Sat. Apr 20th, 2019

இலங்கை

தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் நாகரீகமற்ற செயற்பாடு

யாழ்ப்பாணம் தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் தனக்கு முன்னால் இரண்டு பெண் உத்தியோகத்தர்களை கட்டிப்பிடிக்குமாறு வற்புறுத்தியமை தற்போது நடைபெறும் விசாரணையில்…

கொழும்பு முதல் வவுனியா வரை கடுகதி புகையிர சேவை

கொழும்பு முதல் வவுனியா வரையில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள கடுகதி புகையிர சேவையை யாழ்ப்பாணம் வரையில் ஈடுபடுத்த புகையிரத திணைக்களம் நடவடிக்கைகளை…

இலங்கை மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டம்

கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம், 2019-20 கல்வியாண்டுக்கு புலமைப் பரிசில் திட்டத்தை அறிவித்துள்ளது. ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்த மற்றும் ஹோமியோபதி…

20ஆம் திகதியின் பின்னர் மீண்டும் பேச்சுவார்த்தை

தேர்தல் தொடர்பில் ஜனநாயக தேசிய முன்னணியின் பேச்சுவார்த்தைகள் எதிர்வரும் 20ஆம் திகதியின் பின்னர் மீண்டும் இடம்பெறவுள்ளது.இந்த நிலையில், தொழிலாளர் தினத்தன்று…

புதிய கூட்டணி நம்பிக்கையில்லை – ஜீ.எல். பீரிஸ்

2019 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் இறுதி வாக்கெடுப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் பங்கேற்காமையானது நம்பிக்கை இழக்கச் செய்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன…

பயங்கரவாத தடைச்சட்டம் விளங்கிக்கொள்ள முடியாத பல சிக்கல்களை கொண்டது

தமிழர்களை கைது செய்யும்போது தவறாக தெரியாத பயங்கரவாத தடைச்சட்டம் தற்போது, நாட்டின் ஏனைய தரப்பினரை கைது செய்யும்போது மாத்திரம் தவறாக…

வாள்வெட்டுக் கும்பல் தாக்குதல்

மானிப்பாயில் மூன்று வீடுகளுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் அங்கு வசிப்பவர்களை அச்சுறுத்தும் வகையில் அட்டூழியத்தில் ஈடுபட்ட பின் தப்பிச் சென்றுள்ளதாக…

இரவு உணவு சாப்பிட்டு தூங்கியவர் காலையில் உயிரிழப்பு

இரவு உணவு சாப்பிட்டு தூங்கியவர் காலையில் உயிரிழந்துள்ளார். யாழ்.உடுவில் கிழக்கு சுன்னாகம் பகுதியை சேர்ந்த 21 வயதான சந்திரசேகரன் விஸ்ணுதாஸ்…

சித்திரவதைக்கான உத்தரவுகள் அனைத்தும், கோத்தாபயவால் வழங்கப்பட்டது

சித்திரவதை செய்வதற்கான உத்தரவுகள் அனைத்தும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவினால் வழங்கப்பட்டதென உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பின் பணிப்பாளர்…

கடற்படைக்காக மண்டைதீவில் காணி சுவீகரிக்க தீவிர முயற்சி

யாழ்ப்­பா­ணம், வேலணை பிர­தேச செய­லர் பிரி­வில் கடற்­படை முகாம் அமைப்­ப­தற்கு 18 ஏக்­கர் 1 நூட் 10 பேர்ச்­சஸ் அள­வு­டைய…

சோடா என நினைத்து மண்­ணெண் ணையை அருந்­திய 6 வய­துச் சிறு­வன்

தாகத்­தில் சோடா என நினைத்து மண்­ணெண் ணையை அருந்­திய 6 வய­துச் சிறு­வன் யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ளான். இந்­தச்…

இரு சமூ­கத்­தி­ன­ரும் ஒன்­றி­ணைந்த புத்­தாண்­டாக இம்­முறை அமை­யும் – சந்­தி­ரிகா

இரண்டு சமூ­கத்­தி­ன­ரும் இணைந்த புத்­தாண்­டாக இந்த ஆண்­டுப் புத்­தாண்டு அமை­யும் என்று முன்­னாள் அரச தலை­வர் சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்கா தெரி­வித்­தார்….

எத்தகைய தடைகள் வந்தாலும் நான் மக்களுக்கு செய்ய வேண்டிய பணியை முன்னெடுப்பேன்!

நான் இருக்கும் கடைசி நிமிடம் வரை விழுந்துபோயுள்ள இந்த தேசத்தை திரும்பவும் வலிமைபெற வைப்பதற்கு எந்த தடை வந்தாலும் முயற்சிப்பேன்…

பகிடிவதைகள் தொடர்பாக யாழ். மாணவர் ஒன்றியத்தின் நிலைப்பாடு

பகிடிவதைகள் தொடர்பாக யாழ். மாணவர் ஒன்றியத்தின் நிலைப்பாட்டினை அதன் தலைவர் மற்றும் செயலாளர் ஒரு ஊடக அறிக்கையாக ​வெளியிட்டுள்ளனர்.  அந்த…

சமூக வெற்றிக்காக அனைவரும் ஒன்றிணைவது காலத்தின் தேவை

கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு பலமான சமூக வெற்றிக்காக அனைவரும் ஒன்றிணைவது காலத்தின் தேவையும் அவை வரவேற்கப்பட வேண்டியதெனவும் பாராளுமன்ற உறுப்பினர்…

அங்காடிக் கடை தொடர்பில் முதல்வர் ஊடக அறிவிப்பு

யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்தை சுற்றியும் – அண்மித்தும் இருக்கக்கூடிய அங்காடி வர்த்தக கடை தொடர்பில் பல்வேறு திரிவுபடுத்தப்பட்ட செய்திகள்…

நல்லை ஆதீன முதல்வரை சந்தித்தார் வடக்கு ஆளுநர்

யாழ்ப்பாணம் நல்லூர் ஞானசம்பந்தர் ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் மற்றும் வடக்கு ஆளுநர் கலாநிதி…