விளையாட்டு
பிரிஸ்பேன் டென்னிஸ்: மூன்றாவது முறையாக சம்பியன் பட்டம் வென்றார் கரோலினா பிளிஸ்கோவா
அவுஸ்ரேலியாவில் நடைபெற்று வந்த பிரிஸ்பேன் பகிரங்க டென்னிஸ் தொடர், இனிதே நிறைவுப் பெற்றுள்ளது. நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில், செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவும், அமெரிக்காவின் மெடிஸன் கீசும் பலப்பரீட்சை நடத்தினர். பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், முதல் செட்டை 6-4 எனமேலும் படிக்க...
மூன்று ஆண்டுகளுக்கு பிறகு முதல் சம்பியன் பட்டத்தை வென்றார் செரீனா!
நியூஸிலாந்தில் நடைபெற்றுவந்த ஒக்லாந்து பகிரங்க டென்னிஸ் தொடர், அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையான செரீனா வில்லியம்ஸின் கைகளை சம்பியன் கிண்ணம் அலங்கரித்தவாறு நிறைவுக்கு வந்துள்ளது. மகுடத்திற்கான இறுதிப் போட்டியில், அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையான செரீனா வில்லியம்சும், சகநாட்டு வீராங்கனையான ஜெசிகா பெகுலாவும் பலப்பரீட்சைமேலும் படிக்க...
பிரிஸ்பேன் பகிரங்க டென்னிஸ்: ஒசாகா, கிவிட்டோவா, பிளிஸ்கோவா, பிரெடி ஆகியோர் வெற்றி!
பிரிஸ்பேன் பகிரங்க டென்னிஸ் தொடர் தற்போது அவுஸ்ரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. பெண்களுக்காக நடத்தப்பட்டுவரும் இத்தொடர், ஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அவுஸ்ரேலியா பகிரங்க டென்னிஸ் தொடருக்கு முன்னோட்டமாக நடத்தப்படுவதால் இத்தொடரில் வீராங்கனைகள் ஆர்வத்துடன் விளையாடி வருகின்றனர். இரசிகர்களுக்கு உச்சமேலும் படிக்க...
பிக் பேஷ்: பென் கட்டிங்கின் பொறுப்பான துடுப்பாட்டத்தால் பிரிஸ்பேன் அணி வெற்றி!
பிக் பேஷ் ரி-20 தொடரின் 29ஆவது லீக் போட்டியில், பிரிஸ்பேன் ஹீட் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. பிரிஸ்பேன் மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், பிரிஸ்பேன் ஹீட் அணியும், ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் நாணய சுழற்சியில்மேலும் படிக்க...
பிக் பேஷ்: டக்வத் லுயிஸ் முறைப்படி பிரிஸ்பேன் அணி வெற்றி!
பிக் பேஷ் ரி-20 தொடரின் 25ஆவது லீக் போட்டியில், பிரிஸ்பேன் ஹீட் அணி, டக்வத் லுயிஸ் முறைப்படி 16 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. சிட்னி மைதானத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், பிரிஸ்பேன் ஹீட் அணியும், சிட்னி தண்டர் அணியும் பலப்பரீட்சை நடத்தின.மேலும் படிக்க...
இலங்கை கிரிக்கெட் சபையிடம் 90 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரும் முன்னாள் பயிற்சியாளர்!
ஓப்பந்தகாலம் முடிவடைவதற்கு முன்னரே பதவி நீக்கம் செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளரான சந்திக ஹதுருசிங்க, இலங்கை கிரிக்கெட் சபையிடம் சுமார் 90 கோடி ரூபாய் நஷ்ட ஈட்டுத் தொகையினை கோரியுள்ளார். இந்த விடயத்தினை இலங்கை கிரிக்கெட் சபையின்மேலும் படிக்க...
