Day: February 27, 2021
பைஃஸர் மருந்தின் ஒரு டோஸ் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்கிறது: பிரித்தானிய ஆய்வில் தகவல்!
பைஃஸர் மருந்தின் ஒரு டோஸ் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்கிறது என்று பிரித்தானியா நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கேம்பிரிட்ஜ் மருத்துவமனையின் மருத்துவ அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எங்களுடைய சுகாதார பணியாளர்களுக்கு பைஃஸர் மருந்தின் ஒரு டோஸை செலுத்தும்போது அதுமேலும் படிக்க...
டைக்ரே மோதலில் கொத்துக் கொத்தாக மக்களைக் கொன்றது எரித்திரியப் படை- மன்னிப்புச் சபை அறிக்கை!
எத்தியோப்பியாவின் டைக்ரே பிராந்தியத்தில் கடந்த ஆண்டு இறுதியில் இடம்பெற்ற மோதலில், ஒரே நாளில் நூற்றுக்கணக்கான பொதுமக்களை எரித்திரியப் படைகள் கொன்றதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. எத்தியோப்பிய அரசாங்கத்துடன் இணைந்து எரித்திரியப் படைகளும் சுயாட்சிப் பிராந்தியமான டைக்ரே மீது தாக்குதல் நடத்தியமைமேலும் படிக்க...
சவுதி இளவரசர் உத்தரவின் பெயரிலேயே ஜமால் கஷோக்கி கொல்லப்பட்டார்: அமெரிக்க புலனாய்வு அறிக்கை!
சவுதி இளவரசர் மொஹம்மத் பின் சல்மானின் உத்தரவின் பெயரிலேயே, பிரபல ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி கொல்லப்பட்டதாக அமெரிக்க புலனாய்வு அறிக்கையில் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பான அமெரிக்காவின் அறிக்கையில், ‘துருக்கியில் சவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியை உயிருடன் பிடிக்க அல்லது கொல்லும் திட்டத்திற்குமேலும் படிக்க...
சீனாவை எதிர்க்க பிரதமர் மோடிக்குத் துணிச்சல் இல்லை- ராகுல் காந்தி
சீனாவை எதிர்க்க பிரதமர் மோடிக்கு துணிச்சல் இல்லையென காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தில், இரண்டாவது கட்டமாக தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) தேர்தல் பிரசாரத்தை ராகுல்காந்தி தொடங்கியுள்ளார். இந்நிலையில், தூத்துக்குடியில் வழக்கறிஞர்களுடன் கலந்துரையாடிய ராகுல்மேலும் படிக்க...
ரஜினி மக்கள் மன்ற முன்னாள் நிர்வாகி புதிய கட்சியை அறிவித்தார்- ரஜினி வாழ்த்து!
ரஜினி மக்கள் மன்றத்தின் முன்னாள் நிர்வாகி அர்ஜுன மூர்த்தி புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சி (இ.ம.மு.க.) என கட்சிக்குப் பெயரிட்டுள்ளதாக அவர் இன்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்து, பின்னர் கட்சிமேலும் படிக்க...
வடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற் சாலைகளைத் திறப்பது உள்ளிட்ட அபிவிருத்திகள் குறித்து ஆராய்வு!
வடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை மீளத் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என யாழிற்கு விஜயம் செய்திருந்த நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். அத்துடன், யாழ்ப்பாண மக்களுடைய பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்து கவனஞ்செலுத்தியதுடன், நுண்கடன் தொடர்பான பிரச்சினை குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருவதாகமேலும் படிக்க...
இந்து சமயத்தில் மிகுந்த பக்தி உள்ளவர் பிரதமர்: நாம் வழக்குகளுக்குப் போகக்கூடாது- கருணா
பிரதமர் இந்து சமயத்தில் மிகுந்த பக்தி உள்ளவர் என பிரதமரின் மட்டக்களப்பு, அம்பாறை விசேட இணைப்புச் செயலாளர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார். அத்துடன், முதலில் நாம் ஒற்றுமைப்பட வேண்டும் எனவும் வழக்குகளுக்குப் போகாது இருப்பைப் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர்மேலும் படிக்க...
இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வலியுறுத்தி பிரித்தானியாவில் தமிழ் பெண் உண்ணாவிரதம்!
