Main Menu

துயர்பகிர்வோம் – செல்வன். துரைராசா அஸ்வீகன் (01/03/2022)

பிரான்ஸை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த
செல்வன் துரைராசா அஸ்வீகன் அவர்கள் 24/02/2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் பலாலி கிழக்கு யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட துரைராசா (துரை) ,
திருகோணமலையை பிறப்பிடமாகவும் பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயகலா தம்பதிகளின் அன்பு மகனும், அபிலாசனின் அன்பு தம்பியும், காலம் சென்றவர்களான இராமலிங்கம் தவமணி தம்பதிகள் மற்றும் காலம் சென்றவர்களான சுப்ரமணியம் ஈஸ்வரி தம்பதிகளின் அன்பு பேரனும்

செல்வராசா சாரதா (இலண்டன்) தம்பதிகளின் பெறாமகனும், அபிந்தாவின் செல்வ தம்பியும், தர்சனின் மைத்துனரும், யாழ்ப்பாணம் லீலாவதி சத்தியநாதன், விமலா, திலகவதி, சிவகுமரன் ஆகியோரின் மருமகனும், காலஞ்சென்ற கனகரத்தினம், ரவீந்திரன் (ஜேர்மனி) திருகோணமலையில் வசிக்கும் சியாமளா கிருஷ்ணதாஸ், மஞ்சுளா, சசிகலா ஆகியோரின் அன்பு பெறாமகனும், சிவபிரசாந், தர்சிகா ஆகியோரின் அன்பு தம்பியும், நிசாந்தின் மைத்துனரும் அனுசாவின் மைத்துனரும், வசந்த் , லஷ்சாவின் மச்சானும், குலசேகரம், நிர்மலாதேவி தம்பதிகளின் (டென்மார்க்) ஆகியோரின் பெறாமகனும், ஜனா, சுதன், சிந்துஜா (டென்மார்க், சுவிஸ்) ஆகியோரின் அன்பு தம்பியும்,லக்சிகா, மதுஷா, சாருஜன் ஆகியோரின் அன்பு மச்சானும், பரமலிங்கம் (நெதர்லாந்து) கரன் (இலண்டன்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

பார்வைக்குரிய நேரம்.

01/03/22 செவ்வாய் 15h மணியில் இருந்து 17h வரையிலும்

02/03/22 புதன் 15h மணியில் இருந்து 17h வரையிலும்

Funérarium de Chelles situé au
41 avenue de Claye, 77500 Chelles
என்ற முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு,

அன்னாரின் ஈமைக்கிரியைகள் 3ம் திகதி மார்ச் மாதம் 14h மணிமுதல் 16h மணிவரை நடைபெற்று , அதே முகவரியில்
(03/03/2022 வியாழக்கிழமை) தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

தகவல் குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு சகோதரன்: அபிலாசன் – 06 99 90 92 22
நண்பர்கள்: அனுஜன் – 06 51 29 36 35
மெஜிவன் – 07 81 21 99 61

இப் பிரிவு துயரில் TRT தமிழ் குடும்பமும் பங்கெடுத்துக் கொள்வதோடு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கிறோம்.

பகிரவும்...