மகள் : 0033 (0)621336495 (கைபேசி)
ஜனனி – மகள் : 0033 (0)651139955 (கைபேசி)
வசந்தி – மச்சாள் 0033 (0)619673495 (கைபேசி)
றாஜு – மச்சான் : 0033 (0)651792880 (கைபேசி)
சீராளன் – மச்சான் 0033 (0)619573232 (கைபேசி)
கதீஸ் – மருமகன் : 0033 (0)623970290 (கைபேசி)
மாதுசன் – மருமகன் 0033 (0)652111653 (கைபேசி)

பகிரவும்...