Day: November 1, 2020
இந்த வருட நத்தார் புதாண்டுப் பண்டிகைகள் அசாதாரணமாகவே இருக்கும் – சுகாதார அமைச்சர்
அனைவரிற்கும் இது சந்தேகத்திற்குரிய விடயமாகவே இருந்துள்ளது. இதனை இன்று பிரான்சின் சுகாதார அமைச்சர் உறுதி செய்துள்ளார். “இந்த வருடத்தின் நத்தார் மற்றும் புத்தாண்டுப் பண்டிகைகள் எதுவும் சாதாரண நிலையில் இருக்காது. எந்தவிதமான இரவுக் கொண்டாட்டங்களும் சாத்தியமற்றதாகவே இருக்கும். கொரோனத் தொற்றின் எண்ணிக்கையும்மேலும் படிக்க...
ஜோர்ஜிய தேர்தலில் ஆளும் கட்சி முன்னிலை: எதிர்க்கட்சி போராட்டத்துக்கு அழைப்பு!
ஜோர்ஜியாவில் நடைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் ஜோர்ஜிய ட்ரீம் கட்சி (Georgian Dream Party) 50 வீத வாக்குகளுடன் முன்னிலை பெற்றுள்ளது. தேர்தல் நேற்று நடைபெற்றதுடன், இதன் ஆரம்ப முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இந்நிலையில் குறித்த முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாதுமேலும் படிக்க...
COVID-19 தொற்று அதிகரிப்பு – தென் கொரியாவில் கட்டுப்பாடுகள் விதிப்பு, மீறினால் அபராதம்
கொரோனா தொற்று கட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாக ஸ்பாக்கள், திருமண அரங்குகள் மற்றும் பிற இடங்களுக்கு தனது கட்டாயம் முகக் கவசங்களை அணிய வேண்டும் தென் கொரியா இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. மீண்டும் எழுந்த கொரோனா போராடும் பல மேற்கத்திய நாடுகளை விடமேலும் படிக்க...
மாவட்டங்களுக்கு இடையில் பயணத் தடை: ஜனாதிபதி.!
மக்களின் உயிருக்கு தீங்கு விளைவிக்காமல், பொருளாதாரத்தை மோசமாகப் பாதிக்காமல் கொரோனா பரவலைத் தடுக்கும் பல அறிவிப்புக்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார். கொவிட்-19 ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணி உறுப்பினர்களுடன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடல்களின்போது பல முடிவுகள்மேலும் படிக்க...
குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் மறு அறிவித்தல் வரை மூடல்!
இலங்கையின் குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாளை இரண்டாம் திகதி முதல் சேவைகள் நிறுத்தப்படுவதாக குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கையாகவேமேலும் படிக்க...
கனடாவில் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு விசாரணை நாளை ஆரம்பம்!
கனடாவில் பொது ஊழியர்கள் மத அடையாளங்களுடனான உடைகள் அணிவதைத் தடைசெய்யும் சட்டம்-21 இற்கு எதிரான வழக்கு விசாரணை நாளை கியூபெக் நீதிமன்றில் நடைபெறவுள்ளது. குறித்த சட்டம், கனேடிய அரசியலமைப்பை மீறுகின்றது என உரிமைக் குழுக்கள் தெரிவித்து வருகின்ற நிலையில் வழக்கு குறித்துமேலும் படிக்க...
மறைந்த அமைச்சர் துரைக்கண்ணுவின் பொறுப்புக்கள் அன்பழகனுக்கு வழங்கப்பட்டன!
மறைந்த அமைச்சர் துரைக்கண்ணுவின் அமைச்சுப் பொறுப்புக்கள் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று, கே.பி.அன்பழகனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கே.பி.அன்பழகன், உயர் கல்வித்துறை மற்றும்மேலும் படிக்க...
யாழ். பல்கலைக் கழகத்தில் மேலும் இரண்டு பீடங்கள்.!
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மேலும் இரண்டு பீடங்களை உள்வாங்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கான முன்மொழிவுகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற பல்கலைக்கழகப் பேரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன. மருதனார் மடத்தில் அமைந்துள்ள இராமநாதன் நுண்கலைக் கல்லூரியை நுண்கலைப் பீடமாகவும், கைதடியில் அமைந்துள்ள சித்த வைத்தியத் துறையைமேலும் படிக்க...
