உலகம்
அமேசனைப் பாதுகாக்க அமெரிக்கா – பிரேஸில் கூட்டு முயற்சி
அமேசன் மழைக்காடுகளைப் பாதுகாக்கும் வகையில் அமேசனில் தனியார் துறையை ஊக்குவிப்பதற்கு பிரேஸிலும் அமெரிக்காவும் இணங்கியுள்ளன. இதற்கமைய, அமேசனின் உயிர்ப் பல்வகைமையைப் பாதுகாப்பதற்காக தனியார் துறை ஊடாக 100 மில்லியன் டொலர்களை ஒதுக்கீடு செய்ய அமெரிக்கா – பிரேஸிலுக்கு இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
சவுதிக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது வான்வழித் தாக்குதல்!
சவுதி அரேபியாவிற்கு சொந்தமான அரம்கோ மசகு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது இன்று(சனிக்கிழமை) ட்ரோன் மூலம் வான்வழித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரியாத்தின் வடகிழக்கில் சுமார் 330 கிலோமீட்டர் தொலைவில் புக்கியாக் என்ற இடத்தில் பிரமாண்ட மசகு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை செயல்பட்டுமேலும் படிக்க...
டைம்ஸ் உலக பல்கலைக் கழங்களின் தரவரிசை பட்டியலில் இங்கிலாந்திற்கு முதலிடம்!
உலகளாவிய ரீதியில் சிறந்த பல்கலைக் கழங்களின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. டைம்ஸ் உயர்கல்வி உலக பல்கலைக் கழகத்தினால் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த பட்டியலில் இங்கிலாந்தில் உள்ள ஒக்ஸ்பேர்ட் பல்கலைக் கழகம் தொடர்ந்து 4வது ஆண்டாகவும் முதல் இடத்தை பிடித்து சாதனைமேலும் படிக்க...
2 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு 1 கிலோ அரிசி இலவசம்!
பிலிப்பைன்ஸில் பிளாஸ்டிக் கழிவுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய திட்டம் ஒன்று அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. தலைநகர் மணிலா அருகே உள்ள பேயனான் கிராமத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை அழிக்கும் நோக்கிலும் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மக்களின் பசியை போக்கும் நோக்கிலும் இந்தமேலும் படிக்க...
மொசாம்பிக் ஜனாதிபதி பங்கேற்ற பிரச்சார கூட்டத்தில் நெரிசல்- 10 பேர் பலி
மொசாம்பிக் நாட்டில் ஜனாதிபதி பங்கேற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். தென் கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கின் நம்புலா நகரில் ஜனாதிபதி பிலிப் நியூசியின் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற இக்கூட்டத்தில், ஜனாதிபதியின்மேலும் படிக்க...
2020 ஆம் ஆண்டில் கிளாஸ்கோவில் இடம்பெறவுள்ள ஐ.நா.வின் முக்கிய காலநிலை மாநாடு!
2020 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகளின் முக்கிய காலநிலை மாநாடு ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோவில் இடம்பெறுமென அரசாங்கம் அறிவித்துள்ளது. 2015 ஆம் ஆண்டில் பிரெஞ்சு தலைநகரில் இரண்டு வார பேச்சுவார்த்தைகளில் காலநிலை மாற்றத்தை சமாளிப்பதற்கான உலகளாவிய பரிஸ் ஒப்பந்தம் எட்டப்பட்டதன்மேலும் படிக்க...
ஐரோப்பிய நாடுகளைக் குறி வைத்து தாக்குங்கள் – அல்கொய்தா தலைவர்
ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட சில நாடுகளை குறிவைத்து தாக்குதல் மேற்கொள்ளுமாறு அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் அய்மான் அல் ஜவாஹிரி அறைகூவல் விடுத்துள்ளார். அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட 18-வது ஆண்டு நினைவு நாள் நேற்று(புதன்கிழமை) அனுசரிக்கப்பட்ட நிலையில் காணொளி ஊடாகமேலும் படிக்க...
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க தூதரகம் அருகே குண்டு வெடிப்பு
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் குண்டு வெடித்தது. இதில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் மத்திய பகுதியில் அமெரிக்க தூதரக அலுவலகம் உள்ளது. நேற்று நள்ளிரவு இந்த தூதரகத்தின் அருகே ராக்கெட் குண்டு வெடித்தது. இதில்மேலும் படிக்க...
தென் ஆப்பிரிக்காவில் வெளிநாட்டினர் கடைகள் மீது தாக்குதல்: 12 பேர் பலி
தென் ஆப்பிரிக்காவில் உள்ள வெளிநாட்டினரின் கடைகளை குறிவைத்து நடத்தப்பட்டு வரும் தாக்குதல் சம்பவங்களில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். தென் ஆப்பிரிக்கா நாட்டின் பல்வேறு பகுதிகளில் நைஜீரியா, எத்தியோப்பியா உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்தவர்கள் சிறு கடைகள் முதல் பெரு நிறுவனங்கள்மேலும் படிக்க...
40 நொடிகளுக்கு ஒருவர் தற்கொலை செய்கிறார் – உலக சுகாதார நிறுவனம் தகவல்!
உலகளாவிய ரீதியாக 40 நொடிகளுக்கு ஒருவர் தற்கொலை செய்துகொள்வதாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் நிகழும் தற்கொலை சம்பவங்கள் குறித்து உலக சுகாதார நிறுவனம் நேற்று (திங்கட்கிழமை) ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் 2010 ஆம்மேலும் படிக்க...
