Main Menu

துயர் பகிர்வோம் – திருமதி. பிலோமினா மகாதேவா (12/06/2026)

திருமதி. பிலோமினா அவர்கள் காலமானார். அன்னார் காலஞ்சென்ற திரு திருமதி வடிவேல் மாரியம்மாவின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஞானசெல்வம் மகாதேவாவின் அன்பு மனைவியும் , சாந்தா நோர்வே, ஞானகுமார் (சுவிஸ்) , ராஜேந்திரன் (சுவிஸ்) , சந்திரிகா (பிரான்ஸ்), ராஜ்குமார் (இந்தியா), கோவதனி (லண்டன்) அன்பு அம்மாவும், மோகன், திரு தணிகேஸ்வரன், சந்திரன், வினோதினி, வியாழினி , சுமித்ரா ஆகியோரின் அன்பு மாமியாரும், ஜனனி, பிரகாஷ், சந்தோஷ் , பிரதீஷ், நிக்கேஷ், தாரணி, பாலாஜி, ரசிகலர்தினி, வர்ஷினி, சிந்துஜா, ஹரிணி, குணாளன், வெங்கடேஷ், தீபதர்ஷன், திருசாயிதருண், சஞ்சனா, தருணீஸ்வரன், பாலேஸ்வரன் ஆகியோரின் அன்பு அம்மம்மா மற்றும் அப்பம்மாவும் , Aude மற்றும் விஷ்ணுவின் பெறா பேத்தியும், தேவா குட்டி [Emilia]வின் பூட்டம்மாவும் ஆவார்.

அன்னாரது இறுதி நிகழ்வுகள் 11/06/2026 காலை 10.30 மணிக்கு மேல் கருமண்டபத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கருமண்டபம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.

இப்பிரிவு துயரில் TRT தமிழ் ஒலி குடும்பமும் பங்கெடுத்து கொள்வதுடன் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.