Sat. Apr 20th, 2019

இலங்கை

ஊடகவியலாளர்களுக்கு வட்டியில்லா கடன்

ஊடகவியலாளர்களுக்கு வட்டியில்லா வட்டியில்லா கடனஊடகவியலாளர்கள் தமக்கான ஊடக உபகரணங்களை கொள்வனவு செய்து கொள்ளவும் ஊடக உபகரணங்களை தரம் உயர்த்திக் கொள்ளவும்…

ஜனாதிபதியின் தமிழ் சிங்கள புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

பிறக்க இருக்கும் புத்தாண்டில், ஒருமித்த இலட்சியத்துடன் ஒன்றிணைந்து தேசிய இலக்குகளை அடைய வேண்டும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.புதுவருடத்தை…

வடமராட்சியில் மீன்பிடி படகு – கடற்றொழில் வலைகள் தீவைத்து எரிப்பு!

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு அம்பன் கொட்டோடை பகுதியில் இனந்தெரியாத நபர்களினால் மீன்பிடி படகு மற்றும் கடற்றொழில் வலைகள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளதாக…

அகதிகளுடன் ரியூனியன் தீவினை சென்றடைந்த கப்பல் – மாலுமிகள் கைது

இந்தோனேசியாவில் இருந்து கடந்த முதலாம் திகதி புறப்பட்ட இலங்கை அகதிகளை ஏற்றிய சிறிய கப்பல் 126 தமிழ் அகதிகளுடன் பிரான்ஸ்…

பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தி அரசியல் தீர்மானங்களை மாற்ற முடியாது

பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வௌிநாடுகளில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுப்பதன் ஊடாக இந்த நாட்டு அரசியல் தீர்மானங்களை மாற்றுவதற்கு…

மஹிந்தவுக்கு ஆதரவாக அமையுமென்பதாலேயே அரசாங்கத்தை ஆதரித்தோம் – யோகேஸ்வரன்

இம்முறை வரவு- செலவுத்திட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்த்து வாக்களித்திருந்தால் இரண்டு தடவைகள் மக்களால் நிராகரிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாக…

அடிப்படை வசதிகளின்றி தொடர்ந்தும் அவதியுறும் முள்ளிக்குளம் மக்கள் – அதிகாரிகள் அலட்சியம்

மன்னார், முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட முள்ளிக்குளம் மக்கள் தமது சொந்த இடத்தில் மீள் குடியோறி இரண்டு வருடங்கள் ஆகியும்…

யாழில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கார் விபத்து

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கார் ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 4 பேர் காயமடைந்துள்ளனர்…

பிரித்தானியா விமான நிலையத்தில், 4 இலங்கையர்கள் கைது

பிரித்தானியாவின் லூட்டன் விமான நிலையத்தில் நான்கு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த புதன்கிழமை (10.04.19) சர்வதேச…

வடக்கு மாகாணம் தழுவிய ரீதியில் கிளிநொச்சியில் தொழிலாளர் தினம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தொழிலாளர் தினம் வடக்கு மாகாணம் தழுவிய ரீதியில் இம்முறை கிளிநொச்சியில் கோலாகலமாக இடம்பெறவுள்ளது. “ஒன்றுபடுவோம் போராடுவோம்,…

தூக்கிலிடும் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு சர்வதேச மன்னிப்புச்சபை ஜனாதிபதிக்கு மகஜர்

போதைப்பொருள் குற்றங்களுக்காக மரணதண்டனை விதிக்கப்பட்டு, சிறையிலிருக்கும் கைதிகளை விரைவில் தூக்கிலிடுவதற்கு எடுத்திருக்கும் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிடம்…

சிவபூமி அமைப்பினரால் நாய்கள் காப்பகம் திறந்து வைப்பு

கிளிநொச்சி பளை பிரதேச செயலக பிரிவில் இயக்கச்சி பகுதியில் சிவபூமி அமைப்பினரால் நாய்கள் காப்பகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று( 12-04-2019…

பொன்­சே­காவுக்கு புதிய பதவி?

உள்­நாட்டு அலு­வல்­கள் அமைச்­ச­ராக பீல்ட் மார்­ஷல் சரத் பொன்­சே­காவை நிய­மிக்­கு­ மாறு, அர­ச­த­லை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்­குப் பரிந்­துரை செய்ய ஐக்­கிய…

புதிய கட்சி ஒன்றை உருவாக்கியது ஏன் – மஹிந்த விளக்கம்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்த காரணத்தால், புதிய கட்சி ஒன்றை உருவாக்க…

நாளை முதல் 05 தினங்களுக்கு சிறைக்கைதிகளை பார்வையிடலாம்

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சிறைக் கைதிகளை பார்வையிடுவதற்கு அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு நாளை (13) முதல் 05 நாட்கள்…

இலங்கை – உலக வங்கிக்கிடையில் இரு ஒப்பந்தம் கைச்சாத்து!

இலங்கைக்கும் உலக வங்கிக்குமுடையில் நேற்றைய தினம் இரண்டு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இந்த உடன்படிக்கைகள் சுவாத்திய மாற்ற நெருக்கடிகளிலிருந்து மீண்டெழும் ஆற்றலை…

பொதுமக்களுக்கு காவல் துறை விசேட அறிவித்தல்

புத்தாண்டு காலங்களில் நகரங்களுக்கு வரும் பொதுமக்களுக்கு பொலிஸார்  விசேட அறிவித்தலை விடுத்துள்ளனர்.  தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பொருட்களை கொள்வனவு…

பிறப்பதற்கு முன்பே குழந்தையை இழந்துள்ள சோகம்

மருத்துவர்களின் கவனயீனம் காரணமாக அம்பாந்தோட்டை பொது மருத்துவமனையில் தனது முதலாவது குழந்தையை பிரசவிப்பதற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணொருவர், குழந்தையை இழந்துள்ள சோகச்…

பகிடிவதையில் ஈடுபட்டால் உடல் பாகங்கள் துண்டிக்கப்படும்

யாழ்.பல்கலைக்கழகத்தில் பகிடிவதையில் ஈடுபட்டால் ஈவு இரக்கம் இன்றி உடல் பாகங்கள் துண்டிக்கப்படும் என்று எச்சரிக்கை செய்யப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது. ஆவா…