அமெரிக்கா
நியூயார்க்கில் பிரார்த்தனை கூட்டம் ஒன்றில் புகுந்து 15 பேரை கத்தியால் குத்திய நபர் கைது!
நியூயார்க்கில் பிரார்த்தனை கூட்டம் ஒன்றில் புகுந்து கண்ணில் பட்டவர்களை எல்லாம் கத்தியால் குத்திய நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராக்லேண்ட் கவுண்டியில் உள்ள மான்சி என்ற கிராமத்தில் ஹசிடிக் ரப்பி என்பவர் வீட்டில் நேற்றிரவு வாராந்திர பிராத்தனைமேலும் படிக்க...
அப்பாவி மக்களை ரஷ்யா, சிரியா, ஈரான் நாடுகள் படுகொலை செய்வதாக டிரம்ப் குற்றச்சாட்டு
சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் வாழும் அப்பாவி மக்களை ரஷ்யா, சிரியா, ஈரான் நாடுகள் படுகொலை (carnage) செய்து வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். சிரியாவில் நடைபெறும் உள்நாட்டு சண்டையில், அந்நாட்டு அரசு படைக்கு ரஷ்யா, ஈரான் நாடுகள் உதவி செய்துமேலும் படிக்க...
அமெரிக்காவின் சிகாகோ துப்பாக்கிச்சூடு: 13 பேர் காயம்!
அமெரிக்காவின் சிகாகோ நகரிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 13 காயமடைந்துள்ளனர். அந்நாட்டு நேரப்படி இன்று (திங்கட்கிழமை) விருந்துபசார நிகழ்வின்போது இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற நிலையில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த துப்பாக்கிச்மேலும் படிக்க...
ஆங்கில புத்தாண்டில் வெள்ளை மாளிகைக்கு வருமாறு பிரிட்டன் பிரதமருக்கு டிரம்ப் அழைப்பு
ஆங்கில புத்தாண்டில், வெள்ளை மாளிகைக்கு வருமாறு, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு, அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப் அழைப்பு விடுத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கு அண்மையில் நடைபெற்ற தேர்தலில், போரிஸ் ஜான்சன் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. மேலும் படிக்க...
புதிதாக விண்வெளிப் படையை உருவாக்கியது அமெரிக்கா..!
விமானப்படை, கடற்படை வரிசையில் அமெரிக்கா புதிதாக விண்வெளிப் படையை உருவாக்கியுள்ளது. அமெரிக்காவில் ராணுவம், மெரைன் கார்ப்ஸ், கடற்படை, விமானப்படை, கடலோரக் காவல்படை என 5 படைப்பிரிவுகள் உள்ளன. 6வது படைப் பிரிவாக, விண்வெளிப்படையை அமெரிக்கா புதிதாக உருவாக்கியுள்ளது. இதற்காக, 738 பில்லியன்மேலும் படிக்க...
கூகுள் மற்றும் அல்பபேட் சிஇஓ சுந்தர் பிச்சையின் சம்பளம் குறித்து அந்நிறுவனம் அறிவிப்பு
கூகுள் மற்றும் அல்பபேட் சிஇஓ சுந்தர் பிச்சைக்கு புத்தாண்டில் 2 மில்லியன் டாலர்கள் ஆண்டு சம்பளத்துடன், 240 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பங்குகளும் வழங்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 2004ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தில் சேர்ந்த சுந்தர் பிச்சை, கூகுள் குரோம்மேலும் படிக்க...
அமெரிக்கா ஏவுகணை சோதனையில் ஈடுபட்டுள்ளது!
மிக முக்கியமான ஏவுகணை சோதனையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே 1987ஆம் ஆண்டில், நடுத்தர தொலைவு அணு ஆயுதத் தடை ஒப்பந்தம் கையெழுத்தானது. தரையிலிருந்து ஏவப்படும் சில குறிப்பிட்ட ரக ஏவுகணை சோதனைகளுக்கு இந்த ஒப்பந்தம் தடை விதித்தது.மேலும் படிக்க...
ஈரான் போராட்டத்தில் 1000 பேர் வரை இறந்திருக்கலாம்: அமெரிக்கா
ஈரானில் நடந்த போராட்டத்தில் சுமார் 1000 பேர் வரை பலியாகி இருக்கலாம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்கா தரப்பில், ”ஈரானில் சமீபத்தில் நடந்த வன்முறையில் சுமார் 1000 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம். மேலும் கைது செய்தவர்கள் சித்தரவதைக்குள்ளாகி உள்ளனர்” என்றுமேலும் படிக்க...
டொனால்டு டிரம்ப் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – சபாநாயகர் அனுமதி
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி அனுமதி வழங்கியுள்ளார். அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீண்டும்மேலும் படிக்க...
அமெரிக்காவின் கடற்படைத் தளத்துக்குள் துப்பாக்கிச் சூடு – இருவர் உயிரிழப்பு!
