இந்தியா
பணம் கொடுத்து வெற்றி பெற தி.மு.க. முயற்சி- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பணம் கொடுத்து வெற்றி பெற தி.மு.க. முயற்சி செய்வதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். சென்னையில் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அளித்த பதில்கள் வருமாறு:- கேள்வி:- கீழடியில் உள்ள அருங்காட்சியகத்திற்கு நீங்கள்மேலும் படிக்க...
பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா அறையில் போலீசார் அதிரடி சோதனை
பரப்பன அக்ரஹார சிறையில் பெங்களூரு மாநகர குற்றப்பிரிவு உதவி கமிஷனர் சந்தீப் பாட்டீல் தலைமையில் போலீசார் இன்று அதிரடியாக சோதனை நடத்தினர். கர்நாடக மாநிலம் பெங்களூருவை அடுத்த பரப்பன அக்ரஹாரத்தில் மத்திய சிறை உள்ளது. 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தமேலும் படிக்க...
தி.மு.க. ஆட்சியில் தியாகிகளுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் – ஸ்டாலின்
தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார் வன்னியர் சமுதாயத்திற்கு, எண்ணற்ற திட்டங்களை தீட்டி, அவர்களின் சமூக, கல்வி முன்னேற்றத்திற்காக தி.மு.க. பாடுபட்டுள்ளதாக கூறியுள்ளார். கல்வி, வேலைவாய்ப்பில் தனிமேலும் படிக்க...
மோடி – ஷி ஜின்பிங் சந்திப்பு: எல்லைப் பிரச்சினை உட்பட முக்கிய விடயங்கள் குறித்து பேச்சு
மாமல்லபுரத்தில் இந்திய பிரதமர் மோடி மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தையில் பல முக்கியமான பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன. இதன்படி எல்லைப் பிரச்சினை, பயங்கரவாத ஒழிப்பு, வர்த்தகம், இருதரப்பு உறவு ஆகிய விடயங்கள் முக்கிய அம்சங்களாக இடம்பெறும் எனமேலும் படிக்க...
மக்களுக்கான தலைவனை தரையில் தேட வேண்டும், திரையில் தேடக்கூடாது – சீமான்
மக்களுக்கான தலைவனை தரையில் தேட வேண்டும், திரையில் தேடக்கூடாது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 21-ந் தேதி நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து தேர்தலில் போட்டியிடும் தங்கள் கட்சிமேலும் படிக்க...
சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் பட்டியலை பெற்றது மத்திய அரசு
சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் பெயர் பட்டியல் மத்திய அரசிடம் வழங்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகளில் பராமரிக்கப்படும் இந்தியர்களின் கணக்கு விவரங்களை பகிர்ந்துகொள்ள அந்நாட்டுடன் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.இந்த ஒப்பந்தத்தின்படி, செயல்பாட்டில் உள்ள கணக்கு விவரங்கள் மற்றும்மேலும் படிக்க...
சீன அதிபர் ஜின்பிங் தங்கவுள்ள நட்சத்திர ஓட்டலில் மாயமான நைஜீரியரால் பரபரப்பு
சீன அதிபர் தங்கவுள்ள நட்சத்திர ஓட்டலில் முறையான ஆவணங்கள் இல்லாமல் நுழைந்த நைஜீரிய இளைஞர் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சீன அதிபர் ஜி ஜின்பிங் 2 நாள் அரசு முறை பயணமாக வரும் 11-ம் தேதி தனி விமானத்தில் சென்னை வருகிறார்.மேலும் படிக்க...
தமிழக வளர்ச்சிக்காக மத்திய அரசு வழங்கிய ரூ.3,600 கோடியை பயன்படுத்தவில்லை- கனிமொழி குற்றச்சாட்டு
மத்திய அரசு கொடுத்த ரூ.3,600 கோடியை வளர்ச்சிக்காக பயன்படுத்தவில்லை என்று அ.தி.மு.க. அரசு மீது கனிமொழி எம்.பி. குற்றம் சாட்டினார். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு விழுப்புரம் மாவட்ட தி.மு.க. மகளிரணி நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் விக்கிரவாண்டியில் நடந்தது.கூட்டத்திற்கு மத்திய மாவட்டமேலும் படிக்க...
49 பேருக்கு எதிரான தேசத்துரோக வழக்கை திரும்பப் பெற வேண்டும் – முக ஸ்டாலின் வலியுறுத்தல்
இந்திய ஜனநாயகத்தை காப்பாற்றிட 49 பேருக்கு எதிரான தேசத்துரோக வழக்கை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தி.மு.க. தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: சிறுபான்மையினருக்கு எதிரான கும்பல்மேலும் படிக்க...
பா.சிதம்பரம் மருத்துவ மனையில் அனுமதி!