பென் ஸ்டோக்ஸ் கடந்த 142 ஆண்டுகளில் இல்லாத வகையில் புதிய சாதனை
கேப்டவுனில் நடந்து வரும் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் கடந்த 142 ஆண்டுகளில் இல்லாத வகையில் புதிய சாதனையை அந்த அணியில் நிகழ்த்தியுள்ளார். இங்கிலாந்துமேலும் படிக்க...
கால்பந்திலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, சினிமாவில் நடிக்கவுள்ளதாக பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ
போர்ச்சுகல் வீரரான ரொனால்டோ, கால்பந்து உலகில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராக விளங்கிவருகிறார். இந்நிலையில் துபாயில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தனது எதிர்காலம் திட்டம் குறித்து பேசிய அவர், களத்தில் தனது உடல் எப்போது ஒத்துழைக்கவில்லையோ அப்போது கால்பந்திலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக தெரிவித்தார்.மேலும் படிக்க...
2020-ஆம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணியின் போட்டி விபரம் அறிவிப்பு
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2020 ஆண்டில் விளையாடும் போட்டிகளின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து ஜனவரி 5-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை மூன்று இருபது ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. ஆஸ்திரேலியா அணிமேலும் படிக்க...
இந்திய குத்துச்சண்டை வீரர் சுமித் சங்வானுக்கு போட்டிகளில் பங்கேற்க ஓராண்டு தடை
தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியதாக இந்திய குத்துச்சண்டை வீரர் சுமித் சங்வானுக்கு போட்டிகளில் பங்கேற்க ஓராண்டு தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியாவுக்காக வெள்ளிப் பதக்கம் வென்று வியக்கவைத்த பிரபல குத்துச்சண்டை வீரர் சுமித் சங்வான்,அண்மையில், நடந்த எலைட் மென் குத்துச்சண்டைமேலும் படிக்க...
இந்தியா, ஆஸ்திரேலியாதான் உலகின் தலைசிறந்த டெஸ்ட் அணிகள்: மைக்கேல் வாகன்
நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்தின் டெஸ்ட் தரவரிசை மிகவும் மோசம், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாதான் உலகின் தலைசிறந்த டெஸ்ட் அணி என வாகன் தெரிவித்துள்ளார். ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. நியூசிலாந்து 2-வது இடத்திலும், தென்ஆப்பிரிக்கா 3-வது இடத்திலும்,மேலும் படிக்க...
உடல் முழுக்க கோலியின் உருவங்களை பச்சை குத்திய ரசிகர்..!
கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் அதி தீவிர ரசிகர் ஒருவர், தனது உடல் முழுக்க அவரது உருவத்தை விதவிதமாக பச்சை குத்தி கவனம் ஈர்த்துள்ளார். கோலியின் பேட்டிங்கால் ஈர்க்கப்பட்ட பிந்து பெகரா (Pintu Behera) என்ற நபர், அவரது உருவத்தை பச்சைமேலும் படிக்க...
நியூஜெர்சி மாலில் பனிச்சறுக்கு உள்விளையாட்டு தளம் திறப்பு
அமெரிக்காவில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பனிச்சறுக்கு உள்விளையாட்டு தளம்(indoor ski slope ) பொதுமக்களுக்கு திறக்கப்பட்டுள்ளது. நியூஜெர்சியின் கிழக்கு ரூதர்போர்ட் பகுதியில் உள்ள அமெரிக்கன் டிரிம் மாலில் 4 ஏக்கர் பரப்பில், 5500 டன் பனிக்கட்டிகளை கொட்டி இயற்கையான பனிச்சறுக்கு தளம் போலமேலும் படிக்க...
யூரோ சாம்பியன்ஸ் லீக் : இன்டர் மிலான் அணிக்கெதிரான போட்டியில் மெஸ்சிக்கு ஓய்வு
ஐரோப்பிய கால்பந்தாட்ட தொடர்களின் பிரபலமான யூரோ சாம்பியன்ஸ் லீக் போட்டியில் இன்டர் மிலான் அணியை எதிர்த்து விளையாடும் போட்டியில் லியோனல் மெஸ்சிக்கு, பார்சிலோனா அணி ஓய்வு வழங்கியுள்ளது யூரோ சாம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்ட தொடரில் பார்சிலோனா ‘எஃப்’ பிரிவில் இடம் பிடித்துள்ளது.மேலும் படிக்க...