அமெரிக்காவின் பேர்ல் துறைமுக கடற்படை கப்பல் தளத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். அமெரிக்காவின் ஹவாய் தீவில் பேர்ல் துறைமுக கப்பல் கட்டும் தளத்தின் தெற்கு நுழைவுவாயில் ஊடாக நேற்று (புதன்கிழமை) மாலை மர்ம நபர்மேலும் படிக்க...
அமெரிக்காவில் 1 வருடம் கெடாமல் இருக்கும் புதிய ரக ஆப்பிள் அறிமுகம்
குளிர்சாதன பெட்டியில் வைத்தால் சுமார் 1 வருடத்துக்கு கெடாமல் இருக்கும் புதிய வகை ஆப்பிள் அமெரிக்காவில் விற்பனைக்கு வந்துள்ளது. அமெரிக்காவில் வாழைப்பழங்களை அடுத்து அதிகம் விற்பனையாகும் 2-வது பழமாக ஆப்பிள் இருக்கிறது. இதனால் அந்த நாட்டின் ஆராய்ச்சியாளர்கள் புதிய வகையிலான ஆப்பிள்களைமேலும் படிக்க...
அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் காயம்!
அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் காயமடைந்துள்ளனர். அதில் இருவர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். நியூ ஓர்லியன்ஸின் ‘700 block of Canal Street’ என்ற இடத்திலேயே இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. அந்நாட்டு நேரப்படி இன்றுமேலும் படிக்க...
புயல் எச்சரிக்கையையும் மீறிச் சென்றதால் விபரீதம்: அமெரிக்காவில் விமான விபத்தில் 9 பேர் பலி!
அமெரிக்காவில் புயல் எச்சரிக்கையையும் மீறி பறந்து சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் இரண்டு குழந்தைகள் உட்பட 9 பேர் பலியானதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின் தெற்கு டகோட்டாவில் தற்போது கடுமையான புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எச்சரிக்கையை மீறி பறந்துமேலும் படிக்க...
ஆப்கானிஸ்தானுக்கு டிரம்ப் திடீர் பயணம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு திடீர் பயணமாக சென்றுள்ளார். பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்க்கும் வகையில் சிரியா ஆப்கானிஸ்தான் போன்ற சில நாடுகளில் அமெரிக்க ராணுவ படைகள் முகாமிட்டுள்ளன. சிரியாவில் இருந்து சமீபத்தில் அமெரிக்க படைகள் வெளியேறியதை அடுத்து அங்குள்ளமேலும் படிக்க...
வீட்டிலிருந்து காற்பந்து போட்டியை ரசித்த நால்வர் உயிரிழப்பு – 10 பேர் படுகாயம்!
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தில் குறைந்தது 4 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது அத்துடன் 10 பேர் வரை படுகாயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். குடும்பத்தினரும்மேலும் படிக்க...
ரஷ்யாவுடன் ஆயுத ஒப்பந்தம் – எகிப்துக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
ரஷ்யாவுடன் ஆயுத ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள எகிப்தின் முடிவை எதிர்த்து பொருளாதாரத் தடை விதிக்கப்படலாம் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. ரஷ்யாவிடமிருந்து சுமார் 20 மில்லியன் டொலர் பெறுமதியான இருபது ‘Su-35’ ஜெட் விமானங்களை வாங்க எகிப்து ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்நிலையில் ரஷ்யாவுடனான எகிப்தின்மேலும் படிக்க...
மருத்துவமனையில் நோயாளி உடை அணிந்து திருமணம் செய்து கொண்ட அமெரிக்க ஜோடி
அமெரிக்காவில் ஒரு இளம் ஜோடி, நோயாளிகள் அணியும் உடை அணிந்து மருத்துவமனையில் வைத்து திருமணம் செய்துகொண்ட சுவாரசியமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மைக்கேல் தாம்சன் மற்றும் ஆலியா. இவர்கள் கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்ய முடிவுமேலும் படிக்க...
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு – இருவர் உயிரிழப்பு 16 பேர் காயம்!
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளதுடன், 16 பேர் படுகாயமடைந்துள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திற்கு உட்பட்ட சான்டா கிலாடிட்டா என்ற பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில், கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் வழக்கம் போலமேலும் படிக்க...
நடிகர் மீது மனைவிக்கிருந்த அதீத அபிமானம் ; மனைவியைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட கணவன்
இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஸன் மீது தனது புது மனைவிக்கு கடந்த காலத்தில் இருந்த அதீத அபிமானம் குறித்து அறிந்து பொறாமை கொண்ட கணவன், தனது மனைவியை கத்தியால் குத்திக் கொன்று விட்டு தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியூட்டும்மேலும் படிக்க...
ட்ரம்பை எதிர்த்து Michael Bloomberg போட்டியிடவுள்ளார் – சர்வதேச ஊடகங்கள்!
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்பை எதிர்த்து Michael Bloomberg போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனநாயகக் கட்சி சார்பாக இவர் போட்டியிடவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவில் எதிர்வரும் 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- …
- 21
- மேலும் படிக்க
