Day: March 15, 2020
பாகிஸ்தானுடனான எல்லையை மூடியது இந்தியா!
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக பாகிஸ்தான் எல்லை இன்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதல் மூடப்படும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள்மேலும் படிக்க...
ஈஸ்டர் பிரார்த்தனைக்கு நேரடியாக வர வேண்டாம் – வத்திக்கான் அறிவிப்பு
கொரோனா வைரஸ் காரணமாக வழிபாட்டாளர்கள் இல்லாமலேயே இந்த ஆண்டு அதன் பாரம்பரிய ஈஸ்டர் வார பிரார்த்தனைகள் நடத்தப்படும் என்று வத்திக்கான் ஞாயிற்றுக்கிழமை கூறியுள்ளது. சீனாவில் உருவான கொரோனா எனும் கொடிய வைரஸ் நோய் காரணமாக இத்தாலியில் இதுவரை 1000த்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன்மேலும் படிக்க...
வெளி மாநிலங்களுக்கு செல்ல வேண்டாம் என தமிழக அரசு உத்தரவு!
வெளிமாநிலங்களுக்கு பயணிப்பதையும், பொது இடங்களில் அதிக அளவில் கூடுவதையும் அடுத்த 15 நாட்களுக்குத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக 107 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இருவர் உயிரிழந்துள்ளனர். இதன் தாக்கம்மேலும் படிக்க...
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 18ஆக அதிகரிப்பு!
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது. இதன்படி மேலும் 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார். குறித்த ஏழு பேரும் ஆண்கள் என்பதுடன் அவர்கள் இத்தாலியில்மேலும் படிக்க...
தேர்தல் திட்டமிட்டபடி நடக்கும்: கொரோனா குறித்து தீவிர நடவடிக்கை – சார்க் தலைவர்கள் மத்தியில் ஜனாதிபதி உரை
கொரோனா தொற்று குறித்து ஆலோசிப்பதற்காக சார்க் நாடுகளின் தலைவர்கள் கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை காணொளி மூலமாக இடம்பெற்றது. இந்தியப் பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று சார்க் நாடுகளின் தலைவர்கள் கூட்டாக காணொளி கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இதன்போது, இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபயமேலும் படிக்க...
வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி – 256 (15/03/2020)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
புடின் மேலும் இரண்டுமுறை ஜனாதிபதியாகும் வாய்ப்பு- புதிய அரசியலமைப்பில் கையொப்பமிட்டார்!
ரஷ்ய ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் இருமுறை போட்டியிடும் வகையில் திருத்தப்பட்ட அரசியலமைப்புச் சீர்திருத்தச் சட்டத்தில் விளாடிமிர் புடின் கையொப்பமிட்டுள்ளார். ஆளும் ஐக்கிய ரஷ்யா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வலண்டினா, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான சட்டத்தை மீண்டும் புதுப்பிக்க வேண்டும் என்ற சட்டவரைபைமேலும் படிக்க...
பிரான்ஸ் நகரசபைத் தேர்தலின் முதலாம் கட்ட வாக்கெடுப்பு இன்று
இன்று மார்ச் 15, ஞாயிற்றுக்கிழமை நகரசபைத்தேர்தலின் முதலாம் கட்ட வாக்கெடுபு திட்டமிட்டபடி இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்சில் கொரோனா தொற்று வீரியமடைந்து தற்போது ‘மூன்றாம் கட்ட’ நிலையில் இருக்கும் போது, தேர்தல் பிற்போடப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால் திட்டமிட்டபடி இடம்பெறும் என பிரதமர்மேலும் படிக்க...
பிரான்சில் தற்போது 4,500 தொரோனா தொற்றுக்கள் : மூன்றாம் கட்ட நிலையில்
பிரான்சில் தற்போது 4,500 தொரோனா தொற்றுக்கள் ஏற்பட்டுள்ளதாக சுகாதார இயக்குனர் Jérôme Salomon அறிவித்துள்ளார். பலி எண்ணிக்கை 91 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 830 தொற்றுக்கள் கண்டறியப்பட்டுள்ளது. மொத்தமாக 4,500 பேர் தற்போது பிரான்சில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். கடந்தமேலும் படிக்க...
