Day: December 27, 2019
மானிடர்களை மிரட்டும் புற்றுநோய்: அமெரிக்க ஆய்வில் 7 விதமான வழிகள் கண்டுபிடிப்பு
ஓய்வாக இருக்கும் நேரங்களில் ஒரு குறிப்பிட்ட உடற்பயிற்சிகளை பரிந்துரைக்கப்பட்ட அளவுகளில் மேற்கொண்டால் 7 விதமான புற்று நோய்களைத் தடுக்க முடியும் என அமெரிக்க தேசிய புற்றுநோய் கழக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னைய ஆய்வுகளிலும் உடற்பயிற்சி புற்று நோய்களிலிருந்து பாதுகாக்கும்மேலும் படிக்க...
பிரான்சுக்கு வரும் ‘முகத்தை அடையாளம்’ காணும் அதிநவீன கேமராக்கள்
பிரான்சின் வீதிகளில் முகத்தை அடையாளம் காணும் (facial recognition) அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. இதுவரையான வீதி கண்காணிப்பு கருவிகளில் சம்பவ இடத்தினை புகைப்படம் எடுக்கும் வசதி மாத்திரமே இருந்த நிலையில், தற்போது முகத்தை ‘ஐபோன்’களில் உள்ளது போல் முகத்தை ஸ்கேன் செய்துமேலும் படிக்க...
ராஜித சேனாரத்னவிற்கு விளக்கமறியல் – நீதவான் உத்தரவு!
கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு 30 ஆம் திகதிவரை விளக்கமறியல் வைக்க கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார். கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ராஜித சேனாரத்னவிடம் விசாரணைகளை மேற்கொள்ள கொழும்பு மேலதிக நீதவான் லங்கா வைத்தியசாலைக்கு சென்றிருந்தார்.மேலும் படிக்க...
சட்ட உருவாக்கத்திற்கு இலங்கைக்கு உதவ தயார் – பிரித்தானியா அறிவிப்பு
சிறைச்சாலைகள் மறுசீமைப்பு மற்றும் சட்டங்களை உருவாக்குதல் உள்ளிட்ட விடயங்களில் இலங்கைக்கு உதவ தயாராக உள்ளதாக இங்கிலாந்து அறிவித்துள்ளது. நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட சீர்திருத்தங்கள் அமைச்சர் நிமல் சிறிபாலா டி சில்வாவுடனான சந்திப்பின்போதே பிரித்தானியாவின் உயர் ஸ்தானிகர் சாரா ஹல்டன்மேலும் படிக்க...
காந்தியின் நாடு ஹிட்லர் வழியில் செல்கிறது – சிதம்பரம்
காந்தி நாடு தற்போது ஹிட்லர் பாதையில் செல்கிறது என முன்னாள் நிதியமைச்சர் பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “குடியுரிமை சட்டம் நிறைவேற்றப்பட்ட 15 நாட்களில் மாபெரும்மேலும் படிக்க...
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விசேட கூட்டத்தில் இணக்கமில்லை
நாடாளுமன்ற தேர்தல் ஆசனப்பங்கீடு குறித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் இன்றைய கூட்டத்திலும் தெளிவான முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த கூட்டத்தை போலவே இம்முறையும் கட்சிகள் வாதப்பிரதிவாதங்களில் ஈடுபட்ட நிலையில் இலங்கை தமிழ்மேலும் படிக்க...
கோவையில் 7 வயது சிறுமி மீது பாலியல் வன்கொடுமை: சந்தேகநபருக்கு மரண தண்டனை
கோவையில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளி சந்தோஷ்குமாருக்கு மரண தண்டனை வழங்கி போக்சோ நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) தீர்ப்பளித்துள்ளது. பன்னிமடையைச் சேர்ந்த 1ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமி, கடந்த மார்ச் 25ஆம் திகதிமேலும் படிக்க...
