Main Menu

புதிய உள்துறை அமைச்சராக Gérald Darmanin நியமனம்


பிரான்சில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய அமைச்சரவை மாற்றங்களில்  இதுவரை உள்துறை அமைச்சராக இருந்த Christophe Castaner தற்போது நீக்கப்பட்டு Gérald Darmanin புதிய உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் முன்னாள் ‘செயல் மற்றும் பொது கணக்குகள்’ அமைச்சராக கடமையாற்றியிருந்தார்.  தாம் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளது மிகப்பெரும் கெளரம் எனவும், தமது பாட்டன் பிரான்சில் குடியேற்றவாதியாக வந்தார். இன்று நான் இந்த அழகிய நாட்டின் உள்துறை அமைச்சராகியுள்ளேன்  என Gérald Darmanin தெரிவித்தார். 

பகிரவும்...