துயர் பகிர்வோம் – திருமதி கமலாதேவி நடனசிகாமணி (13/04/2026)
குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெகிவளையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி கமலாதேவி நடனசிகாமணி அவர்கள் 10/04/2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், பொன்னம்பலம் தில்லைமுத்து தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற நடனசிகாமனி (இலங்கை வீரகேசரி பத்திரிகை முன்னாள் ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
வனிதா (அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற நவீன் (சுவிஸ்), ரூபன் (ஜெர்மனி), விஜிதா (இலங்கை), வித்தியா (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 13-04-2026 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணி முதல் பி.ப 02:00 மணிவரை, 591 காலிவீதி, கல்கிசை மலர்சாலையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, அதனைத் தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்றது.
தொடர்புகளுக்கு
ரூபன் (மகன்) ஜெர்மனி -: +4917670155198
சரோஷ் (மருமகன்) சுவிஸ் -: +94779331146
வனிதா (மகள்) ஆஸ்திரேலியா -: +61491141633
விஜிதா (மகள்) இலங்கை -: +94776618604
ஆஸ்திரேலியா – வித்தியா மகள் : +61416287718
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். அன்னாரது இழப்பின் துயரில் தமிழ் ஒலி குடும்பமும் பங்கு கொள்கிறோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
