சுவிஸ்
உலகின் சிறந்த நாடுகளின் பட்டியல் – சுவிட்சர்லாந்து முதலிடம்
உலகின் சிறந்த நாடுகளின் பட்டியலில் சுவிட்சர்லாந்து முதல் இடம் பிடித்துள்ளது. யுஎஸ் நியூஸ் அண்ட் வேர்ல்ட் ரிப்போர்ட் இதழ் 2024-ம்ஆண்டுக்கான உலகின் சிறந்தநாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.இந்தப் பட்டியலில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இம்முறையும் சுவிட்சர்லாந்து முதல் இடம் பிடித்துள்ளது. 2-வதுஇடத்தில் ஜப்பான்,மேலும் படிக்க...
சுவிட்சர்லாந்தில் இணைய மோசடிகளால் பாதிக்கப்படும் மக்கள்
சுவிட்சர்லாந்தில் தொடர்ச்சியாக இணைய மோசடிகள் இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகிறது. இணைய மோசடி அறிக்கைகள் 2023 இன் இரண்டாம் பாதியில் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மோசடியான வேலை வாய்ப்புகள் மற்றும் காவல்துறையில் இருந்து வரும் அழைப்புகள் போலி மின்னஞ்சல்கள் மற்றும் போலிமேலும் படிக்க...
கொரோனா தொற்று முடிவுக்கு வருகிறது – சுவிட்சர்லாந்து அரசு
உருமாறிய ஒமைக்ரான் வைரசால் கொரோனா பெருந்தொற்று விரைவில் முடிவுக்கு வர வாய்ப்பு உள்ளது என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வந்து கொண்டிருக்கிறது. அந்த வைரஸ் உருமாற்றம்மேலும் படிக்க...
சுவிட்சர்லாந்தில் வலி இல்லாமல் தற்கொலை செய்து கொள்ள நவீன எந்திரம்
சுவிட்சர்லாந்தில் கருணைக்கொலை சட்டப்பூர்வமானதாக உள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 1,300 பேர் கருணைக்கொலை அமைப்புகளின் சேவைகளின் மூலம் தற்கொலை கொண்டதாக புள்ளிவிவர தகவல்கள் தெரிவிக்கின்றன. சுவிட்சர்லாந்தில் வலி இல்லாமல் தற்கொலை செய்துகொள்ள நவீன எந்திரம்ஜெனீவா : எந்திரமயமாகிவிட்ட இந்த உலகில் மனிதனின்மேலும் படிக்க...
போலியான செய்திகளை நீக்குமாறு சுவிஸ் தூதரகம் சீன ஊடகங்களிடம் கோரிக்கை!
சீன ஊடகங்களில் வெளியான பொய்யான செய்திகளைக் கொண்ட கட்டுரைகள் மற்றும் பதிவுகளை அகற்றுமாறு சீனாவில் உள்ள சுவிஸ் தூதரகம் வலியுறுத்தியுள்ளது. சமீபத்திய நாட்களில் சீன ஊடகங்களில் மேற்கோள் காட்டப்பட்ட நபர் ஒரு சுவிஸ் விஞ்ஞானி அல்லர் என்றும் சுவிஸ் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.மேலும் படிக்க...
செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகளை தடை செய்ய சுவிஸில் வாக்கெடுப்பு !
செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகளை முற்றிலுமாக தடை செய்வதற்கான வாக்கெடுப்பை நடத்த சுவிஸர்லாந்து தீர்மானித்துள்ளது. அவ்வாறு தடை விதிக்கப்பட்டால் செயற்கை பூச்சிக்கொல்லிகளை தடைசெய்யும் உலகின் இரண்டாவது நாடாக சுவிஸர்லாந்து விளங்கும். விவசாய வளம் நிறைந்த ஐரோப்பிய நாடுகளின் ஒன்றான சுவிஸர்லாந்தில் செயற்கை பூச்சிக்கொல்லிமேலும் படிக்க...