தெற்காசிய போட்டியில் யாழ்.மாணவி விஜய பாஸ்கர் ஆர்ஷிகா சாதனை!
தெற்காசிய விளையாட்டு விழாவின் பளுதூக்கல் போட்டியில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த விஜயபாஸ்கர் ஆர்ஷிகா வெள்ளிப் பதக்கத்தினை சுவீகரித்துள்ளார். 13 வது தெற்காசிய விழா நேபாளம் தலைநகர் காத்மண்டுவில் இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற 64KG பளுதூக்கல் போட்டியின்மேலும் படிக்க...
லியோனல் மெஸ்ஸி ஆறாவது முறையாக பலோன் டி ஆர் விருதை வென்று சாதனை!
பிரபல கால்பந்து நட்சத்திரமான லியோனல் மெஸ்ஸி ஆறாவது முறையாக பலோன் டி ஆர் விருதை வென்று சாதனை புரிந்துள்ளார். மகளீருக்கான பலோன் டி ஆர் விருதை அமெரிக்காவின் மேகன் ரேப்பினோ பெற்றுள்ளார். அவர் மகளிர் உலகக்கிண்ண கால்பந்து தொடரில் மிகச் சிறப்பானமேலும் படிக்க...
டென்னிஸுக்கு மீண்டும் திரும்புவதாக இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா அறிவிப்பு!
2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவிருக்கும் ஹோபார்ட் சர்வதேச போட்டியின் மூலம் மீண்டும் டென்னிஸுக்குத் திரும்புவதாக இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயிப் மாலிக்கை திருமணம் செய்து கொண்ட சானியா, கடந்த ஆண்டுமேலும் படிக்க...
பாகிஸ்தானை தோற்கடித்து இந்தியா அணி டேவிஸ் டென்னிஸ் உலக கிண்ண தொடருக்கு தகுதி!
டேவிஸ் கிண்ண டென்னிஸ் போட்டியின் ஆசிய-ஓசியானா குழு-1 முதல் சுற்றில் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி கஜகஸ்தான் தலைநகர் நூர் சுல்தானில் நேற்று முன்தினம் ஆரம்பமாகியது. இதில் ஒற்றையர் பிரிவு முதல் போட்டியில் இந்திய வீரர் ராம்குமார், பாகிஸ்தான் வீரர் முகமதுமேலும் படிக்க...
இன்னிங்ஸ் மற்றும் 5 ஓட்டங்களினால் பாகிஸ்தானை வீழ்த்தியது அவுஸ்ரேலிய அணி!
அவுஸ்ரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி, இன்னிங்ஸ் மற்றும் 5 ஓட்டங்களினால் தோல்வி அடைந்துள்ளது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸ்காக துடுப்பெடுத்தாட களமிறங்கிய பாகிஸ்தான் அணி, முதல் இன்னிங்ஸில் 240 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. அவுஸ்ரேலிய அணி சார்பில் மிட்செல்மேலும் படிக்க...
டேவிஸ் கோப்பை அரையிறுதி போட்டிக்கு ஸ்பெய்ன், பிரித்தானிய அணிகள் முன்னேற்றம்!
டேவிஸ் கோப்பை அரையிறுதி போட்டிக்கு ஸ்பெய்ன், பிரித்தானிய அணிகள் முன்னேறியுள்ளன. ஸ்பெய்னின் மேட்ரிட் நகரில் நடைபெற்ற காலிறுதி சுற்றுப் போட்டியின் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் ஸ்பெய்ன் வீரர் ரபேல் நடாலும், அர்ஜென்டினா வீரர் டியாகோ ஸ்வார்ட்ஸ்மேனும் மோதினர். இதில் நடால் 6-1,6-2மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- …
- 14
- மேலும் படிக்க