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பிரித்தானியாவில் தமிழ் பெண்ணொருவர் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். அம்பிகை செல்வகுமார் என்ற இலங்கை தமிழ் பெண்ணே, 27ஆம் திகதியான இன்று (சனிக்கிழமை) முதல் சாகும் வரையானமேலும் படிக்க...
ஸ்பெயினின் முக்கிய நகரங்களில் ஆர்ப்பாட்டம்: பொது சொத்துக்களை சேதப்படுத்திய ஆர்ப்பாட்டக் காரர்கள்!
சிறையில் அடைக்கப்பட்ட காடலான் ராப்பருக்கு ஆதரவாக ஸ்பெயினின் முக்கிய நகரங்களில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் பொது சொத்துக்களை சேதப்படுத்தியதோடு, பொலிஸாரையும் தாக்கியுள்ளனர். பார்சிலோனா நகரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்டது. இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள், பொலிஸார் மீது கற்களைமேலும் படிக்க...
நைஜீரியாவில் 300க்கும் மேற்பட்ட மாணவிகள் ஆயுதக் கும்பலால் கடத்தல்!
நைஜீரியாவிலுள்ள வடமேற்கு மாநிலமான ஜம்ஃபாராவிலுள்ள அரச நடுநிலைப் பாடசாலையிலிருந்து 300க்கும் மேற்பட்ட மாணவிகள் ஆயுதக் கும்பலால் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். இனந்தெரியாத ஆயுதக் கும்பலில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஒரு பகுதியினர், அருகிலுள்ள இராணுவச் சாவடி மீது தொடர்ந்து தாக்குதல் நடத்த, மறுபுறம் பாடசாலைக்குள்மேலும் படிக்க...
சர்வதேச விமானப் பயணிக்களுக்கான கட்டுப்பாடுகள் மார்ச் 31 வரை நீடிப்பு!
உலகம் முழுவதும் உருமாறிய கொரோனா தொற்று தீவிரமாக பரவும் சூழலில், உலக நாடுகள் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் இது தொடர்பாக ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், “சர்வதேச விமானப் பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் மார்ச்மேலும் படிக்க...
தா.பாண்டியனின் உடல் இன்று நல்லடக்கம்!
மறைந்த மூத்த அரசியல் தலைவர் தா.பாண்டியனின் உடல், மதுரையில் உள்ள அவரது சொந்த ஊரில் இன்று(சனிக்கிழமை) அடக்கம் செய்யப்படுகிறது. சிறுநீரக தொற்று பாதிப்பு காரணமாக, கடந்த 24ஆம் திகதி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தா.பாண்டியன் சிகிச்சை பலனின்றிமேலும் படிக்க...
புரிந்துணர்வுகள், தெளிவு படுத்தல்கள் மூலமாக முன்னோக்கிச் செல்வோம்- யாழ். பல்கலையில் அஜித் நிவாட் கப்ரால்
புரிந்துணர்வுகள் மூலமும் தெளிவுபடுத்தல் மூலமும் எமது செயற்பாடுகளை முன்னோக்கிச் செயற்படுத்துவோம் என யாழ். பல்கலைக் கழகத்துக்கு விஜயம் செய்துள்ள நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். அத்துடன், யாழ்.கலையில் கல்வி பயிலும் பதினொராயிரம் மாணவர்களில் நான்காயிரத்து 500 சிங்களமேலும் படிக்க...
இறுதியிலாவது அரசாங்கம் இணக்கம் தெரிவித்தமை நிம்மதியாக இருக்கின்றது- ரவூப் ஹக்கீம்
கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்தவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்வதனை நீண்டகாலமாக இழுத்தடித்துவிட்டு, இறுதியில் அரசாங்கம் அதற்கு இணக்கம் தெரிவித்திருப்பதையிட்டு நிம்மதியடைகின்றோம் என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். முஸ்லிம் காங்கிரஸ் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே ரவூப் ஹக்கீம் இவ்வாறுமேலும் படிக்க...
தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் ஆரம்பம்!
இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் ஆரம்பமாகியுள்ளது. இந்தக் கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, சி.வி.கே.சிவஞானம், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.ஸ்ரீதரன், இரா.சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன்,மேலும் படிக்க...