பிரான்ஸ்
பிரான்ஸில் பழம்பெரும் தேவாலயத்தில் தீ விபத்து!
பிரான்ஸில் நன்ற் (Nant) நகரில், கி.பி. 15ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழம்பெரும் தேவாலயத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடும் போராட்டத்துக்குப் பின்னர் தீயணப்புத்துறை வீரர்கள் தீயை கட்டுப்படுத்தியுள்ளதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவித்துள்ளன. இந்த தீ, இன்று (சனிக்கிழமை) அதிகாலை ஏற்பட்டதுடன்மேலும் படிக்க...
கொவிட்-19 தொற்று மீண்டும் அதிகரிப்பு: பிரான்ஸில் முகக் கவசம் அணிவது கட்டாயமாகிறது!
பிரான்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) அச்சுறுத்தல் மீண்டும் எழுந்துள்ள நிலையில், பொது இடங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்படுகின்றது. முக்கியமாக பல்பொருள் அங்காடிகள், வேலைத்தளங்கள், பொதுமக்களை உள்வாங்கும் இடங்கள் போன்ற அனைத்திலும் கட்டாய முகக்கவசம் அணிவது, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
பிரான்ஸின் சுகாதார ஊழியர்களுக்கு 8 பில்லியன் யூரோக்கள் சம்பள உயர்வு வழங்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுநோயின் போது சுகாதார ஊழியர்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு நன்றி செலுத்துவதற்காக, பிரான்ஸ் 8 பில்லியன் யூரோக்கள் அதிகமாக செலவழிக்க உள்ளது. ஏழு வார பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்கள் இந்த ஒப்பந்தத்தில்மேலும் படிக்க...
பிரான்ஸில் அணு மின் நிலையத்தில் பணிபுரிந்த 23 பேருக்கு கொவிட்-19 தொற்று!
பிரான்ஸில், பெல்லிவில்-சுர்-லோயர் (Belleville-sur-Loire) அணு மின் நிலையத்தில் பணிபுரிந்த, 23 பேருக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஜூன் மாத இறுதியில் இங்கு பணி புரியும் ஊழியர் ஒருவருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பிராந்திய சுகாதாரமேலும் படிக்க...
அதியுச்சக் கொரோனாப் பரவலால் தேசிய தினக் கொண்டாட்டங்கள் இரத்து
கொரோனாத் தொற்றின் வேகம் மிகவும் அதிகரித்திருப்பதால், LAVAL நகரம் 14 ஜுலை தேசியதின நிகழ்வுகள் உட்பட அனைத்து நிகழ்வுகளையும் இரத்துச் செய்துள்ளது. Pays de la Loire மாகாணத்தின் Mayenne மாவட்டத்தின் முக்கிய நகரமான Laval நகரத்தில் கொரோனாத் தொற்றானது மீண்டும்மேலும் படிக்க...
A4 நெடுஞ்சாலையில் விபத்து! – உந்துருளியில் பயணித்த இளைஞன் பலி.
A4 நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்துல் இளைஞர் ஒருவர் சாவடைந்துள்ளார். Jossigny, Seine-et-Marne நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று வியாழக்கிழமை காலை 8 மணியில் இருந்து 8:30 இற்குள்ளாக இந்த விபத்து பதிவாகியுள்ளது. உந்துருளியில் பயணித்த இளைஞன் வாகன நெரிசலுக்குள் நுழைந்து வேகமாக செல்லமேலும் படிக்க...
பரிசில் இருந்து Mont-Saint-Michel இற்கு நேரடி சேவை – €27 யூரோக்களில் இருந்து கட்டணங்கள்
முதன் முறையாக பரிசில் இருந்து Mont-Saint-Michel இற்கு நேரடியாக போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. SNCF நிறுவனம் இந்த சேவையை முதன்முறையாக இவ்வருட கோடை காலத்துக்கு என அறிமுகம் செய்துள்ளது. பரிசில் மொம்பர்னாஸ் நிலையத்தில் இருந்து தொடருந்தில் புறப்படும் பயணிகளை Pontorson (Manche) நிலையத்தில்மேலும் படிக்க...