பருவநிலை மாற்றத்திற்குக் தயாராக வேண்டும் – பான் கீ மூன்
உலக நாடுகள் பருவநிலை மாற்றத்திற்குக் கட்டாயம் தயாராகவேண்டும் என ஐ.நாவின் முன்னாள் தலைமைச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். பருவநிலை மாற்றத்திற்குத் தற்போது இருந்தே சிறந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும், இல்லையெனில் இழப்புக்கள் அதிகரிக்கம் என்றும் அவர் எச்சரிக்கைமேலும் படிக்க...
அதிக காலம் பதவியில் உள்ள உலகின் பெண் தலைவர்
உலகில் அதிக காலம் பதவியில் இருந்த பெண் தலைவர் யார்? என்பது குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. விக்கிலீக்ஸ்உலக அளவில் பெண்கள் அனைத்து துறையிலும் முன்னேற்றமடைந்து வருகின்றனர். அதிலும், அரசியலில் அதிக அளவில் பெண்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அரசியல் மூலமாகமேலும் படிக்க...
மொஸ்கோ தேர்தல்: மூன்றில் ஒரு பகுதியை இழந்தது ஆளும் கட்சி
மொஸ்கோ தேர்தலில், ஜனாதிபதி விளாடிமிர் புடினை ஆதரிக்கும் ரஷ்யாவின் ஆளும் ஐக்கிய ரஷ்யா கட்சி, ஏராளமான இடங்களை இழந்துள்ளது என்று RIA செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. மத்திய தேர்தல் ஆணைக்குழு ஏராளமான எதிர்க்கட்சி வேட்பாளர்களை பதிவு செய்ய மறுத்ததைத் தொடர்ந்துமேலும் படிக்க...
பர்கினா பாசோவில் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதல் – 29 பேர் பலி
பர்கினா பாசோவில் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதல்களில் 29 பேர் உயிரிழந்தனர். ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான பர்கினோ பாசோவில் இயங்கி வரும் பயங்கரவாத குழுக்களால் நாட்டின் பாதுகாப்புக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பொதுமக்கள் மீது பயங்கரவாத இயக்கங்கள் தாக்குதல் நடத்துவதுமேலும் படிக்க...
மக்கள் நிதியில் நகை வாங்கிய ஜனாதிபதியின் மனைவிக்கு 58 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸின் முன்னாள் குடியரசு தலைவரின் மனைவி ரோசா எலினா பொனிலாவுக்கு 58 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது. 52 வயதான பொனிலா தனது கணவர் போர்ஃப்ரி ஒ லுபோ பதவியில் இருந்த நான்குமேலும் படிக்க...
ரஷ்யா – உக்ரைன் கைதிகள் பரிமாற்றம் ‘மைல்கல்’ நிகழ்வு
உலக நாடுகள் ஆவலோடு எதிர்பார்த்த ரஷ்யா – உக்ரைன் இடையிலான கைதிகள் பரிமாற்றம் நிகழும் தருணம் நெருங்கியுள்ளது. உக்ரைன் கைதிகளை ஏற்றிய பஸ் ஒன்று மொஸ்கோ நோக்கி பயணித்துள்ளதாக ரஷ்ய தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. மொஸ்கோவில் இருந்து கைதிகளை ஏற்றிய விமானம் உக்ரைன்மேலும் படிக்க...
அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கான யுரேனியம் கையிருப்பை அதிகரிக்கிறது ஈரான்
அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கான செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பை ஈரான் அதிகரிக்கிறது. இந்த நடவடிக்கை தங்களுக்கு வியப்பு அளிக்கவில்லை என்று அமெரிக்கா கூறுகிறது. ஈரான் அதிபர் ஹசன் ருஹானிடெஹ்ரான்: அமெரிக்காவில் ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது, கடந்த 2015-ம் ஆண்டு அமெரிக்கா, சீனா, பிரான்ஸ்,மேலும் படிக்க...
ஒரு ரூபாய்க்கு துணி என அதிரடி சலுகை – ஐந்தே நிமிடத்தில் கடையை காலியாக்கிய பெண்கள்
ரஷியாவில் ஒரு ரூபாய்க்கு துணிகளை விற்பதாக அதிரடி சலுகை அறிவித்த கடைக்குள் புகுந்த பெண்கள் 5 நிமிடத்தில் கடையை காலி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. துணிகளை அள்ளும் பெண்கள் கூட்டம்மாஸ்கோ:ரஷியா நாட்டின் விளாடிகவ்கஸ் என்ற நகரில் அமைந்துள்ள ஷாப்பிங் சென்டரில் ஸ்டோலிஸ்டாமேலும் படிக்க...
ஆபிரிக்க குழந்தைகள் மிக மோசமான வறுமையில் வாழப்போகும் அபாயம் – ஆய்வு அறிக்கை
ஆபிரிக்காவில் மிக மோசமான வறுமையில் குழந்தைகள் வாழ்வார்கள் என்று ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆபிரிக்காவில் சுமார் 30.5 கோடி குழந்தைகள் 2030ம் ஆண்டில் கொடிய வறுமையில் வாழ்வார்கள் என்று ‘ஓவர்சீஸ் டெவலப்மென்ட் இன்ஸ்டிடியூட்’ எனும் ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கைமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 131
- 132
- 133
- 134
- 135
- 136
- 137
- …
- 155
- மேலும் படிக்க
