கனடா
இஸ்ரேலிற்கான ஆயுத விற்பனையை நிறுத்தியது கனடா – நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
இஸ்ரேலிற்கு எதிர்காலத்தில் ஆயுதங்களை விற்பனை செய்வதை கனடா நிறுத்தியுள்ளது. கனடாவின் பொதுச்சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தொடர்ந்தே கனடா இஸ்ரேலிற்கான ஆயுத விற்பனையை நிறுத்தியுள்ளது. கனடாவின் வெளிவிவகார அமைச்சர் மெலானி ஜொய் இதனை தெரிவித்துள்ளார். தனது அரசாங்கம் இஸ்ரேலிற்கான எதிர்கால ஆயுத விற்பனையைமேலும் படிக்க...
கனடா -இந்தியா இடையிலான மோதலானது எமது இராணுவ உறவில் பாதிப்பை ஏற்படுத்தாது!
கனடா இந்தியா இடையேயான தூதரக மோதலானது இரு நாட்டு இராணுவ உறவிலும் பாதிப்பை ஏற்படுத்தாது என கனடாவின் இராணுவ துணைத் தளபதி மேஜர் ஜெனரல் பீட்டர் ஸ்காட் தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று தொடங்கிய இந்தோ – பசிபிக் ராணுவத் தலைவர்களின் 3மேலும் படிக்க...
கனடாவில் வெளிநாட்டவர்கள் சொத்துக்கள் வாங்க தடை
கனடா நாட்டில் வெளி நாட்டு முதலீட்டாளர்கள் ஏராளமான சொத்துக்கள் வாங்கி குவித்தனர். மேலும் பல்வேறு நாட்டை சேர்ந்த அரசியல் வாதிகள். முக்கிய பிரமுகர்கள், தொழில் அதி பர்கள் என பலர் சொத்துக் கள் வாங்கினார்கள். இதன் காரணமாக கனடாவில் வீடுகள் மற்றும்மேலும் படிக்க...
கனடாவில் மர்ம நபர் துப்பாக்கி சூடு- போலீஸ் அதிகாரி உள்பட 2 பேர் பலி
கனடாவின் டொரண்டோ மேற்கு பகுதியில் உள்ள மிசிசாகாலில் மர்ம நபர் ஒருவர் பொதுமக்கள் மீது துப்பாக்கியால் சுட்டார். இந்த தாக்குதலில் போலீஸ் அதிகாரி உள்பட 2 பேர் உயிரிழந்தனர். 3 பேர் காயம் அடைந்தனர். தாக்குதல் நடத்திய அந்த நபர் ஒருமேலும் படிக்க...
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று ஏற்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அவர் நேற்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தற்போது பெரிய அளவில் பாதிப்பு இல்லை, நலமாக உள்ளேன். வீட்டில் இருந்தே ஒன்லைன் மூலமாக தனதுமேலும் படிக்க...
கனேடிய நாடாளுமன்றத் தேர்தல்: மூன்றாவது முறையாகப் பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ!
கனடா நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காத நிலையிலும், தனது பிரதமர் பதவியை ஜஸ்டின் ட்ரூடோ தக்கவைத்துக் கொண்டுள்ளார். ட்ரூடோவின் லிபரல் கட்சி அதிகாலை 1:40 நிலவரப்படி மக்களவையில் உள்ள 338 இடங்களில் 156 இடங்களில் வெற்றிபெற்று முன்னிலைப் பெறுகின்றது. 2019ஆம் ஆண்டின்மேலும் படிக்க...
தேர்தல் பிரசாரத்தின் போது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீது கல்வீச்சு
கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக்கும் உத்தரவுகள் மற்றும் பிற கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் நடத்திவரும் போராட்டங்களால் ஜஸ்டின் ட்ரூடோவின் தேர்தல் பிரசாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. கனடாவில் நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் உள்ள நிலையில் முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படும் என பிரதமர்மேலும் படிக்க...
