Day: March 13, 2020
அரசியலில் ரஜினியின் முடிவுக்கு பாரதிராஜா வரவேற்பு
அரசியலில் தனது நிலைப்பாடு குறித்து எடுத்துக்கூறிய நடிகர் ரஜினிகாந்திற்கு இயக்குனர் பாரதிராஜா வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக இயக்குனர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், “எனது நாற்பது ஆண்டுகால நட்பில், இன்று இந்த சமூகம் உயர்ந்த உள்ளம், உயர்ந்தமேலும் படிக்க...
முதலாவது ஒருநாள் போட்டி: நியூஸிலாந்தை வீழ்த்தி வெற்றியை பதிவு செய்தது அவுஸ்ரேலியா!
நியூஸிலாந்து அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், அவுஸ்ரேலியா அணி 71 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், 1-0 என்ற கணக்கில் அவுஸ்ரேலியா முன்னிலைப் பெற்றுள்ளது. சிட்னி மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில்,மேலும் படிக்க...
வவுனியாவில் கொரோனா தடுப்பு முகாம்-நூற்றுக் கணக்கான வெளிநாட்டுப் பயணிகள் அழைத்து வரப்பட்டனர்!
வவுனியா, பம்பைமடு பெண்கள் இராணுவ முகாமில் அமைந்துள்ள கொரோனா பரிசோதனை தடுப்பு முகாமுக்கு வெளிநாட்டுப் பயணிகள் அழைத்துவரப்பட்டனர். குறித்த பரிசோதனைத் தடுப்பு முகாமுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 7 மணியளவில் 265 வெளிநாட்டுப் பயணிகள் அழைத்துவரப்பட்டுள்ளனர். இலங்கைக்கு வரும் இத்தாலி, தென்கொரியா,மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் : ஸ்பெயினில் அவசர காலநிலை பிறப்பிக்கப் பட்டது
கொரோனா வைரஸ் தொற்றினால் ஸ்பெயினில் உயிரிழப்புக்கள் 120 ஐ எட்டியுள்ள நிலையில் நாளை சனிக்கிழமை முதல் அங்கு அவசரகாலநிலை அமலுக்கு வரும் என்று ஸ்பெயின் பிரதமர் பேதரோ சான்செஸ் (Pedro Sánchez) தெரிவித்துள்ளார். நெருக்கடியை எதிர்த்துப் போராடுவதற்கு தேவையான அனைத்தையும் அரசாங்கம்மேலும் படிக்க...
வவுனியாவிலும் கொரோனா பரிசோதனை முகாம்: இன அழிப்பிற்கான மற்றுமொரு வடிவமா?- செல்வம் எம்.பி.
வவுனியா மக்கள் வாழும் பிரதேசத்தை அண்டி கொரோனா தொடர்பான தடுப்பு முகாம் அமைக்கும் செயற்பாடு இனவாதத்தின் வெளிப்பாடு என வன்னி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், “அண்மைக்காலமாக உலகைமேலும் படிக்க...
ஞாயிறு முதல் டிஸ்னிலேண்ட் மூடப்படுகின்றது
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பரிஸ் டிஸ்னிலேண்ட் மூடப்படுகின்றது. அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாணிலத்தில் உள்ள டிஸ்னிலேண்ட் கேளிக்கை பூங்கா மூடப்படுவதாக முன்னர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பரிசில் உள்ள டிஸ்னிலேண்டும் மூடப்படுவதாக நேற்று வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை முதல் இந்தமேலும் படிக்க...
மட்டக்களப்பில் ஒருவருக்கு கொரனாவுக்கான அறிகுறிகள்?
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு களுவாஞ்சிகுடியில் இருந்து நோயாளியொருவரை கொண்டுவருவதற்கு அப்பகுதியில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக அங்கு பதற்ற நிலைமையேற்பட்டுள்ளது. களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு இன்று (வெள்ளிக்கிழமை) சிகிச்சைக்காக வந்த 47வயதுடைய ஒருவர் கடும் காய்ச்சல் உட்பட கொரனாவுக்கான சில நோய்மேலும் படிக்க...