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பா.சிதம்பரம், உடல்நல கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன்படி அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மருத்துவர்கள், பா.சிதம்பரம் உள்நோயாளியாக அனுமதிக்கப்படவில்லை எனவும், தேவைப்பட்டால்மேலும் படிக்க...
பிரதமருக்கு கோரிக்கை விடுத்த அறிஞர்கள் மீது தேசத்துரோக வழக்கு தொடருவதா?- வைகோ, முத்தரசன் கண்டனம்
சிறுபான்மை மக்களைப் பாதுகாக்கும்படி பிரதமருக்கு கோரிக்கை விடுத்த அறிஞர்கள் மீது தேசத்துரோக வழக்கு போடப்பட்டுள்ளதற்கு வைகோ, முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளனர். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- கடந்த மே மாதம் 23-ந் தேதி பாராளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்கு முதல்மேலும் படிக்க...
காஷ்மீரில் காவல் துணை ஆணையர் அலுவலகம் அருகே கையெறி குண்டுகள் வீச்சு
காஷ்மீரில் காவல் துணை ஆணையர் அலுவலகம் அருகே கையெறி குண்டுகள் வீசப்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்டு 5-ந்தேதி ரத்து செய்யப்பட்டது. சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்த நிலையிலும் பெரும்பாலானமேலும் படிக்க...
அ.தி.மு.க அரசும் தேவையற்ற ஒன்றுதான் – கமல்ஹாசன்
அ.தி.மு.க அரசும் தேவையற்ற ஒன்றுதான் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். பிக்பொஸ் நிகழ்ச்சி குறித்த விமர்சனங்களுக்கு பதிலளித்து கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். முன்னதாக பேசிய தமிழக மீன்வளத்துறை அமைச்சரான ஜெயக்குமார் பிக்பொஸ் நிகழ்ச்சிமேலும் படிக்க...
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் எங்கே இருக்கிறது? – ப.சிதம்பரம்
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பது தொலைதூர கனவாக இருப்பதாக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் தனது குடும்பத்தினர் மூலம் டுவிட்டரில்மேலும் படிக்க...
காஷ்மீர் நடவடிக்கையால் அப்பாவி குழந்தைகள் அதிகம் பாதிப்பு – பிரியங்கா
காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பாத காரணத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அப்பாவி பள்ளிக் குழந்தைகள் தான் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தெரிவித்துள்ளார். காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அந்த மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுமேலும் படிக்க...
கமல்ஹாசனுக்கு ஜெயகுமார், கனிமொழி கண்டனம்
கரை வேட்டி கட்டுபவர்களை கறை படிந்தவர்கள் என்று கமல் கூறியதற்கு அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். கரை வேட்டி கட்டுபவர்களை கறை படிந்தவர்கள் என்று கமல்ஹாசன் கல்லூரி மாணவர்கள் மத்தியில் பேசும்போது குறிப்பிட்டார். இது கரை வேட்டி அதிகமாகமேலும் படிக்க...
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு -ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் மனு
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம், அவரதுமேலும் படிக்க...
விஜயகாந்த் நன்றாக இருந்திருந்தால் ஸ்டாலின் அடையாளம் தெரியாமல் போய் இருப்பார்- சிவி சண்முகம்
விஜயகாந்த் உடல்நிலை நன்றாக இருந்திருந்தால் முக ஸ்டாலின் அடையாளம் தெரியாமல் போய் இருப்பார் என்று அமைச்சர் சி.வி. சண்முகம் பேசியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு வருகிற 21-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தொகுதியில் அ.தி.மு.க-தி.மு.க. நேரடியாக களம்மேலும் படிக்க...
மாநில அரசின் விடுதலை பரிந்துரைக்கு ஆளுநர் மதிப்பளிப்பாரா – அற்புதம்மாள்
காந்தியின் 150-வது பிறந்தநாளில் மாநில அரசின் விடுதலை பரிந்துரைக்கு ஆளுநர் மதிப்பளிப்பாரா என அற்புதம்மாள் கேள்வி எழுப்பியுள்ளார். மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் மகாத்மாவை நினைவு கூர்ந்து அவருக்கு மரியாதை செலுத்திமேலும் படிக்க...
நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் முதன்முறையாக உலகத் தமிழிசை மாநாடு
நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் முதன்முறையாக உலகத் தமிழிசை மாநாடு தமிழகத்தில் இடம்பெறவுள்ளது. சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில், மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 13ஆம் மற்றும் 14ஆம் திகதிகளில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. உலகத் தமிழாராய்ச்சிமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 160
- 161
- 162
- 163
- 164
- 165
- 166
- …
- 191
- மேலும் படிக்க
