Main Menu

துயர் பகிர்வோம் – திரு. ஆறுமுகம் இராஜேந்திரன் (குட்டி) 10/08/2023

தாயகத்தில் யாழ்ப்பாணம் மணிக்கூட்டு வீதியை பிறப்பிடமாகவும் பிரான்ஸ்சை வதிவிடமாகவும் (93000 Bobigny) கொண்டிருந்த ஆறுமுகம் இராஜேந்திரன் (குட்டி) அவர்கள் 08/08/2023 செவ்வாய்க்கிழமை
அன்று காலமானார்.

அன்னார் காலம் சென்றவர்களான திரு திருமதி ஆறுமுகம் இராசம்மா அவர்களின் அன்பு மகனும், காலம் சென்றவர்களான திரு திருமதி சோமசுந்தரம் சரஸ்வதி அவர்களின் அன்பு மருமகனும் பிறேமலதாவின் அன்புக் கணவரும், ராக்கேஸ்,ரஸ்மி , ஆர்த்திகா ஆகியோரின் அன்புத் தந்தையும், காலம் சென்றவர்களான சண்முகராஜா, நகுலநாதன், தர்மராஜா, தேவராஜா, கதிர்காமராஜா, நகுலேஸ்வரி மற்றும் மகேஸ்வரி (இலங்கை), யோகேஸ்வரி (இலங்கை) , தர்மேஸ்வரி் (பிரான்ஸ்), பாலச்சந்திரராஜா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார் .

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

பார்வைக்கு
சனிக்கிழமை 12/08/2023 பகல் 10.00 மணி முதல் 10.30 மணி வரை மற்றும் ஞாயிற்றுக்கிழமை 13/08/2023 பி.பகல் 15.00 மணி முதல் 15.30 மணி வரையும் பார்வைக்கு வைக்கப்படும்.
Chambre Mortuaire, 23 Rue Chaligny, 75012 Paris

தகனம்
புதன்கிழமை 16/08/2023 பகல் 13.00
மணி முதல் 14.00 மணிவரை.
Crématorium des Joncherolles, 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ராக்கேஸ் – 0659358485
சுமி – 0751088109
பாலா – 0752874000
ஜெயமோகன் – 0684856523

இப்பிரிவு துயரில் TRT தமிழ் ஒலி குடும்பமும் பங்கெடுத்து கொள்வதுடன் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

பகிரவும்...