கனடாவில் ஆண்களை விட இரண்டு மடங்குக்கும் அதிகமான பெண்கள் முகக்கவசம் அணிகின்றனர்!
கனடாவில் ஆண்களை விட இரண்டு மடங்குக்கும் அதிகமான பெண்கள், நெரிசலான இடங்களில் முகக்கவசத்தை அணிவதாக ஆய்வொன்றில் கூறியுள்ளனர். ஆண்களில் 16 சதவீதத்தோடு ஒப்பிடும்போது 32 சதவீத பெண்கள் தொடர்ந்து முகக்கவசம் அணிவோம் என்று கூறுகின்றனர். நானோஸ் ரிசர்ச்சின் புதிய கணக்கெடுப்பின்படி, கணக்கெடுக்கப்பட்டமேலும் படிக்க...
கனடாவில் முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மீது வாகனத்தால் மோதி படுகொலை!
கனடாவில் முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மீது வாகனத்தால் மோதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள லண்டன் நகரில் நடந்த இந்த சம்பவத்தில், 74 வயதான பெண், 44 வயதான மற்றொரு பெண்,மேலும் படிக்க...
அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியை செலுத்துபவர் களுக்கான வயது வரம்பில் மாற்றம்
ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள மருந்தகம் மற்றும் முதன்மை பராமரிப்பு அமைப்புகளில் 40 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதார அமைச்சர் பாட்டி ஹஜ்து கூறுகையில், ‘மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களுக்கு என்ஏசிஐ ஆலோசனை வழங்குகிறது. பொதுமேலும் படிக்க...
துப்பாக்கி வன்முறையில் இருந்து கனேடியர்களை பாதுகாக்க எதை வேண்டுமானாலும் செய்வோம்: ட்ரூடோ
துப்பாக்கி வன்முறையிலிருந்து உங்களைப் பாதுகாக்க எதை வேண்டுமானாலும் செய்வோம் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கனடியர்களுக்கு உறுதியளித்துள்ளார். நம் நாடு இதுவரை கண்டிராத துப்பாக்கி வன்முறையை எதிர்ப்பதற்கான வலுவான நடவடிக்கைகள் என்று புதிய சட்டத்தைப் பற்றிப் பிரதமர் விபரித்தார். 2020ஆம் ஆண்டில்மேலும் படிக்க...
உலகின் குறைவான ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலில் கனடாவுக்கு 11ஆவது இடம்!
உலகின் குறைவான ஊழல் நிறைந்த நாடுகளின் புதிய தரவரிசைப் பட்டியலில், கனடா 11ஆவது இடத்தில் உள்ளது. 2020 சிபிஐ அறிக்கையில், 77 புள்ளிகளுடன் கனடா 11ஆவது இடத்தைப் பிடித்தது. இது பிரித்தானியா அவுஸ்ரேலியா மற்றும் ஹொங்கொங் போல அதே இடத்தில் வைக்கப்பட்டது.மேலும் படிக்க...
கனடாவில் முதல் தடவையாக இன்றுமுதல் மாகாண அளவில் ஊரடங்கு- மீறுவோருக்கு கடும் அபராதம்!
கனடாவில் முதல் தடவையாக மாகாண அளவில் கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவு அந்நாட்டு நேரப்படி இன்று இரவு முதல் நடைமுறைக்கு வருகிறது, கியூபெக் மாகாணத்தில் கொரோனா தொற்று பரவலின் அதிகரிப்பை அடுத்து இந்த நடைமுறை கொண்டுவரப்படுகிறது. கியூபெக்கில் இதுவரை இரண்டு இலட்சத்துமேலும் படிக்க...
உள்ளூர் கடைகளிலிருந்து பரிசுகளையும் உணவுகளையும் வாங்குமாறு ட்ரூடோ மக்களிடம் கோரிக்கை!
