இந்தியா
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் நாளை வாக்கு எண்ணிக்கை
நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. இதையொட்டி வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாங்குநேரியில் வாக்கு எண்ணிக்கை மையமான என்ஜினீயரிங் கல்லூரி முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள காட்சி.சென்னை:மேலும் படிக்க...
தமிழகத்தில் 3,900 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு – சுகாதாரத்துறை அமைச்சர்
தமிழகத்தில் 3,900 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார். எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் காய்ச்சல் சிறப்பு வார்டில் சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வுசென்னை: சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள்மேலும் படிக்க...
நான் ஓடவும் இல்லை, ஒளியவும் இல்லை – கல்கி ஆசிரம தலைவர் விளக்கம்
நான் எந்த நாட்டுக்கும் தப்பி ஓடவும் இல்லை, ஒளியவும் இல்லை, இங்கேதான் இருக்கிறேன் என்று கல்கி ஆசிரம தலைவர் விஜயகுமார் விளக்கம் அளித்துள்ளார். கல்கி ஆசிரம தலைவர் விஜயகுமார்சென்னை: கல்கி பகவான் என்று சொல்லிக்கொள்ளும் விஜயகுமார் பெயரிலும், அவரது மனைவி பத்மாவதிமேலும் படிக்க...
தென்னிந்திய நடிகர்களை புறக்கணிப்பதா?- மோடி மீது குஷ்பு அதிருப்தி
மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பாலிவுட் நடிகர், நடிகைகளுடன் மட்டும் பிரதமர் மோடி கலந்துரையாடியது குறித்து நடிகை குஷ்பு அதிருப்தி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியுடன் இந்தி நடிகர்கள் மற்றும் திரைப்பட இயக்குனர்கள் இணைந்துமேலும் படிக்க...
கஜா புயலால் வீடுகளை இழந்த 10 பேருக்கு வீடு வழங்கினார் ரஜினிகாந்த்
நாகை மாவட்டத்தில் கஜா புயலால் வீடுகளை இழந்த 10 பேருக்கு நடிகர் ரஜினிகாந்த் வீடுகளை வழங்கினார். கஜா புயலால் பாதிக்கப்பட்டவருக்கு புதிய வீட்டின் சாவியை ரஜினிகாந்த் வழங்கினார்சென்னை:கஜா புயலால் நாகை, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஏராளமானமேலும் படிக்க...
வாக்குப்பதிவு மையத்திற்கு சைக்கிளில் சென்று ஓட்டு போட்ட அரியானா முதல்வர்
அரியானா மாநிலத்தில் இன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 90 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள் காலையிலேயே தங்கள் வாக்குகளை பதிவுமேலும் படிக்க...
கிரண்பேடியும் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக புகார்
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி மீதான புகாருக்கு பதிலடியாக கவர்னர் கிரண்பேடியும் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக டி.ஜி.பி.யுடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. கவர்னர் கிரண்பேடி ஹெல்மெட் அணியாமல் புதுவையில் ஆய்வு செய்ய அலுவலக ஊழியருடன் ஸ்கூட்டரில் சென்ற காட்சி.புதுச்சேரி: புதுவை கவர்னர் கிரண்பேடிக்கும்,மேலும் படிக்க...
500 கோடி வரி ஏய்ப்பு செய்த கல்கி பகவான் மனைவியுடன் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்!
வருமான வரி சோதனை நடத்தப்பட்டதையடுத்து கல்கி பகவான் விஜயகுமார் தனது மனைவி பத்மாவதியுடன் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திர மாநிலத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் கல்கி ஆசிரமத்தில் சாமியாராக விஜயகுமாரும், அம்மா பகவானாக விஜயகுமாரின் மனைவி பத்மாவதியும் இருந்துமேலும் படிக்க...
வருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்?
கல்கி ஆசிரமங்களில் வருமான வரி சோதனை நடத்தியதை அடுத்து கல்கி பகவான் விஜயகுமார் தனது மனைவி பத்மாவதியுடன் வெளி நாட்டுக்கு தப்பி சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆந்திராவை தலைமையிடமாக கொண்டு கல்கி பகவான் ஆசிரமம் செயல் பட்டு வருகிறது. விஜயகுமார்மேலும் படிக்க...
இந்தியாவின் பதில் தாக்குதலில் 3 முகாம்கள் நிர்மூலம் – இந்திய இராணுவத் தளபதி
பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய இராணுவத்தினர் தீவிரவாத முகாம்களை இலக்கு வைத்து மேற்கொண்ட தாக்குதலில் சுமார் 6 தொடக்கம் 10 பாகிஸ்தான் இராணுவத்தினர் உயிரிழந்துள்ளதாக இந்திய இராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். ஜம்முகாஷ்மீரின்மேலும் படிக்க...