பிரெஞ்சு பொருளாதாரம் விரைவாக மீளும் – தேசிய புள்ளிவிவர நிறுவனம்
கொரோனா வைரஸ் தொற்று இந்த ஆண்டின் முதல் பாதியில் பிரெஞ்சு பொருளாதாரத்தை கடும் சரிவுக்குள் தள்ளியது, ஆனால் நாடு விரைவாக அதிலிருந்து மீளும் என பிரான்சின் தேசிய புள்ளிவிவர நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆண்டு முழுவதும் பொருளாதாரம் 9 சதவிகிதம் சுருங்கும் என்றுமேலும் படிக்க...
புதிய உள்துறை அமைச்சராக Gérald Darmanin நியமனம்
பிரான்சில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய அமைச்சரவை மாற்றங்களில் இதுவரை உள்துறை அமைச்சராக இருந்த Christophe Castaner தற்போது நீக்கப்பட்டு Gérald Darmanin புதிய உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னாள் ‘செயல் மற்றும் பொது கணக்குகள்’ அமைச்சராக கடமையாற்றியிருந்தார். தாம் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதுமேலும் படிக்க...
எயார் பிரான்ஸ்- ஹாப் நிறுவனத்திலுள்ள 7,580பேரை ஆட்குறைப்பு செய்ய திட்டம்!
எயார் பிரான்ஸ் விமான நிறுவனம் மற்றும் அதன் பிராந்திய பிரிவான ஹாப் நிறுவனத்தில் பணிபுரியும் 7,580பேரை ஆட்குறைப்பு செய்ய திட்டமிட்டுள்ளதாக, எயார் பிரான்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் நெருக்கடியே இதற்கு காரணம் என தெரிவித்துள்ள நிர்வாகம், 2022ஆம் ஆண்டின் இறுதிக்குள்மேலும் படிக்க...
பிரான்சின் புதிய பிரதமராக Jean Castex தேர்வு
நாட்டின் புதிய பிரதமரினை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அறிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி நிக்கோலா சர்கோஷியுடன் இணைந்து பணியாற்றியிருந்த Jean Castex என்பவரை நாட்டின் புதிய பிரதமராக ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அறிவித்துள்ளார். இவர் Prades (Pyrénées-Orientales) நகரின் நகர முதல்வராகவும் பணியாற்றியுள்ளார். எத்துவார் பிரதமர்மேலும் படிக்க...
பிரான்ஸ் பிரதமர் எத்துவார் பிலிப் பதவியை துறந்தார்!
பிரான்ஸ் பிரதமர் எத்துவார் பிலிப் (Edouard Philippe) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் அரசாங்கத்திற்கு மூன்று ஆண்டுகள் தலைமை தாங்கிய பின்னர் தனது ராஜினாமா கடிதத்தை, இன்று (வெள்ளிக்கிழமை) காலை பிரதமர் எத்துவார் பிலிப், ஜனாதிபதியிடம்மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் தொற்று: பிரான்ஸில் யாழ்ப்பாண இளைஞன் உயிரிழப்பு
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாண இளைஞன் ஒருவர் பிரான்ஸில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம்- மல்லாகத்தை பிறப்பிடமாக கொண்ட பாலச்சந்திரன் அஜந்தன் (வயது-40) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன், சுமார் 1 மாதகாலமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றிமேலும் படிக்க...
பிரான்ஸின் முன்னாள் பிரதமருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை!
பிரான்ஸின் முன்னாள் பிரதமர் பிரான்சுவா பியோன்னுக்கு (François Fillon) இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், முன்னாள் பிரதமர் பிரான்சுவா பில்லனுக்கு 375,000 யூரோக்கள் அபராதம் மற்றும் தேர்தலில் போட்டியிட பத்து வருட தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவரது மனைவி பெனிலோப்மேலும் படிக்க...