இங்கிலாந்தில் வீடற்றோருக்காக 16 இடங்களில் அவசரகால தங்குமிடம்
இங்கிலாந்து நாட்டில் கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி, பெரும்பாலான முகாம்கள் மற்றும் அறக்கட்டளைகள் மூடப்படுவதால், 16 இடங்களில், வீடற்றோருக்கான அவசர கால தங்குமிடங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதில் லண்டனில் மட்டும் ஒன்பது மையங்கள் உள்ளன. இவை கிறிஸ்துமஸ் நாட்களில், குளிர் அதிகரித்து காணப்படும் என்பதால், வீடற்றோர்மேலும் படிக்க...
அப்பாவி மக்களை ரஷ்யா, சிரியா, ஈரான் நாடுகள் படுகொலை செய்வதாக டிரம்ப் குற்றச்சாட்டு
சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் வாழும் அப்பாவி மக்களை ரஷ்யா, சிரியா, ஈரான் நாடுகள் படுகொலை (carnage) செய்து வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். சிரியாவில் நடைபெறும் உள்நாட்டு சண்டையில், அந்நாட்டு அரசு படைக்கு ரஷ்யா, ஈரான் நாடுகள் உதவி செய்துமேலும் படிக்க...
ஆஸ்திரேலியாவில் பற்றியெரியும் புதர்த் தீயால் குடிநீர் வினியோக உள் கட்டமைப்புகள் சேதம் அடையும் அபாயம்
ஆஸ்திரேலியாவில் பற்றியெரியும் புதர்த் தீயால் சிட்னியின் குடிநீர் வினியோக கட்டமைப்புகள் சேதம் அடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நியூசவுத்வேல்ஸ் உள்ளிட்ட 3 மாகாணங்களில் புதர்த் தீயால் ஏராளமான வீடுகள் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் எரிந்து நாசமாகின. இந்நிலையில் சிட்னியின் முக்கிய குடிநீர்மேலும் படிக்க...
விண்வெளி படைப்பிரிவை உருவாக்கும் அமெரிக்காவுக்கு சீனா எதிர்ப்பு
விண்வெளி படைப்பிரிவை உருவாக்கும் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்காவுக்கு புதிதாக விண்வெளி படைப்பிரிவை உருவாக்க வகை செய்யும் மசோதாவில் அந்நாட்டு அதிபர் டிரம்ப் கடந்த 20ம் தேதி கையெழுத்திட்டார். இதுகுறித்து பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய சீன பாதுகாப்புமேலும் படிக்க...
2019-ம் ஆண்டின் மோசமான Password-கள் பட்டியல் வெளியீடு.. நீங்க லிஸ்டில் இருக்கீங்களா?
நாம் பயன்படுத்தும் மொபைல், கணினிகள், டிஜிட்டல் வாலெட்கள், இ மெயில்கள், நெட்பேங்கிங் உள்ளிட்ட பலவற்றிற்கும் பாஸ்வோர்ட்களை விரல் நுனியில் நினைவில் வைத்திருப்பது சற்று கடினமான வேலை தான். மிக எளிதாக நினைவில் இருக்கும்படி பாஸ்வோர்ட்களை செட் செய்யவே பலரும் விரும்புவோம். நமக்கு எளிதாகமேலும் படிக்க...
தமிழகத்தில் “தமிழ்” தான் ஆட்சி மொழி.. “தமிழ் ஆட்சி மொழி சட்டம் ” நிறைவேற்றப்பட்ட தினம் இன்று
1956ம் ஆண்டு டிசம்பர் 27ம் தேதி தமிழகத்தில் தமிழை ஆட்சி மொழியாக்குவதற்கான “தமிழ் ஆட்சி மொழி சட்டம்” சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆட்சி மொழி என்றால் என்ன.? அரசு அலுவல் மொழியாக அரசு நிர்வாகத்தின் எல்லா மட்டங்களிலும் பயன்படும் மொழியே ஆட்சி மொழி அல்லது அலுவலகமேலும் படிக்க...
