இலங்கை
ஐ.எஸ் பயங்கர வாதத்தினை கட்டுப்படுத்த வெளிநாட்டு புலனாய்வு பிரிவினரின் உதவி தேவை
ஐ.எஸ் பயங்கரவாதத்தினை கட்டுப்படுத்துவதற்கு வெளிநாட்டு புலனாய்வு பிரிவினரின் உதவி தேவை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் எப்.பீ.ஐ உளவுத்துறை அதிகாரிகள் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காகவே வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதம் நீடிப்பதற்கானமேலும் படிக்க...
ஐவரில் ஒருவர் தான்!ஜனாதிபதி வேட்பாளர் குறித்து இன்னமும் தீர்மானம் இல்லை – மஹிந்த
ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்க வில்லை. எமது பட்டியலில் தற்போது ஐவர் உள்ளடங்கியுள்ளனர். இவர்களில் ஒருவரே ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்படுவார். வெற்றி பெறும் வேட்பாளர் குறித்தும் வெற்றியின் பின்னர் கட்சியின் நலன்குறித்தும் கருத்தில் கொண்டே வேட்பாளரைத் தெரிவுமேலும் படிக்க...
மகேஸ் சேனநாயக்க தெரிவுக்குழுவில் முன்னிலை!
ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க முன்னிலையாகியுள்ளார். சற்றுமுன்னர் அவர் அங்கு முன்னிலையாகியுள்ள நிலையில், தற்போது சாட்சியம் வழங்கி வருகிறார். இதற்கு முன்னரும் அவர் தெரிவுக்குழுவில் முன்னிலையாகி சாட்சியம் வழங்கியுள்ளார். இந்நிலையில்,மேலும் படிக்க...
தேர்தலை இலக்காகக் கொண்டு என்மீது பொய் குற்றச் சாட்டுக்களை முன் வைக்கின்றனர் – ரிஷாட்
தேர்தல்களை இலக்காகக் கொண்டு இனவாதக் கூட்டம் தன் மீது தொடர்ச்சியான குற்றாச்சாட்டுக்களை சுமத்துவதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அமைச்சுப் பதவியை மீண்டும் பொறுப்பேற்றுள்ள அவர், நேற்று (செவ்வாய்க்கிழமை) கொள்ளுப்பிட்டியில் உள்ள அலுவலகத்தில் கடமைகளை பெறுப்பேற்றதன் பின்னர் உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்தார்.மேலும் படிக்க...
தேர்தலுக்கு முன் உண்மைகள் கண்டறியப்படவேண்டும் : எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரையும் சந்திக்க மாட்டேன்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கிடைக்க வேண்டுமாயின் பூரண அதிகாரங்கள் கொண்ட பல தரப்புகள் உள்ளடக்கிய பல்தரப்பு ஆணைக்குழு ஒன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும் . தேர்தலுக்கு முன்னர் உண்மைகள் கண்டறியப்பட வேண்டியது அவசியம் என பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகைமேலும் படிக்க...
எம்மை ஓரங்கட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் 19ஆவது திருத்தச் சட்டம்
அரசியலில் இருந்து தனது குடும்பத்தை ஓரங்கட்ட வேண்டும் என்ற நோக்கத்தில்தான் 19ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பெலியத்த பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இங்கு மேலும் தெரிவித்த அவர், “19ஆவது திருத்தச்சட்டத்தைமேலும் படிக்க...
சஹ்ரானின் மனைவியின் மூத்த சகோதரர் கைது
தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரானின் உறவினர் ஒருவர் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். முகமட் அப்துல் காதர் என்பவரே இவ்வாறு கட்டுபொத்த பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். கைதுமேலும் படிக்க...
கிளிநொச்சியில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் பொலிஸாரால் கைது!
கிளிநொச்சியில் உள்ள மண்டகல் ஆறு பகுதியில் கடற்படை நடத்திய ரோந்து நடவடிக்கையின் போது புதையல் அகழ்வில் ஈடுபட்ட ஐந்து நபர்கள் கடற்படை வீரர்களால் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சியில் உள்ள மண்டகல் ஆறு பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட போது வடக்கு கடற்படைக்மேலும் படிக்க...
வவுனியாவில் வாகன விபத்து : இருவர் படுகாயம்
வவுனியா தாண்டிகுளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர். வவுனியாவில் இருந்து தாண்டிக்குளம் நோக்கிசென்ற மோட்டார் சைக்கிள் அதேவீதியில் வவுனியா நோக்கிவந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில்மேலும் படிக்க...
திட்டமிட்ட வகையில் இனவழிப்பும், வரலாற்று திரிபுபடுத்தலும் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றன
யுத்தம் மௌனிக்கப்பட்ட நாளில் இருந்து இன்றுவரை மிக நன்கு திட்டமிட்ட வகையில் கட்டமைக்கப்பட்டு இனவழிப்பும், வரலாற்றுத் திரிபுபடுத்தலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இலங்கையின் ஆளும் அதிகார வர்க்கம் தொடர்ந்தும் தமிழ் மக்களை ஏமாற்றி வருவதாகவும் அவர்மேலும் படிக்க...
