Main Menu

துயர் பகிர்வோம் – திருமதி. வடிவாம்பிகை கந்தசாமி (28/02/2026)

தாயகத்தில் கொடிகாமத்தை பிறப்பிடமாகவும் அராலி , கல்வியங்காட்டை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. வடிவாம்பிகை கந்தசாமி அவர்கள் 25-02-2026 புதன்கிழமை அன்று காலமானார். இவர் காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும் காலஞ் சென்றவர்களான கொடிகாமம் ஆயுர்வேத வைத்தியர் செல்லத்துரை வல்லவாம்பிகை ஆகியோரின் அன்பு மகளும் காலஞ்சென்ற ஜெயந்தன் மற்றும் துஷ்யந்தன் (இத்தாலி), மகிந்தன் (UK), துஷிதா (அவுஸ்திரேலியா), சுதர்சன் (யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புத் தாயாரும் தங்கலக்சுமி, சிவகுருநாதன்(UK), கந்தசாமி(Holland), காலஞ்சென்ற ஞானேஸ்வரி, காலஞ்சென்ற பொன்னையா (Germany) மற்றும் தில்லைநாதன்(UK) இந்திராதேவி, இலிங்கநாதன்(UK) மங்கையற்கரசி ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் வெள்ளிக்கிழமை (27-02-2026) அன்று திருநெல்வேலி கிழக்கு தேவாலய வீதியில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்றது.

மகள், துஷிதா, அவுஸ்திரேலியா: 61 469155447
மகன், துஷ்யந்தன், இத்தாலி: 39 3200846846
மகன், மகிந்தன், லண்டன்: 44 7454930830
மகன், சுதர்சன், இலங்கை: 94 772484360
சகோதரன், கந்தசாமி, கொலண்ட்: 31 685745226
சகோதரன், தில்லைநாதன், லண்டன்: 44 7951811757

Mr S Thillainathan
”AMBILAM”
42 St. Heliers Avenue,
Hounslow.
TW3 3SJ
Mobile: +44 7951811757

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். அன்னாரது இழப்பின் துயரில் தமிழ் ஒலி குடும்பமும் பங்கு கொள்கிறோம்.
ஓம் சாந்தி!