சுவிஸில் கார் விபத்து ஒருவர் உயிரிழப்பு: 6 மாத குழந்தை படுகாயம்
சுவிட்சர்லாந்தின் கிராபண்டன் பகுதியில் இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 6 மாத குழந்தை ஒன்று காயமடைந்துள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர் 52 வயதுடையவர் என்றும் அவரது மனைவி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில்மேலும் படிக்க...
பொது இடங்களில் முகத்தை முழுவதுமாக மறைக்கும் ஆடைகளுக்கு சுவிஸ்லாந்தில் தடை!
பொது இடங்களில் முகத்தை முழுவதுமாக மறைக்கும் ஆடைகள் அணிவதை தடை செய்யவேண்டுமென்ற முன்மொழிவை பெரும்பாலான சுவிஸ்லாந்து நாட்டவர்கள் வரவேற்றுள்ளனர். நேரடியாக இஸ்லாமிய மக்கள் அணியும் புர்காவை இது குறிக்கவில்லை என்றாலும் சில ஐரோப்பிய நாடுகளில் விதிக்கப்பட்டுள்ள ‘புர்கா தடை’யை சுவிஸ்லாந்திலும் நடைமுறைப்மேலும் படிக்க...
சுவிட்சர்லாந்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 16 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு
சுவிட்சர்லாந்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 16 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்து கொரோனா வைரசால் மோசமான பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது. அங்கு 5 லட்சத்து 55 ஆயிரம் பேரை இந்த வைரஸ்மேலும் படிக்க...
சுவிஸ்லாந்தில் கொவிட்-19 தொற்றினால் ஒரே நாளில் பத்தாயிரம் பேர் பாதிப்பு!
சுவிஸ்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் பத்தாயிரத்து 87பேர் பாதிக்கப்பட்டதோடு, 152பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 30ஆவது நாடாக விளங்கும் சுவிஸ்லாந்தில் நான்கு இலட்சத்து 38ஆயிரத்து 284பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் படிக்க...
பெலாரஸ் ஜனாதிபதியின் நிதிச் சொத்துக்களை சுவிஸ்லாந்து முடக்கியது!
கிழக்கு ஐரோப்பிய நாடான பெலாரஸின் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோவின் நிதிச் சொத்துக்களை சுவிஸ்லாந்து முடக்கியுள்ளது. சுவிஸ்லாந்து வழியாக செல்லவோ அல்லது பயணிக்கவோ தடை விதிக்கப்பட்ட 15 பேரில் லுகாஷென்கோ மற்றும் மகன் விக்டர் ஆகியோர் அடங்குவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. வன்முறை மற்றும்மேலும் படிக்க...
சுவிஸ்லாந்தில் கொவிட்-19 தொற்றினால் மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
சுவிஸ்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, சுவிஸ்லாந்தில் மொத்தமாக மூன்று இலட்சத்து 352பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 33ஆவது நாடாக விளங்கும்மேலும் படிக்க...
கொவிட்-19: சுவிஸ்லாந்தில் இரண்டு இலட்சத்து 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
சுவிஸ்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், இரண்டு இலட்சத்து 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, அங்கு மொத்தமாக இரண்டு இலட்சத்து 50ஆயிரத்து 396பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட 33ஆவது நாடாக விளங்கும்மேலும் படிக்க...
26.6 மில்லியன் டொலர்களுக்கு ஏலம் போன அரிய வரை வெளிர் சிவப்பு வைரக்கல்!
சுவிஸ்லாந்தின் ஜெனீவாவில் ஏலத்தில் விடப்பட்ட அரிய வரை வெளிர் சிவப்பு வைரக்கல் (pink diamond) 26.6 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஏலம் போயுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு ரஷ்யாவின் வைர சுரங்கத்திலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட இந்த வைரக்கல், 14.83 காரட் எடைமேலும் படிக்க...