தாக்குதலுக்கு காரணமானவர்கள் பாகுபாடின்றி தண்டிக்கப் படுவார்கள் – கம்மன்பில
எதிர்வரும் காலத்தில் அமையவுள்ள எங்களது அரசாங்கத்தில், தொடர் குண்டுத் தாக்குதலுக்கு காரணமானவர்கள் அனைவரும் பாகுபாடின்றி தண்டிக்கப்படுவார்கள் என ஹெல உறுமய தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) குருணாகலில், அடிப்படைவாதத்துக்கு எதிராக நடத்தப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துமேலும் படிக்க...
பிரதமரிடம் முஸ்லிம் பிரதிநிதிகள் சந்தித்து நீண்ட நேரம் பேச்சுவார்த்தை: மீள் பதவியேற்பு இன்று?
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்களையடுத்து முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கிய நெருக்கடி நிலைக்கு தீர்வுகளைக் கோரி தங்களது அமைச்சுப் பத விகளை இராஜினாமா செய்து கொண்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று தங்களது அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றுக் கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.மேலும் படிக்க...
கூட்டமைப்பு அரசாங்கத்துக்கு நிபந்தனையின்றி ஆதரவளித்தது – தமிழ் மக்களுக்கு எந்தவொரு தீர்வும் கிடைக்கவில்லை
கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளை அழைத்து அவர்களுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேசவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலம் இன்னும் நான்கு மாதங்களே இருக்கின்ற நிலையில் அதனை கூட்டமைப்பு சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்மேலும் படிக்க...
அரசியல் மற்றும் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வெளிநாடுகளுக்கு எந்த உரிமையும் இல்லை
இலங்கையின் அரசியல் மற்றும் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வெளிநாடுகளுக்கு எந்த உரிமையும் இல்லை என எதர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தங்காலை – கால்ரன் இல்லத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த தேர்தலின்போதுமேலும் படிக்க...
மிலேனியம் உடன்படிக்கை – ஜனாதிபதிக்கு அமெரிக்க தூதுவர் அவசர கடிதம்!
மிலேனியம் சவால் நிதிய உடன்பாட்டுக்கு ஒப்புதலை அளிக்கும் விடயத்தில் தலையிடுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவுடனான மிலேனியம் உடன்பாட்டின் சில உட்பிரிவுகள் தொடர்பாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் கவலைகளைத் தொடர்ந்து, ஜனாதிபதி மைத்திரிபாலமேலும் படிக்க...
தாக்குதல் தொடர்பாக விசாரணை: இராணுவத் தளபதிக்கு மீண்டும் அழைப்பு
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்கு இராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்க மீண்டும் அழைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் ஏற்கனவே தெரிவுக்குழுவில் முன்னிலையாகி சாட்சியம் வழங்கியுள்ள நிலையில் எதிர்வரும் புதன்கிழமை மீண்டும் அழைக்கப்படுவார் என தகவல்கள்மேலும் படிக்க...
தமிழீழ விடுதலைப் புலிகள் எவ்வாறு உருவானார்கள் : டிலும் அமுனுகம
1983 ஆம் ஆண்டு காலத்திலே வாஸ் குணவரத்தன என்ற அமைச்சருக்கு யாழ்ப்பாணத்தில் வைத்து குண்டு வீசப்பட்ட காரணத்தினால் அன்றிருந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் யாழ்ப்பாணத்திலிருந்த பொலிஸாருக்கு ஒரு வாரம் விடுமுறையளித்திருந்தது. அதுபோல் தெற்கிலும் கடைகளுக்கு தீவைத்தனர், பின்னர் தெற்கிலிருந்து வடக்கிற்குச்மேலும் படிக்க...
எமது மக்களின் தலைவிதியை அவர்களே நிர்ணயிக்க வேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பு
புதிய அரசியலமைப்பு திருத்தத்திற்கு அரசாங்கம் மதிப்பளித்து விரைவாக அதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால், முன்னெப்பொழுதும் கண்டிராத பெரும் அழிவை நாடு சந்திக்க வேண்டியிருக்குமென கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எச்சரித்துள்ளார். அத்துடன் எமது மக்களின் தலைவிதியை அவர்களே நிர்ணயிக்க வேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பாகும்மேலும் படிக்க...
ஏக்கிய ராஜ்ஜிய-சிங்கள மக்கள் தவறாக அர்த்தம் கொள்கின்றனர்
புதிய அரசியலமைப்பினூடாக இந்த நாடு பிளவுபடும் என்ற சந்தேகத்தில் இருந்து சிங்கள மக்கள் மீளவேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான இரண்டாம் நாள்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 396
- 397
- 398
- 399
- 400
- 401
- 402
- …
- 438
- மேலும் படிக்க
