9வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன். ஆர்த்திகன் அகிலன் (22/04/2026)
பிரான்சில் வசிக்கும் அகிலன் துர்க்கா தம்பதிகளின் செல்வப்புதல்வன் ஆர்த்திகன் 22ம் திகதி ஏப்ரல் மாதம் புதன்கிழமை இன்று அவரது 9வது பிறந்த நாளை தனது இல்லத்தில் அண்ணா மற்றும் தங்கையுடன் இணைந்து கோலாகலமாக கொண்டாடுகின்றார்.
இன்று 09வது பிறந்த நாளை கொண்டாடும் ஆர்த்திகன் செல்லத்தை அன்பு அப்பா அகிலன், அன்பு அம்மா துர்க்கா, அன்பு அண்ணா ஆத்மிகன், அன்பு தங்கை அகேனி, மற்றும் அப்பம்மாமார், தாத்தாமார், அம்மம்மாமார், மாமாமார், அத்தைமார், பெரியப்பா, பெரியம்மா, சித்தி, சித்தப்பா , அத்தான்மார், அக்காமார், மச்சான்மார், மச்சாள்மார் தம்பி மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் இணைந்து வைரவ பெருமானின் துணையோடு எல்லா வளங்களும் பெற்று சிறப்புடன் சிறந்து விளங்கி பார் போற்றும் பிள்ளையாக வாழ வாழ்த்துகின்றார்கள்.
இன்று தனது 09வது பிறந்தநாளை கொண்டாடும் செல்வன் ஆர்த்திகன் செல்லத்தை TRT தமிழ் ஒலியில் பணி புரியும் எல்லா உறவுகளும் சீரோடும், சிறப்போடும் வாழ வாழ்த்துகின்றோம்.
இன்றைய TRT தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு பெற்றோர், மற்றும் அண்ணா ஆத்மிகன், தங்கை அகேனி.
அவர்களுக்கு எமது நன்றி!