காவல் துறையினரின் மகிழுந்துடன் மோதிய இளைஞன் படுகாயம்
உந்துருளியில் சாகசம் மேற்கொண்ட இளைஞன் ஒருவர் விபத்துக்குள்ளாகி பலத்த காயமடைந்துள்ளார். இவ்விபத்து ESSONNE நகரில் இடம்பெற்றுள்ளது. 23 வயதுடைய Ulis நகரைச் சேர்ந்த இளைஞன், ஞாயிற்றுக்கிழமை இரவு விபத்துக்குள்ளாகியுள்ளார். அதிவேகமாக பயணித்த குறித்த இளைஞர், காவல்துறையினரின் மகிழுந்துடன் மோதி, வீதியில் மிக நீண்டமேலும் படிக்க...
இல் து பிரான்சுக்குள் 32 இடங்களில் இலவச கொவிட் 19 பரிசோதனை மையங்கள்
இல் து பிரான்சுக்குள் புதிதாக 32 இடங்களில் கொவிட் 19 பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறித்த நகரங்களில் வசிக்கும் மக்களுக்கு நேற்று திங்கட்கிழமை முதல் ‘இலவச பரிசோதனைக்கான’ பற்றுச்சீட்டு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. பிராந்திய சுகாதார நிறுவனம் இந்த ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. இல் துமேலும் படிக்க...
மாநகரசபைத் தேர்தல் 2020 : ஆன் இதால்கோ பெரும் வெற்றி.
நடந்து முடிந்த மாநகரசபைத் தேர்தலில் பரிசின் முதல்வர் ஆன் இதால்கோ மீண்டும் வெற்றிவாகை சூடியுள்ளார். (வெற்றி உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ஆன் இதலாகோ பரிஸ் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இப்புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.) இவர் சோஷலிசக் கட்சியைச் சேர்ந்தவர் ஆவார். முதலாம் சுற்றில்மேலும் படிக்க...
பிரான்ஸ் நகராட்சித் தேர்தலின் இரண்டாவது சுற்று வாக்கெடுப்பு இன்று!
கொரோனா வைரஸ் முடக்கநிலை காரணமாக கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக தாமதமான பிரான்ஸ் நகராட்சித் தேர்தலின் இரண்டாவது சுற்று வாக்கெடுப்பு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகின்றது. முதல் சுற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டு முடிவுகள் கிடைக்காத 4,827 நகரங்களில் இறுதி சுற்று வாக்கெடுப்பு இன்றுமேலும் படிக்க...
பிரான்ஸ் – ஆசிரியருக்கு கொவிட் 19 தொற்று! – collège மூடல்
Blanc-Mesnil (Seine-Saint-Denis) நகரில் உள்ள collège Marcel Cachin கல்லூரி மூடப்பட்டுள்ளது. பிராந்திய சுகாதார நிறுவனம் தெரிவிக்கும் போது, இங்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவருக்கு கொவிட் 19 வைரஸ் தொற்று உறுதி செய்ததை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவரிடம் தொடர்பில்மேலும் படிக்க...
மூன்று மாதங்களின் பின்னர் – ஓர்லி விமான நிலையத்தில் இருந்து முதலாவது விமானம் புறப்பட்டது
கிட்டத்தட்ட மூன்று மாதங்களின் பின்னர், ஒர்லி விமான நிலையம் இன்று முதல் இயங்க ஆரம்பித்துள்ளது. இன்று வெள்ளிக்கிழமை காலை 6:25 மணிக்கு ஓர்லி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து முதலாவது விமானம் புறப்பட்டது. படிப்படியாக ஆரம்பிக்கும் இந்த விமான சேவைகளில், முதல்கட்டமாக Air Caraïbes,மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- …
- 37
- மேலும் படிக்க
