துயர் பகிர்வோம்
துயர் பகிர்வோம் – திரு.இராமநாதன் பரஞ்சோதி (சோதி) 20/02/2023

யாழ் குப்பிளானை பிறப்பிடமாகவும் கிளிநொச்சி சிவநகர் உருத்திரபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட இராமநாதன் பரஞ்சோதி அவர்கள் கடந்த 17/02/2023 வெள்ளிக்கிழமை இறைபதம் அடைந்தார் அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20/02/2023 திங்கட்கிழமை காலை 10 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் உருத்திரபுரம் இந்து மயானத்திற்குமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – அமரர். புவனேஸ்வரி பாஸ்கரதாஸ் (27/12/2022)

தாயகத்தில் சுழிபுரத்தை சேர்ந்த திருமதி.புவனேஸ்வரி பாஸ்கரதாஸ் அவர்கள் காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலம் சென்ற பாஸ்கரதாஸ் அவர்களின் அன்பு மனைவியும், அனுசுயா (பிரான்ஸ்), மதியழகன் (யாழ்ப்பாணம்), மதிசுதன் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், அருள்மொழித்தேவன் நந்தினி குமுதினிமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திரு.பொன்னையா இராசையா (19/12/2022)

யாழ்.உடுவிலை பிறப்பிடமாகவும், சண்டிலிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. பொன்னையா இராசையா அவர்கள் 17-12-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.அன்னார் மனோன்மணி அவர்களின் அன்புக்கணவரும், காலஞ்சென்றவர்களான பொன்னையா (சீனர்) செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் நாகமுத்து தம்பதிகளின்அன்பு மருமகனும், காலஞ்சென்றவர்களானமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திரு.ஞானப்பிரகாசம் இராசையா (16/12/2022)

தாயகத்தில் உரும்பிராயை சேர்ந்த ஞானப்பிரகாசம் இராசையா அவர்கள் 16ம் திகதி டிசம்பர் மாதம் வெள்ளிக்கிழமை இன்று காலமானார் என்பதனை ஆழ்ந்த கவலையுடன் அறியத் தருகின்றோம். அன்னார் காலம் சென்ற ஞானப்பிரகாசம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், ராஜேஸ்வரி அவர்களின் அன்பு கணவரும்,மேலும் படிக்க...
துயர் பகிர்வோம்- திரு.நல்லதம்பி இரத்தினசிங்கம்(ஓய்வு பெற்ற அதிபர் குப்பிழான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயம்)

தாயகத்தில் குப்பிழானை பிறப்பிடமாகவும், ஜேர்மனி சார்புருக்கனை வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு. நல்லதம்பி இரத்தினசிங்கம் அவர்கள் 13/12/2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலம் சென்ற திருமதி புவனேஸ்வரி இரட்ணசிங்கம் (நீலா ரீச்சர் ஓய்வு நிலை ஆசிரியை , குப்பிழான் விக்கினேஸ்வராமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திருமதி சொர்ணம்மா துரைராசா (31/10/2022)

யாழ். குரும்பசிட்டி வவுணத்தம்பை வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny ஐ வசிப்பிடமாகவும் கொண்ட துரைராசா சொர்ணம்மா அவர்கள் 22-10-2022 சனிக்கிழமை அன்று பிரான்ஸில் இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நல்லதம்பி, பத்தினிப்பிள்ளை தம்பதிகளின்மேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திரு பார்த்திபன் மகேசு (ஆசிரியர் – யாழ்ப்பாணக் கல்லூரி, வட்டுக்கோட்டை)

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், வவுனியா நெடுங்கேணி, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பார்த்தீபன் மகேசு அவர்கள் 30-08-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார், மகேசு செல்லத்தம்பி(இளைப்பாறிய உதவிக் கல்விப் பணிப்பாளர்- வடக்கு-கிழக்கு மாகாண கல்வித்திணைக்களம்), வேதநாயகி(இளைப்பாறிய ஆசிரியை-மேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திருமதி. புஷ்பராணி தேவராஜா (23/09/2022)

தாயகத்தில் குப்பிளானை பிறப்பிடமாகவும் சுவிஸ் Bern ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி புஷ்பராணி தேவராஜா அவர்கள் 22/09/2022 அன்று காலமானார். அன்னார் காலம் சென்ற வீரசிங்கம் தையல் முத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலம் சென்ற வேலுப்பிள்ளை சித்திரம் தம்பதிகளின் அன்புமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திரு.கதிரவேலு கந்தசாமி (15/08/2022)

யாழ் கரணவாய் தெற்கை பிறப்பிடமாகவும் கனடா ஸ்காபரோவை வதிவிடமாகவும் கொண்ட ஓய்வு பெற்ற தபால் அதிபர் திரு.கதிரவேலு கந்தசாமி அவர்கள் 13.08.2022 அன்று கனடாவில் காலமானார். அன்னார் காலம் சென்ற கதிரவேலு வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும் காலம் சென்ற சின்னத்தம்பிமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திரு.வேதவனம் தயாநிதி (15/08/2022)

