பிரான்ஸ்
பிரான்ஸ் ஜனாதிபதியின் வேண்டுகோளை ஏற்றார் டொனால்ட் ட்ரம்ப்!
அமெரிக்காவில் அடுத்த வருடம் நடைபெற உள்ள G7 மாநாட்டில் ரஷ்யா கலந்து கொள்ள வேண்டும் என்ற பிரான்ஸ் ஜனாதிபதியின் கனிவான வேண்டுகோளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஏற்றுக்கொண்டுள்ளார். உலகத் தலைவர்கள் பங்குபெறும் 45 வது G-7 மாநாடு பிரான்ஸ் நாட்டின்மேலும் படிக்க...
பாதுகாப்பற்ற முறையில் தங்கியிருந்த 30 அகதிகள் வெளியேற்றம்!
பிரான்ஸின் வடக்கு பரிஸில் பாதுகாப்பற்ற முறையில் தங்கியிருந்த 30 அகதிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். வடக்கு பரிசில் பாதுகாப்பற்ற முறையில் தங்கியிருந்தவர்களே இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொலிஸாருடன், பல்வேறு தன்னார்வத் தொண்டர்களும் இணைந்து இந்த வெளியேற்ற நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது. சூடான்,மேலும் படிக்க...
பிரான்ஸில் 10 கிலோ கஞ்சாவுடன் பெண் உட்பட இருவர் கைது
பிரான்ஸின் – வால் டி ஓயிஸ் மாவட்டத்தில் உள்ள வீடு ஒன்றில் இருந்து 10 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தனது வீட்டில் இந்த கஞ்சா பொதிகளை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் 51 வயதுடைய பெண் ஒருவரும் அவருடன்மேலும் படிக்க...
பிரான்ஸ் சினிமாவின் பிரபல இயக்குனர் காலமானார்
பிரான்ஸ் சினிமா உலகின் பிரபல இயக்குனர் ஜீன்-பியர் மோக்கி தனது 86 ஆவது வயதில் காலமானார். ஜீன்-பியர் மோக்கி உடல்நலக்குறைவு காரணமாக தனது இல்லத்தில் உயிரிழந்ததாக அவரது மகன் ஸ்ரனிஸ்லஸ் நோர்டி நேற்று (வியாழக்கிழமை) உறுதிப்படுத்தியுள்ளார். ஜீன்-பியர் மோக்கி ஒரு இயக்குனராகமேலும் படிக்க...
விமான இரைச்சலால் பாதிக்கப்படும் நகர மக்களுக்கு விரைவில் தீர்வு!
பிரான்சில் ஓர்லி சர்வதேச விமான நிலையத்திலிருந்து வௌியேறும் விமானங்களால் தங்களின் உறக்கம் பாதிக்கப்படுவதாக செய்ன்ட் மவுர் நகர மக்கள் முறைப்பாடு தெரிவித்துள்ளனர். கடந்த ஜுலை மாதத்தில் இருந்து ஓர்லி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும் விமானங்கள், Saint-Maur (Val-de-Marne) நகருக்கு மேலாகமேலும் படிக்க...
பறக்கும் தட்டில் ஆங்கில கால்வாயை கடந்த ஃப்ரான்கி ஸபாடா!
தெற்கு இங்கிலாந்தையும் வடக்கு பிரான்ஸையும் பிரிக்கும் ஆங்கில கால்வாயை வெற்றிகரமாக பறந்தே கடந்துள்ளார் பிரான்ஸ் விஞ்ஞானி ஃப்ரான்கி ஸபாடா (Franky Zapata) . அதி நவீன விஞ்ஞான வளர்ச்சி இதனை சாத்தியமாக்கி உள்ளது. அவர் சிறிய ரக ஜெட் இயந்திரங்களைக் கொண்டுமேலும் படிக்க...
பிரித்தானியாவின் புதிய பிரதமர் பிரான்ஸிற்கு விஜயம்!
பிரித்தானியாவின் புதிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் பிரான்ஸிற்கு விஜயம் செய்யவுள்ளார். இவர் எதிர்வரும் சில வாரங்களில் பிரான்ஸிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய பிரதமராக பதவியேற்றதன் பின்னர் பொரிஸ் ஜோன்சன் செல்லவுள்ள முதல் வெளிநாட்டு விஜயமாக இது அமையக்கூடும் எனமேலும் படிக்க...
வழமைக்குத் திரும்பும் வீதி கட்டுப்பாடுகள்!
பிரான்ஸ் தலைநகர் பரிஸில் போக்குவரத்து விதிமுறைகள் வழமைக்கு திரும்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை முதல் பரிஸிற்குள் Crit’Air ஒட்டிகளில் வகை 0 முதல் வகை 2 வரையான வாகனங்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று(வெள்ளிக்கிழமை) முதல் இந்த புதிய நடைமுறைமேலும் படிக்க...
பிரான்ஸ் வான்பரப்பில் பிரித்தானிய விமானங்கள் மோதி விபத்து!
பிரான்ஸ் வான்பரப்பில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார். இரண்டு பிரித்தானிய இலகுரக விமானங்கள் மோதிக்கொண்டதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் விமானம் ஒன்றில் பயணித்த விமானியும், பயணியுமே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்துக்குள்ளான மற்றுமொரு விமானத்தில் பயணித்த விமானிமேலும் படிக்க...
பிரான்ஸின் சில மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!
கடும் வெப்பம் காரணமாக பிரான்ஸின் 21 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரான்ஸின் வானியல் மையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 36°C இல் முதல் 40°C வரை வெப்பம் நிலவும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. Ardècheமேலும் படிக்க...
பிரான்ஸில் அந்தரத்தில் பறந்து சாகசம் புரிந்த வீரர்!