நாட்டிற்குவரும் அனைவரும் கட்டாயமாக தனிமைப் படுத்தப் படுவார்கள் – அவுஸ்ரேலியா அறிவிப்பு!
வெளிநாடுகளிலிருந்து நாட்டிற்குவரும் அனைவரும் கட்டாயமாக 14 நாட்கள் தனிமை படுத்தப்படுவார்கள் என அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார். இது கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் ஒரு முயற்சிதான் என்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவுஸ்ரேலியா அரசாங்கம் அறிவித்துள்ளது. சீனாவில் உருவான கொகரோனா வைரஸ்மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாப்பு வேண்டி பிரார்த்தனை
கொவிட் 19 கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து உலக மக்களுக்கு பாதுகாப்பு வேண்டி இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் நிகழ்வொன்று மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் நடைபெற்றது. ஏறாவூர் சமூக சேவைகள் அமைப்பின் ஏற்பாட்டில் அதன் தலைவர் எஸ்.எம்.அஹமட் தலைமையில் வாளியப்பா ஜும்ஆ பள்ளிவாயலில் நடைபெற்றமேலும் படிக்க...
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!
இந்தியாவில் கொரேனா வைரஸ் தாக்கம் காரணமாக இதுவரையில் 102 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே 85 பேர் குறித்த தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக மேலும் 15 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் பாதிப்பு: தேர்தல் பிற்போடப்படுமா? தேர்தல்கள் ஆணைக்குழு விளக்கம்!
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக நாட்டில் அதிகரித்துள்ளதால் நாடு எதிர்கொள்ளும் அபாயங்கள் குறித்து விவாதிக்க தேர்தல்கள் ஆணைக்குழு நாளை (திங்கட்கிழமை) சுகாதார அமைச்சின் அதிகாரிகளை சந்திக்கவுள்ளது. கொரோனா வைரஸ் தொடர்பான அச்சம் நாட்டில் நிலவும் நிலையில் அதனைமேலும் படிக்க...
சிறை மாற்றக் கோரி வழக்குத் தொடர நளினி திட்டம்
வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தன்னையும் தனது கணவன் முருகனையும் புழல் சிறைக்கு மாற்றக் கோரி வழக்குத் தாக்கல் செய்ய இருப்பதாக ராஜீவ் கொலை குற்றவாளி நளினி தனது சட்டத்தரணி புகழேந்தி மூலம் தெரிவித்தள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்தமேலும் படிக்க...
கொரோனா வைரஸ் எங்களைப் பாதிக்காது – நித்யானந்தா ருவிட்டர் பதிவு
கொரோனா வைரஸால் பாதிக்கப்படவில்லை என்றும் பரமசிவன் தங்களைப் பாதுகாக்கிறார் என்றும் நித்யானந்தா கூறியுள்ளார். ஸ்ரீகைலாசா நாட்டின் பிரதமர் என்று தன்னைத்தானே அறிவித்துக்கொண்ட நித்யானந்தா நேற்று தனது ‘ருவிட்டர்’ பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில், “கொரோனா வைரஸால் நாங்கள் பாதிக்கப்படவில்லை. இதுமேலும் படிக்க...
பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக டக்ளஸ் அறிவிப்பு
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வடக்கு கிழக்கிலே ஈ.பி.டி.பி. கட்சி வீணைச் சின்னத்திலே தனித்து போட்டி போட இருக்கின்றோம். வேட்பாளர்கள் பெயர் பட்டியல் ஒர் இரு தினங்களில் வெளியிடுவோம் என கடற்தொழில் அமைச்சரும் ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.மேலும் படிக்க...
ஸ்பெயின் நாட்டின் பிரதமரின் மனைவிக்கு கொரோனா தொற்று
ஸ்பெயின் நாட்டின் பிரதமர் பெட்ரோ சான்ச்செஸ் மனைவி மரியா பெகோனா கோமெஸ் பெர்னான்டஸ் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 193 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் தாக்குதல் தீவிரமடைந்துவரும் நிலையில் அந்நாட்டில்மேலும் படிக்க...