Main Menu

துயர் பகிர்வோம் – அமரர் குணரெத்தினம் விக்கினேஸ்வரன் (கனி) அவர்கள் (06/02/2021)

யாழ் வேலணை மேற்கு 7ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், ஜேர்மனி டிலிங்கனை (Dillingen) வசிப்பிடமாகவும் கொண்ட குணரெத்தினம் விக்கினேஸ்வரன் (கனி) அவர்கள் 05.02.2021 வெள்ளிக்கிழமை அன்று ஜேர்மனியில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலம் சென்ற குணரெத்தினம் (தியாகர்) பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், மோகனதாஸ் ரதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சியாமளா அவர்களின் பாசமிகு கணவரும், கனிஷா திருவேரகன் குணாளன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்

மஞ்சுளா (இலங்கை) நிர்மலா (இலங்கை) வத்சலா (ஜேர்மனி) குகநேசன் (பிரான்ஸ்) சித்ராதேவி (ஜேர்மனி) சசிகலா (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ஆத்மசரன் (பிரான்ஸ்) திருஞானம் (இலங்கை) சபாநாதன் (ஜேர்மனி) ரவிறஞ்சினி (பிரான்ஸ்) சிவகுமார் (ஜேர்மனி) உதயகுமார் (ஜேர்மனி) சிவகலை (லண்டன்) ரேணுகா (இலண்டன்) அபராஜிதா (இலண்டன்) ஸ்ரீநிவாசன் (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

திருநாதன் (இலண்டன்) ஞானகுமார் (இலண்டன்) ஜெகதீசன் (இலண்டன்) லகறி (இலண்டன்) ஆகியோரின் உடன் பிறவா சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்

இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

தகவல் குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
பரமேஸ்வரி தாய் – 00 94 77 94 86 487
மோகனதாஸ் மாமா – 00 94 76 51 37 771
குணாளன் மகன் – 00 49 162 760 90 21
குகநேசன் சகோதரன் – 00 33 6 13 15 93 49
சிவகலை மைத்துனி – 00 44 7397 86 43 14
ஸ்ரீநிவாசன் மைத்துனர் – 00 44 7425 86 36 89
ஆத்மசரன் மைத்துனர் – 00 33 7 53 72 24 41
திருஞானம் மைத்துனர் – 00 94 77 540 95 99
சபாநாதன் மைத்துனர் – 00 49 683 1 50 58 879
சிவகுமார் மைத்துனர் – 00 49 175 411 67 94
உதயகுமார் மைத்துனர் – 00 49 170 94 98 462

பகிரவும்...