பிரான்ஸில் ராணுவ வீரரான பிரான்க் ஜபாதா என்பவர் தானே சுய முயற்சியில் தயாரித்த ‘ஃபிளைபோட்’ என்ற ஜெட் உந்துசக்தியிலான மிதவையில் பறந்து சாகசத்தில் ஈடுபட்டுள்ளார். பிரான்ஸில் வருடாந்தம் ஜூலை 14 ஆம் திகதி தேசிய தினமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பாரிஸில்மேலும் படிக்க...
ஜூலை 14, பிரான்ஸ் தேசிய நாள் நிகழ்வில் பல இடங்களில் வன்முறை

இன்று ஜூலை 14, தேசிய நாள் நிகழ்வில் பல இடங்களில் வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து 175 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக இன்றையதினம் சோம்ப்ஸ்-எலிசேயில் பலதரப்பட்ட குழுக்களைச் சேத்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக மஞ்சள் மேலங்கி போராளிகள் களத்தில் இறங்கி போராடியதுடன், வன்முறையிலும்மேலும் படிக்க...
சேவல் கூவியதால் வீட்டின் அருகில் வாழும் தம்பதியர் நீதிமன்றத்தில் வழக்கு!

பிரான்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள விநோத வழக்கு பலரின் கவனத்தினையும் ஈர்த்துள்ளது. பிரான்ஸில் மோரிஸ் என்ற சேவல் கூவியதால் அது வளர்க்கப்படும் வீட்டின் அருகில் வாழும் தம்பதியர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். சேவல் ஒலி மாசுபாட்டை ஏற்படுத்துகிறது என பிரான்ஸ் தீவுகளில்மேலும் படிக்க...
பரிஸ் விபத்தில் எட்டு பேர் படுகாயம்!

பரிஸில் இடம்பெற்ற விபத்தில் எட்டு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேருந்து ஒன்றும் வேன் ஒன்றும் மோதிக்கொண்டதனாலேயே நேற்று(வெள்ளிக்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்களில் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக பரிஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்துமேலும் படிக்க...
25 ஆண்டுகளாக வேலையே செய்யாத 30 அரசு ஊழியர்களுக்கு அரசு ஊதியம் வழங்கியுள்ளமை கண்டுபிடிப்பு!

25 ஆண்டுகளாக, ஒரு வேலையும் செய்யாமல், 30 அரசு ஊழியர்கள் ஊதியம் பெற்று வந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி, வரி செலுத்தும் பொதுமக்களை கோபமடையச் செய்துள்ளது. பிரான்சின் Toulon நகரில், 25 ஆண்டுகளாக வேலையே செய்யாத 30 அரசு ஊழியர்களுக்கு அரசு ஊதியம்மேலும் படிக்க...
பரிஸ் தேவாலய தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்!
பரிஸில் 850 ஆண்டுகள் பழமையான நோட்ரே டாம் தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் கண்டறிப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஏப்ரல் மாதம் ஏற்பட்ட குறித்த தீ விபத்திற்கு அலட்சியமாக தூக்கியெறியப்பட்ட சிகரெட் துண்டோ அல்லது மின்கசிவோ காரணமாக இருக்கலாம் என விசாரணைமேலும் படிக்க...
பிரான்ஸில், ட்ரம்ப் குறித்த கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியானது!
பிரான்ஸில் நால்வரில் மூவர் அமெரிக்க ஜனாதிபதி குறித்து மோசமான கருத்துக்களை கொண்டிருக்கின்றார்கள் என்பது தெரியவந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறித்து பிரான்ஸ் மக்களிடம் முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் ஊடாகவே இந்த விடயம் தெரியவந்துள்ளது. இதில் நால்வரில் மூவர், அமெரிக்க ஜனாதிபதி குறித்துமேலும் படிக்க...
பரிஸினை பிளாஸ்ரிக் இல்லாத நகரமாக்க நடவடிக்கை!
பரிஸினை பிளாஸ்ரிக் இல்லாத நகரமாக மாற்றுவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 2024ஆம் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னர் இந்த திட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என பரிஸ் நகர மேயர் ஆன் இதால்கோ தெரிவித்துள்ளார். பரிஸின் பிரபல ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ளமேலும் படிக்க...
பிரான்ஸில் தேசிய சேவை முன்னோட்டத் திட்டம் அறிமுகம்
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தேசிய சேவை முன்னோட்டத் திட்டத்தை பிரான்சில் அறிமுகம் செய்துள்ளார். இளையர்களிடையே நாட்டின் மீதான உணர்வை ஊக்குவிக்கும் முயற்சிகளில் ஒன்றாக அது கருதப்படுகிறது. 2,000 தொண்டூழியர்கள் இந்த திட்டத்தில் பங்கேற்கின்றனர். அனைவருக்கும் சொந்தச் சீருடை வழங்கப்படும். தேசியமேலும் படிக்க...
இரவு விடுதிக்கு அருகில் மோதல் – நான்கு காவல் துறையினர் படுகாயம்!
பிரான்ஸ் தலைநகர் பரிஸிலுள்ள இரவு விடுதி ஒன்றிற்கு அருகில் இடம்பெற்ற மோதலில் நான்கு காவல் துறையினர் காயமடைந்துள்ளனர். துலூசிலுள்ள l’établissement l’Opium இரவு விடுதிக்கு அருகிலேயே நேற்று(வெள்ளிக்கிழமை) அதிகாலை இந்த மோதல் இடம்பெற்றுள்ளது. இரு குழுக்களுக்கிடையிலான வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதனாலேயே இந்தமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- மேலும் படிக்க