தேர்வில் காப்பி அடிப்பதைத் தடுக்க மாணவர்கள் தலையில் அட்டைப் பெட்டி: சமூக வலைதளங்களில் கல்லூரிக்கு குவியும் கண்டனம்
காப்பி அடிப்பதைத் தடுக்க மாணவர்கள் தலையில் அட்டைப் பெட்டியை கவிழ்த்து தேர்வு எழுத வைத்த சம்பவம் கர்நாடகா மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில் நடந்துள்ளது. இதற்கு சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்கள் குவிந்து வருகின் றன. ஹாவேரி மாவட்டத்தில் அமைந் துள்ள பகத்மேலும் படிக்க...
சோதனை குழாய் முறையில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த 40 வயது பெண்
கர்நாடக மாநிலம் விஜயாப்புரா இண்டி ரோட்டில் உள்ள ராஜ்ரத்தன் காலனியில் வசித்து வருபவர் சகன்லால். இவருடைய மனைவி தாலிபாய் (வயது 40). இந்த தம்பதிக்கு 2 மகள்களும், ஒரு மகனும் இருந்தனர். இதனால் தாலிபாய் குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்துமேலும் படிக்க...
மகாத்மா காந்தி 150வது பிறந்தநாள் – பாலிவுட் நட்சத்திரங்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்
தலைநகர் டெல்லியில் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடன் கலந்துரையாடினார். மேலும் மகாத்மா காந்தியை பற்றிய குறும்படம் ஒன்றையும் வெளியிட்டார் இதில்,மேலும் படிக்க...
முருகன் போலீசில் சிக்காமல் இருக்க வழிகாட்டிய முன்னாள் அதிகாரி
தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் வங்கி மற்றும் நகைக்கடை கடைகளில் கொள்ளையடித்து 3 மாநில போலீசாருக்கு தண்ணி காட்டி வந்த பிரபல கொள்ளையன் திருவாரூர் முருகன், கூட்டாளிகள் தற்போது போலீஸ் பிடியில் உள்ளனர். இதில் முருகன் பெங்களூர் போலீஸ் காவல் விசாரணையிலும்,மேலும் படிக்க...
குடிபோதையில் சிக்கினால் ஊருக்கே கறிவிருந்து – மதுவை ஒழிக்க வினோத தண்டனை
குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள அமிர்காத் தாலுகாவில் பழங்குடியின மக்கள் வசிக்கும் காதிசிதாரா கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ளவர்கள் பலர் மது பழக்கத்துக்கு அடிமையானார்கள். இதனால் அடிக்கடி இருதரப்பினருக்கு இடையே மோதல்கள் ஏற்பட்டன. சில நேரங்களில் கொடூர கொலைகளும்மேலும் படிக்க...
ப.சிதம்பரம் சிறையில் இருக்க ஜெயலலிதா ஆன்மாதான் காரணம்: எடப்பாடி பழனிசாமி
இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னீர்பள்ளம், கிருஷ்ணாபுரம், கே.டி.சி.நகரில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:- ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக ஸ்டாலின் பேசி வருகிறார். ஜெயலலிதா மரணத்துக்கு கருணாநிதியும்,மேலும் படிக்க...
காப்பி அடிப்பதை தடுக்க நூதன முறையில் மாணவ-மாணவிகளை தேர்வு எழுதவைத்த கல்லூரி
பொதுவாக பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு தேர்வு நடத்தும் போது அவர்கள் காப்பி அடிப்பதை தவிர்க்கவும், அருகில் உள்ள சக மாணவர்களை பார்த்து எழுவதை தவிர்க்கவும் பறக்கும் படையினர் சோதனை நடத்துவது வழக்கம். அதுபோல் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கும்மேலும் படிக்க...
கல்கி ஆசிரமத்தில் வரி ஏய்ப்பு – ரூ. 93 கோடி பணம், தங்கம் பறிமுதல்
கல்கி ஆசிரமத்திற்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை மேற்கொண்ட அதிரடி சோதனையில், அமெரிக்க டாலர்கள் உள்பட ரூ.93 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புகழ் பெற்ற கல்கி ஆசிரமம் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வரதைய பாளையத்தில் இருக்கிறது. தமிழ்நாடு, ஆந்திராமேலும் படிக்க...
மக்கள் பணத்தை கொள்ளை அடித்தால் சிறை- பிரதமர் மோடி எச்சரிக்கை
மக்கள் பணத்தை கொள்ளை அடித்தால் சிறை உறுதி என பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்தார். மகாராஷ்டிரா மாநில தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அங்கு பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார். புனேயில் நடந்த கூட்டத்தில் உரையாற்றும்போதுமேலும் படிக்க...
ஜெயலலிதா மரணத்துக்கு கருணாநிதி, மு.க.ஸ்டாலின் தான் முழுக்காரணம் – முதல்-அமைச்சர்
ஜெயலலிதா மரணத்துக்கு கருணாநிதி, மு.க.ஸ்டாலின் தான் முழுக்காரணம். ஆனால் மு.க.ஸ்டாலின் அரசியல் ஆதாயம் தேடுவதற்காக பொய் தகவலை பரப்பி வருகிறார் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். தும்பூர் கிராமத்தில் பொதுமக்கள் மத்தியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியபோது எடுத்த படம்.விக்கிரவாண்டி:மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 158
- 159
- 160
- 161
- 162
- 163
- 164
- …
- 191
- மேலும் படிக்க
