Main Menu

அ.தி.மு.க அரசும் தேவையற்ற ஒன்றுதான் – கமல்ஹாசன்

அ.தி.மு.க அரசும் தேவையற்ற ஒன்றுதான் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

பிக்பொஸ் நிகழ்ச்சி குறித்த விமர்சனங்களுக்கு பதிலளித்து கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முன்னதாக பேசிய தமிழக மீன்வளத்துறை அமைச்சரான ஜெயக்குமார் பிக்பொஸ் நிகழ்ச்சி சமூக கலாசார சீரழிவை ஏற்படுத்துகிறது எனவும், அங்கு என்ன நடக்கிறது என்பது புரியாத புதிராகவே இருப்பதாகவும் விமர்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...