துயர் பகிர்வோம் – அமரர்.திரு. பிரான்சிஸ் சேவியர் மரியாம்பிள்ளை (11/04/2021)

யாழ்ப்பாணம் மடத்தடியை பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், வவுனியா, கொழும்பு, பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கொண்டிருந்த திரு. பிரான்சிஸ் சேவியர் மரியாம்பிள்ளை அவர்கள் 09/04/2021 வெள்ளிக்கிழமை அன்று பிரான்சில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலம் சென்றவர்களான மரியாம்பிள்ளை, அருளப்பா அன்னம்மா ஆகியோரின் அன்பு மிகு மூத்த புதல்வனும், காலம் சென்றவர்களான சுப்ரமணியம் சிவகொழுந்து ஆகியோரின் பாசமிகு மருமகனும், காலஞ்சென்றவர்களான நாகேஷ்வரி, மகேஸ்வரி ஆகியோரின் அன்பு கணவரும், கால்ட்டன் ஷரிகரன் (கொழும்பு), நிரஞ்சனா (பிரான்ஸ்), நிரஞ்சன் (பிரான்ஸ்), சஞ்சீவ் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு அப்பாவும், விஜயராணி (இலங்கை), ரவீந்திரன் (பிரான்ஸ்), ஜெர்த்தி (லண்டன்) எம்மானுவ்வேல் (பிரான்ஸ்) ஆகியோரின் நேசமிகு மாமாவும்,
ஈழமண் கரிகாலன் (பிரான்ஸ்),கெவின் (லண்டன்), மெலானி (லண்டன்), நிலா (பிரான்ஸ்), சூரியன்(பிரான்ஸ்) ஆகியோரின் அருமை பேரனும், அன்ரன் (கொழும்பு), கிரேஸ் (பேபி,வவுனியா), வசந்தி (யாழ்ப்பாணம்), பிரிட்டோ (கனடா) ஆகியோரின் அன்பு சகோதரனும், காலஞ்சென்ற சிவபாக்கியலட்சுமி, சிவனேஷ்வரி (கனடா), காலஞ்சென்ற கருணாகரன் (பிரான்ஸ்), கிருபாகரன் (லண்டன்), சாமெய்ன் (கொழும்பு), குணரட்ணம் (வவுனியா), ரட்ணசோதி (யாழ்ப்பானம்), கிருஷ்ணகுமாரி (கனடா) ஆகியோரின் மைத்துனரும், கேதீஷ்வரனின் (பிரான்ஸ்) அன்பு மாமாவும், தங்கராஜா (கனடா), காலஞ்சென்ற சிவானந்தமூர்த்தி (கனடா), பிரேமாவதி (பிரான்ஸ்), கலாவதி (லண்டன்) ஆகியோரின் சகலனும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் .
தகவல் :- குடும்பத்தினர்
கால்ட்டன் ஷரிகரன் (மகன்) – 0094764179742
நிரஞ்சனா (மகள்) – 0033611159459
நிரஞ்சன் (மகன்) – 0033631620199
சஞ்சீவ் (மகன்) – 0033770034869
திருப்பலி :- 20/04/2021 செவ்வாய்கிழமை காலை 11h30
Paroisse St Patrice de Orgemont
45 Rue Félix Merlin
93800 Epinay Sur seine
தகனம் :- crématorium de villetaneuse
95, Rue Marcel Sembal
93430 Villetaneuse
இப்பிரிவுத்துயரில் TRT தமிழ் ஒலி குடும்பமும் பங்கெடுத்துக் கொள்வதுடன் அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம். அமரர்.திரு. பிரான்சிஸ் சேவியர் மரியாம்பிள்ளை அவர்களின் நித்திய இளைப்பாற்றிக்காக இறை இயேசுவை பிரார்த்திக்கின்றோம்!