நாட்டில் கொரோனா பாதிப்பு 11,000ஐ கடந்தது!
நாட்டில் மேலும் 204 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டும் மொத்தமாக 397 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாட்டின் மொத்த பாதிப்பு பதினொராயிரத்தைக் கடந்துள்ளது. இவ்வாறு தொற்றுமேலும் படிக்க...
கடந்த ஐந்து மாதங்களில் முதல் முறையாக கொரோனா தொற்றில்லை – அவுஸ்ரேலியா
கடந்த ஐந்து மாதங்களில் முதல் முறையாக உள்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் எவரும் அடையாளம் காணப்படவில்லை என அவுஸ்ரேலியா அறிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் பதிவாகிய விக்டோரியா மாநில தலைநகரான மெல்போர்னில் மக்கள் மீண்டும் வெளியில் செல்லவும்மேலும் படிக்க...
ஸ்பெயினில் ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு எதிராக போராட்டத்தில் வன்முறை – பிரதமர் கண்டனம்
ஸ்பெயினில் ஊரடங்கு கட்டுப்பாட்டுகளுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ளது. இந்நிலையில் கட்டுப்பாடுகளுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள நகரங்களில் தொடர்ச்சியான வன்முறை போராட்டங்களை ஸ்பெயினின் பிரதமர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர் “பொறுப்பு, ஒற்றுமைமேலும் படிக்க...
லியோனில் பாதிரியார் மீது துப்பாக்கிச் சூடு!
பிரான்ஸ் நகரமான லியோனில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் பாதிரியார் பலத்த காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். துப்பாக்கி ஏந்திய நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார் என்றும் சாட்சிய விசாரணைகளை அடுத்து ஒருவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.மேலும் படிக்க...
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 91.54 சதவீதமாக உயர்வடைந்துள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 81.84 இலட்சமாக உள்ளது.மேலும் படிக்க...
பிரித்தானியாவும், தேசிய அளவிலான இரண்டாவது புதிய முடக்கத்திற்கு செல்கிறது?
எதிர்வரும் வியாழக்கிழமை 5 ஆம் திகதி முதல், 4 வார காலத்திற்கு இரண்டாவதும் புதியதுமான, தேசிய அளவிலான முடக்கம், பிரித்தானியாவில் நடைமுறையில் இருக்கும் என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார். இதன்படி பப்கள், உணவகங்கள் மற்றும் அத்தியாவசியமற்ற சில்லறை விற்பனை நிலையங்கள்,மேலும் படிக்க...
மக்களின் நலன்களை பாதுகாக்ககூடிய தனித்துவமான நாடாக இலங்கை இருக்கும் – டக்ளஸ்
மக்களின் நலன்களை பாதுகாக்ககூடிய வகையில், தனித்துவமான நாடாக இலங்கை இருக்கும் என்று கடற்தொழில் மற்றும் நீரியல் வளங்கல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். வவுனியாவிற்கு இன்று விஜயம் செய்த அவர் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவரின் காரியாலத்தை திறந்துவைத்துவிட்டு ஊடகங்களிற்கு கருத்துமேலும் படிக்க...
இந்தியாவுக்கு எதிரான செயற்பாடுகளை ஏற்றுக் கொள்ள முடியாது – சுரேஸ் பிரேமச்சந்திரன்
7 கோடிக்கு மேற்பட்ட தமிழ் மக்கள் வாழும் இந்தியாவின் பாதுகாப்பிற்கு, குந்தகம் விளைவிக்கக்கூடிய எந்த செயல்பாடுகளையும் இலங்கைத் தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையினை கருத்தில் கொண்டு, மேலும் படிக்க...
தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்
சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தொடர் சிகிச்சை பெற்று வந்த தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார். நேற்று (சனிக்கிழமை) இரவு, 11.15 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த 12ஆம் திகதி திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவுமேலும் படிக்க...
பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தாமதமடையும் – கல்வி அமைச்சு
பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தாமதமடையும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில சீ. பெரேரா தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இரண்டாம் தவணை பாடசாலை விடுமுறை முடிந்து மீண்டும் எதிர்வரும் 9ஆம்மேலும் படிக்க...