Main Menu

அமெரிக்க தேர்தலின் நேர்மைக்கு ரஸ்யாவினால் பெரும் ஆபத்து – புலனாய்வு அமைப்புகள்

ரஸ்யாவே அமெரிக்க தேர்தலிற்கான மிகப்பெரிய அச்சுறுத்தல் என அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் அமெரிக்க தேர்தலின் நேர்மை தன்மைக்கு ரஸ்யாவே மிகப்பெரிய அச்சுறுத்தல் என தெரிவித்துள்ளன.

ரஸ்யாவுடன் தொடர்புடையவர்கள் தேர்தலின் பாரம்பரியத்திற்கு குறைமதிப்பீட்டினை ஏற்படுத்துவதற்காகவும்,தேர்தல் நடைமுறை தொடர்பில் மக்களின் மனதில் அச்சத்தை ஏற்படுத்துவதற்காகவும்,தேர்தல் காரணமாக அமெரிக்கர்கள் ஒருவருக்கு ஒருவர் மோதுகின்றனர் என தெரிவிப்பதற்காகவும்போலி வீடியோக்களையும்  கட்டுரைகளையும் வெளியிடுகின்றனர் என  புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

பகிரவும்...
0Shares