யாழ். கோப்பாய் வடக்கு பிராமணோடையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny ஐ வதிவிடமாகவும் கொண்ட வேதவனம் தயாநிதி அவர்கள் 09ம் திகதி ஆகஸ்ட் மாதம் செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார். அன்னார் காலஞ்சென்ற வேதவனம், சின்னப்பிள்ளை தம்பதிகளின் மூத்த புதல்வனும், காலஞ்சென்ற சின்னத்துரை,மேலும் படிக்க...
துயர்பகிர்வோம் – திருமதி.பராசக்தி சுப்பிரமணியம் அவர்கள் (29/04/2022)

தாயகத்தில் நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் பரந்தனை வதிவிடமாகவும் தற்போது இத்தாலியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி பராசக்தி சுப்பிரமணியம் அவர்கள் 28ம் திகதி ஏப்ரல் மாதம் வியாழக்கிழமை இத்தாலியில் காலமானார். அன்னாரின் ஈமைகிரியைகள் 7ம் திகதி மே மாதம் சனிக்கிழமை 10hமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திரு. கந்தையா யோகநாதன் (16/04/2022)

தாயகத்தில் பூநகரியை பிறப்பிடமாகவும், மட்டுவில்லை வசிப்பிடமாகவும் உகண்டாவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா யோகநாதன் அவர்கள் 14ம் திகதி ஏப்ரல் மாதம் வியாழக்கிழமை அன்று காலமானார் என்பதனை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,மேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திரு. ஞானப்பிரகாசம் யோண்பிள்ளை (04/04/2022)

நாவாந்துறையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஞானப்பிரகாசம் யோண்பிள்ளை அவர்கள் மார்ச் மாதம் 03ம் திகதி (03/04/2022) ஞாயிறு அன்று காலமானார். அன்னார் காலம் சென்றவர்களான ஞானப்பிரகாசம் எலிசம்மமா தம்பதிகளின் அன்பு மகனும், காலம் சென்றவர்களான அகஸ்ரின் பாக்கியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்மேலும் படிக்க...
துயர்பகிர்வோம் – திரு.வைத்திலிங்கம் துரைசாமி அவர்கள் (20/03/2022)

குப்பிழானைப் பிறப்பிடமாகவும் Virginia USA ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் துரைசாமி தனது 90 வயதில் மார்ச் 17 வியாழக்கிழமை அன்று காலமானார். திருமதி ருக்மணியின் ஆருயிர் கணவரும் காலம் சென்றவர்களான வைத்திலிங்கம் சிவகங்கையின் ஒரே மகனும் பிரகாஷ் ,கல்பனா &மேலும் படிக்க...
துயர்பகிர்வோம் – செல்வன். துரைராசா அஸ்வீகன் (01/03/2022)

பிரான்ஸை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்வன் துரைராசா அஸ்வீகன் அவர்கள் 24/02/2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் பலாலி கிழக்கு யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட துரைராசா (துரை) ,திருகோணமலையை பிறப்பிடமாகவும் பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயகலா தம்பதிகளின்மேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திரு. குலசேகரம் பிள்ளை சற்குமாரன் (10/02/2022)

தாயகத்தில் கரம்பனை பிறப்பிடமாகவும் ஜேர்மனி Heilbronn ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. குலசேகரம் பிள்ளை சற்குமாரன் அவர்கள் பெப்ரவரி மாதம் 9ம் திகதி புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார் என்பதனை ஆழ்ந்த கவலையுடன் அறியத் தருகின்றோம் அன்னார் குலசேகரம்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்புமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திருமதி.காந்திமலர் ஜெயக்குமார் (07/02/2022)

தாயகத்தில் ஆனைப்பந்தியை பிறப்பிடமாகவும், அரியாலையை வசிப்பிடமாகவும் பிரான்ஸை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி காந்திமலர் ஜெயக்குமார் அவர்கள் 29ம் திகதி ஜனவரி மாதம் சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார் என்பதனை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகிறோம். அன்னார் காலம்சென்றவர்களான வினாயகமூர்த்தி மகேஸ்வரி தம்பதிகளின் சிரேஷ்டமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திரு. செபஸ்தியான் செபமாலை (குழந்தை மாஸ்ரர்)

மன்னார் முருங்கனைச் சேர்ந்த செபஸ்தியான் செபமாலை (குழந்தை மாஸ்ரர்) அவர்கள் 08.01.2022 அன்று சனிக்கிழமை இறைபதம் அடைந்தார். அன்னார் , திரு திருமதி செபஸ்தியான் செபமாலை அவர்களின் அன்பு மகனும், திரு திருமதி சவிரிமுத்து பிரான்சிஸ்கா ஆகியோரின் அன்பு மருமகனும் றோஸ்மேரிமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திரு நாகலிங்கம் சிவநேசன் (15/12/2021)

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Chelles ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் சிவநேசன் அவர்கள் 11-12-2021 சனிக்கிழமை அன்று பிரான்சில் காலமானார். அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம் பூமணி தம்பதிகளின் அன்பு மகனும், கமலாம்பிகை, காலஞ்சென்ற கந்தசாமி தம்பதிகளின் அன்பு மருமகனும், பகிரதிமேலும் படிக்க...