சுவிஸ்லாந்தின் விருந்தோம்பல் மேலாண்மை பாடசாலையின் 2,500 மாணவர்கள் தனிமைப் படுத்தப்பட்டனர்
சுவிஸ்லாந்து- லொசானில் உள்ள உலகின் மிகவும் மதிப்புமிக்க விருந்தோம்பல் மேலாண்மை பாடசாலைகளில் ஒன்றான École hôtelière de Lausanne (EHL)இல் உள்ள அனைத்து இளங்கலை திட்ட மாணவர்களும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவலுக்கு பின்னர் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர். செப்டம்பர் 28ஆம்மேலும் படிக்க...
கொவிட்-19 அபாய நாடுகளின் பட்டியலில் மேலும் 15 நாடுகளை சேர்த்தது சுவிஸ்லாந்து!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) நோய்த்தொற்று அதிகரிக்கும் அபாயத்தை எதிர்கொள்ளும் நாடுகளின் பட்டியலில் மெக்ஸிகோ மற்றும் லக்சம்பர்க் உட்பட மேலும் 15 நாடுகளை சுவிஸ்லாந்து சேர்த்துள்ளது. இதற்மைய குறித்த நாடுகள் சுவிஸ்லாந்துக்குள் நுழையும் பயணிகள் 10 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும். தொற்றுமேலும் படிக்க...
பொது போக்குவரத்தில் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்குகின்றது சுவிஸ்லாந்து!
சுவிஸ்லாந்தில் பொது போக்குவரத்தில் முகக்கவசம் அணிவது இன்று (திங்கட்கிழமை) முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி, ரயில்கள், டிராம்கள், பேருந்துகள், மலை ரயில்வே மற்றும் படகுகளில் பயணிப்பவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். கடந்த மாதம் வைரஸ் தொற்றுகள் குறைந்துபோனபோது, அரசாங்கம் முடக்கநிலை கட்டுப்பாடுகளைமேலும் படிக்க...
சுவிஸ்லாந்தில் 300 பேர் வரை ஒன்று கூடுவதற்கு அனுமதி!
பொது மற்றும் தனியார் நிகழ்வுகளில் 300 பேர் வரை ஒன்று கூடுவதற்கும், தன்னிச்சையாக 30 பேர் வரை கூடுவதற்கும் சுவிஸ்லாந்து அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, எதிர்வரும் ஜூன் 6ஆம் திகதி முதல் இந்த நடவடிக்கைகள் நடைமுறைக்கு வருகின்றன. கொரோனா வைரஸ்மேலும் படிக்க...
சுவிட்சர்லாந்தில் தாயார் ஒருவர் பிள்ளைகளின் முன்னிலையில் கொடூரமாக கொலை!
சுவிட்சர்லாந்தில் சமையல் கத்தியால் தாயார் ஒருவர் பிள்ளைகளின் முன்னிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளி தொடர்பில் முக்கிய தீர்ப்பளித்துள்ளது நீதிமன்றம். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி இந்த நடுங்க வைக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. Albert-Hitzig-Strasse பகுதியில்மேலும் படிக்க...
சுவிட்சர்லாந்து கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டு பிடிக்கும் பட்சத்தில் முதலாவது அமெரிக்காவுக்குத் தான் கொடுக்கப்படும்
சுவிட்சர்லாந்து கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டு பிடிக்கும் பட்சத்தில் முதலாவது அது அமெரிக்காவுக்குத்தான் கொடுக்கப்படும் என தெரியவந்துள்ளது. அமெரிக்க பார்மா நிறுவனமான Moderna, சுவிஸ் நிறுவனமான Lonzaவுடன் 10 ஆண்டுகள் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துள்ளது. அதன்படி கொரோனாவுக்கு தடுப்பூசி ஒன்று உருவாக்கப்படுமானால், முதலில்மேலும் படிக்க...
- 1
- 2
- 3
- மேலும் படிக்க