Main Menu

துயர் பகிர்வோம் – திரு.இராமநாதன் பரஞ்சோதி (சோதி) 20/02/2023

யாழ் குப்பிளானை பிறப்பிடமாகவும் கிளிநொச்சி சிவநகர் உருத்திரபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட இராமநாதன் பரஞ்சோதி அவர்கள் கடந்த 17/02/2023 வெள்ளிக்கிழமை இறைபதம் அடைந்தார்

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20/02/2023 திங்கட்கிழமை காலை 10 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் உருத்திரபுரம் இந்து மயானத்திற்கு தகனத்திற்காக எடுத்து செல்லப்படும்

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்

தகவல்
குடும்பத்தினர்.

பகிரவும்...