Main Menu

துயர் பகிர்வோம் – திரு. ஞானப்பிரகாசம் யோண்பிள்ளை (04/04/2022)

நாவாந்துறையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஞானப்பிரகாசம் யோண்பிள்ளை அவர்கள் மார்ச் மாதம் 03ம் திகதி (03/04/2022) ஞாயிறு அன்று காலமானார்.

அன்னார் காலம் சென்றவர்களான ஞானப்பிரகாசம் எலிசம்மமா தம்பதிகளின் அன்பு மகனும், காலம் சென்றவர்களான அகஸ்ரின் பாக்கியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும் , மேரி றோஸ் அவர்களின் அன்புக்கணவரும் காலம் சென்ற சின்னமணி, அந்தோனிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரனும், காலம் சென்ற பாக்கியமுத்து, சின்னக்கிளி, காலம் சென்ற நீக்கிலாஸ், மெற்றலீன், காலம்சென்ற கீதபொன்கலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும், மார்சலின் (யேர்மனி), யேசுதாசன் (பிரான்ஸ்), மேரிறூபினா, மேரி திரேசா, மேரிஅப்பிலோனியா, ஈடன்அன்ரனி, கிளமன்ற் ஆகியோரின் அன்புத்தந்தையும் மேரி அஞ்சலா (யேர்மனி), மேரிஸ்ரெலா (பிரான்ஸ்), அன்ரனி யோண், கீதராஜா, கலிஸ்ரஸ் அன்ரனி, குயின்சி, சோபினி ஆகியோரின் மாமனும்
யோண்பின்ஸ், யொனாத்தன், றொசினா(யேர்மனி),சௌமியா, சில்வியா, சையந்தியா(பிரான்ஸ்), குலிற்அன்ரனி, சுகிற்அன்ரனி, குலிற்ரா, சுகிற்ரா, றூபிற்,றொனால்ட், பௌஸ்ரினா, றொசாந், அன்புச்செல்வன், அகல்யா, மெர்சி, கிளமென்ரினி, கிசோமியா, கனிமொழி, ஆகியோரின் அன்புப் பேரனும், பெனா, அகரன், ஆருகன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி. அறியத்தருகிறோம்.

இன்று (04/04/2022) பிற்பகல் 4.00 மணிக்கு மரியாள் தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின் நல்லடக்கம் நடைபெறுகின்றது

இப் பிரிவு துயரில் TRT தமிழ் குடும்பமும் பங்கெடுத்துக் கொள்வதோடு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கிறோம்.

தொடர்புகட்கு மகன் மார்சலின்

வீட்டு தொலைபேசி எண்  004982154090540

கைத்தொலைபேசி எண் 01738423439

பகிரவும்...