மனைவிக்கு கொரோனா – தன்னைத் தானே தனிமைப் படுத்தினார் கனேடிய பிரதமர்!
தன்னை தானே தனிமைப்படுத்திக்கொள்வதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோ அறிவித்துள்ளார். பிரதமரின் மனைவி கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளமையினைத் தொடர்ந்தே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பிரித்தானியாவில் ஒரு நிகழ்வில் கலந்துகொண்டிருந்த தனது மனைவி சோபியின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்தே தான் இந்தமேலும் படிக்க...
ட்ரம்பினை சந்தித்த நபரிற்கு கொரோனா வைரஸ்!
ஐந்து நாட்களிற்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதியை சந்தித்து அவருடன் சேர்ந்து படமெடுத்துக்கொண்ட பிரேசில் அதிகாரியொருவர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது. பிரேசில் ஜனாதிபதியின் தொடர்பாடல் செயலாளரான பாபியோ வஜ்ன்கார்ட்டென் பிரேசில் ஜனாதிபதியுடன் சேர்ந்து அமெரிக்க ஜனாதிபதியை சந்தித்துள்ளார். அவர் டிரம்புடன் புகைப்படமும்மேலும் படிக்க...
கொரோனா வைரஸ்: தமிழக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க நீதிமன்றம் மறுப்பு
கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாததால் தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட முடியாதென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜவேலு என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும்மேலும் படிக்க...
அரசு பாடசாலைகளில் கண்காணிப்பு கமரா – தமிழக முதல்வர் அறிவிப்பு
தமிழகத்தில் உள்ள 4,282 அரசு பாடசாலைகளில் 48 கோடி ரூபாய் செலவில் கண்காணிப்பு கமரா பொருத்தப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சட்டசபையில் , 110வது விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்புகள், தமிழகத்தில் உள்ள ,4,282மேலும் படிக்க...
அவுஸ்ரேலிய உட்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று!
அவுஸ்ரேலிய உட்துறை அமைச்சர் பீட்டர் டட்டனும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொண்டை வலியாலும் காய்ச்சலாலும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை தான் பாதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து தாம் உடனடியாக குயின்லாந்து சுகாதார துறையினரை தொடர்புகொண்டு தன்னை மருத்துவ பரிசோதனைக்குமேலும் படிக்க...
கொரோனா தொற்று – பல்கலைக் கழகங்களுக்கும் பூட்டு
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களையும் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நாளை (சனிக்கிழமை) முதல் 2 வாரத்திற்கு அனைத்து பல்கலைக்கழகங்களையும் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தைக் குறைக்கும்மேலும் படிக்க...
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அறிவிப்பு!
வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்புகளுக்குச் செல்பவர்களுக்கு தற்காலிகமாக தடைவிதிப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. ஆசியா மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளுக்கு இலங்கையிலிருந்து பெரும்பாலானோர் வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்பிற்காகச் செல்கின்றார்கள். கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளில் வேகமாகப் பரவிவரும் காரணத்தினால்மேலும் படிக்க...
கொரோனா கட்டுப்படுத்தக் கூடியது – WHO அறிவிப்பு
உலகம் முழுவதும் ‘கோவிட்-19’ என்ற கொரோனா உயிர்க் கொல்லி நோய் பரவி வருகிறது. நோய் தடுப்பு முறைகளை உலக சுகாதார அமைப்பு உன்னிப்பாக கவனித்து வருகிறது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் ஜெப்ரேயிசஸ் ஜெனீவாவில் உலக நாடுகளின்மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் தொற்று குறித்து ரணில் வௌியிட்டுள்ள அறிக்கை!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தற்போதைய நிலையில் உலகளாவிய தொற்றுநோயாக மாறியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பா மற்றும்மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் – இத்தாலியில் 1000 பேர் பலி – பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி!
உலகை பெரிதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் (கொவிட் -19) தொற்றால் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 4720 ஐ எட்டியுள்ளது. 120 நாடுகளில் பரவியுள்ள கொரோனா தொற்று, உலக அளவில் இதுவரை 128,343 பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை சீனாமேலும் படிக்க...