இந்த ஆண்டு உள்ளூர் கடைகளிலிருந்து பரிசுகளையும், உணவுகளையும் வாங்குவது குறித்து கனேடியர்கள் பரிசீலிக்க வேண்டுமென பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். ஒவ்வொருவரும் தங்கள் பங்கைச் செய்ய நான் அழைக்கிறேன். இந்த விடுமுறை காலம், இது தாராள மனப்பான்மைக்கான தருணம் என்று அவர்மேலும் படிக்க...
கனடாவில் இதுவரை இல்லாத அளவு நாளொன்றுக்கான பாதிப்பு எண்ணிக்கை பதிவானது!
கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், இதுவரை இல்லாத அளவு நாளொன்றுக்கான பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், ஏழாயிரத்து 861பேர் பாதிக்கப்பட்டதோடு, 98பேர் உயிரிழந்துள்ளனர். கனடாவில் வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவான நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்புமேலும் படிக்க...
விடுமுறைக் காலங்களில் பயணங்களை மட்டுப் படுத்துமாறு மருத்துவர் தெரசா டாம் கோரிக்கை!
விடுமுறைக் காலம் நெருங்கி வரவிருப்பதால் கனடியர்களை தங்கள் குறுகிய வேலைப் பயணங்கள் மற்றும் இன்பப் பயணங்களை மட்டுப்படுத்துமாறு மருத்துவர் தெரசா டாம் கோரிக்கை விடுத்துள்ளார். கனடாவின் பல பகுதிகளில் பலப்படுத்தப்பட்ட பொதுச் சுகாதார நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து நேற்று (புதன்கிழமை)மேலும் படிக்க...
உலகின் மிகப்பெரிய சவால்களை நாங்கள் ஒன்றாகச் சமாளிப்போம் – ஜஸ்டின் ட்ரூடோ
கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கும், பிளவுபட்ட தேசத்தில் பொருளாதாரத்தை சரிசெய்வதற்கும் வாக்குறுதியை வழங்கியமையினால் ஜனநாயகக் கட்சி வ வேட்பாளர் ஜோ பிடன் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார். நீண்ட இழுபறிகளுக்குப் பின்னர் நேற்று மாலை ஜோ பிடனின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டு அமெரிக்காவின் 46ஆவதுமேலும் படிக்க...
கனடாவில் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு விசாரணை நாளை ஆரம்பம்!
கனடாவில் பொது ஊழியர்கள் மத அடையாளங்களுடனான உடைகள் அணிவதைத் தடைசெய்யும் சட்டம்-21 இற்கு எதிரான வழக்கு விசாரணை நாளை கியூபெக் நீதிமன்றில் நடைபெறவுள்ளது. குறித்த சட்டம், கனேடிய அரசியலமைப்பை மீறுகின்றது என உரிமைக் குழுக்கள் தெரிவித்து வருகின்ற நிலையில் வழக்கு குறித்துமேலும் படிக்க...
சுத்தமான தண்ணீருக்காக குரல் கொடுக்கும் பழங்குடிக் குழந்தைகள்!
நான்கு பழங்குடிக் குழந்தைகள் தங்கள் சமூகத்தில் சுத்தமான தண்ணீருக்காக அழைக்கும் காணொளியுடன் பிரதமருக்கு ஜக்மீத் சிங் டுவீட் செய்துள்ளார், காணொளியில் உள்ள குழந்தைகள், எப்போது உதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம், எப்போது அவர்களின் தண்ணீர் பிரச்சனை சரி செய்யப்படும் என்று கேட்கிறார்கள்.மேலும் படிக்க...
கனடாவில் கொரோனாவால் 164,471 பேர் பாதிப்பு!
கனடாவில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 164,471 ஆக அதிகரித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,462 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு கூறியுள்ளது. இந்நிலையில் நேற்று மட்டும் புதிதாக 1,812 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 53 பேர் உயிரிழந்துள்ளதாகமேலும் படிக்க...
- 1
- 2
- 3
- 4
- 5
- மேலும் படிக்க