இந்திய குத்துச்சண்டை வீரர் சுமித் சங்வானுக்கு போட்டிகளில் பங்கேற்க ஓராண்டு தடை
தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியதாக இந்திய குத்துச்சண்டை வீரர் சுமித் சங்வானுக்கு போட்டிகளில் பங்கேற்க ஓராண்டு தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியாவுக்காக வெள்ளிப் பதக்கம் வென்று வியக்கவைத்த பிரபல குத்துச்சண்டை வீரர் சுமித் சங்வான்,அண்மையில், நடந்த எலைட் மென் குத்துச்சண்டைமேலும் படிக்க...
வாட்ஸ்அப் 2020… Dark Mode, Face Unlock .! அறிமுகமாக உள்ள புதிய அம்சங்கள்
நம் ஆறாம் விரலான மொபைல் போனில் உள்ள முக்கிய ரேகையாக திகழ்வது வாட்ஸ் அப். நம் வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்ட இந்த செயலியில் அடிக்கடி அப்டேட்ஸ் வருவது வழக்கமான ஒன்று. ஆனால் எதிர்வர உள்ள 2020 புத்தாண்டு முதல் மேலும் பலமேலும் படிக்க...
கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ள கோட்டாபய ராஜபக்சவின் கருத்து! இந்திய ஊடகம் தகவல்
சீனாவிடம், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருடங்களுக்கு குத்தகைக்கு வழங்கியமை குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பேசியுள்ளமை சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ஜனாதிபதி தேர்தலில் வெற்றிமேலும் படிக்க...
ராஜித்தவின் கைது பிடியாணையை நிறைவேற்றுமாறு நீதிவான் உத்தரவு!
சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக ராஜித்த சேனாரத்னவை கைதுசெய்யுமாறு நீதிவான் பிறப்பித்த பிடியாணையை நிறைவேற்றுமாறு கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன இன்றைய தினம் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித்த சேனாரத்ன தன்னை கைதுசெய்வதை தடுக்குமாறு சட்டத்தரணியூடாகமேலும் படிக்க...
தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படாது என்பது போலி செய்தி – டலஸ் அழகப்பெரும
73வது சுதந்திர நிகழ்வில் சிங்கள மொழியில் மாத்திரம் தேசிய கீதத்தை இசைப்பதற்கும், தமிழ் மொழியை புறக்கணிப்பதற்கும் அரசாங்கம் இதுவரையில் எவ்விதமான உத்தியோகப்பூர்வ தீர்மானங்களையும் எடுக்கவில்லை. அரசாங்கம் அனைத்து செயற்பாடுகளிலும் அனைத்து இன மக்களையும் இணைத்தே பயணிக்கும் என கல்வி மற்றும் விளையாட்டுத்துறைமேலும் படிக்க...
கின்னஸ் உலக சாதனை படைக்க இலங்கை நடவடிக்கை
உலகின் மிகப்பெரிய இரட்டையர் ஒன்று கூடலை நடத்தி, கின்னஸ் உலக சாதனை படைக்க, இலங்கை நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் எதிர்வரும் 2020 ஜனவரி மாதத்தில், இந்தக் கின்னஸ் சாதனையைப் படைக்க எதிர்பார்த்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதற்கு ஸ்ரீ லங்கா ட்வின்ஸ் (Sriமேலும் படிக்க...
நோர்வே இளவரசியின் முன்னாள் கணவன் தற்கொலை!
நோர்வே நாட்டின் இளவரசி மார்த்தா லூயிஸின் முன்னாள் கணவரான டென்மார்க்கை சேர்ந்த பிரபல நாவலாசிரியர் அரி பென், தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். நோர்வே தலைநகர் ஓஸ்லோவில் தனியாக வாழ்ந்து வந்த அரி பென் நேற்று முன்தினம் (புதன்கிழமை) தற்கொலை செய்து கொண்டதாகமேலும் படிக்க...