இலங்கை
யாழ். பல்கலைக்கழக வளாகத்துக்குள் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க நிர்வாகம் தடை
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்துக்குள் இன்றும் நாளையும் எந்த ஒரு நிகழ்வையும் நடத்த வேண்டாம் என யாழ் பல்கலைக்கழக தகுதி வாய்ந்த அதிகாரியான கந்தசாமியினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களினால் இன்று காலை தமிழீழ விடுதலைப்புலிகளின் தேசிய தலைவர் வேமேலும் படிக்க...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதிய அரசிற்கு ஆதரவு அளிக்கத் தயார் – சுமந்திரன்
இந்தியாவுக்கு வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் அதிகாரப் பகிர்வை அர்த்தமுள்ளதாக்கும் நடவடிக்கை, அரசியல் கைதிகளின் விடுதலை, அபிவிருத்திப் பணிகள் போன்ற நடவடிக்கைகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கத் தயார் என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டுமேலும் படிக்க...
கிளிநொச்சியில் நாய் இறைச்சி? : பொது மக்கள் சந்தேகம்
கிளிநொச்சியில் நாய் இறைச்சி புழக்கத்தில் உள்ளதா என்கின்ற சந்தேகம் பொது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இன்று 26-11-2019 கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக உள்ள வியாபார நிலையம் ஒன்றின் முன்பாக நாய் ஒன்றின் தோள் காணப்பட்டுள்ளது. இறைச்சிக்காக விலங்குள் வெட்டப்பட்டு இறைச்சிமேலும் படிக்க...
மாவீரர் தின ஏற்பாடுகளை மேற்கொண்ட த. தே. ம. முன்னணியின் முல்லைத்தீவு அமைப்பாளர் கைதாகி விடுதலை
மாவீரர் தினத்திற்கான ஏற்பாடுகளை முள்ளிவாய்க்கால் பகுதியில் மேற்கொண்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார். இன்று இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, முல்லைத்தீவு, முள்ளியவாய்க்கால் பகுதியில் மாவீரர் தினத்தை மேற்கொள்வதற்கானமேலும் படிக்க...
கண்ணீர் காணிக்கைக்கு தயாராகும் கிளிநொச்சி மாவீரர் துயிலும் இல்லங்கள்
கிளிநொச்சியில் உள்ள கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம், தேராவில் மாவீரர் துயிலுமில்லம் முழங்காவில் மாவீரர் துயிலுமில்லம் என்பன 2019 மாவீரர் நாளுக்கு தயாராகிக்கொண்டிருக்கிறது. நடந்துமுடிந்த போராட்டத்தில் வீரச்சாவடைந்த விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களை நினைவு கூர்ந்து வருடந்தோறும் நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் நாள்மேலும் படிக்க...
தேசிய தலைவா் வேலுப்பிள்ளை பிரபாகரன் 65வது பிறந்தநாள் – யாழ். பல்கலை கழகத்தில் அனுஷ்டிப்பு
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் தேசிய தலைவா் பிரபாகரனின் 65-வது பிறந்த நாளை ராணுவ கெடுபிடிகளுக்கு மத்தியில் யாழ்ப்பாண பல்கலை கழக மாணவர்கள் நள்ளிரவு 12 மணிக்கு கேக் வெட்டி கொண்டாடியது பரபரப்பை ஏற்படுத்தியது. இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளில்மேலும் படிக்க...
சிங்கள மக்களால் தமிழ் மக்கள் காப்பாற்றப் பட்டுள்ளனர் – கருணா
சிங்கள மக்களால் தமிழ் மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளனரென முன்னாள் பிரதி அமைச்சரும் தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணி கட்சியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு- திக்கோடை பிரதேசத்தில் இடம்பெற்ற, ஜனாதிபதி தேர்தலின் வெற்றி, தோல்வி குறித்து ஆய்வு செய்யும் மீளாய்வுக் கூட்டத்தில்மேலும் படிக்க...
சி.வி. தலைமையில் மாற்று அணி உருவாக்கம் – தனித்து போட்டியிட தீர்மானம்?
வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில் மாற்று அணியொன்றை உருவாக்கி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த புத்திஜீவிகள் குழுவொன்று இதற்கான பணிகளை ஆரம்பித்திருப்பதாகவும் இதற்கமைய சில சந்திப்புக்களை அவர்கள் நடத்தி வருவதாகவும்மேலும் படிக்க...
மாவீரர் நாள் எழுச்சி நினைவேந்தலுக்கு வருமாறு பிரைஜைகள் குழு அழைப்பு
வவுனியாவில் மாவீரர் நாள் எழுச்சி நினைவேந்தலுக்கு வருமாறு பிரைஜைகள் குழு அழைப்பு விடுத்துள்ளது. வவுனியா நகரசபையின் உள்ளக மண்டபத்தில் நாளை மாவீரர்களுக்கு அஞ்சலி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நிகழ்வில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு பிரஜைகள் குழுவின் வவுனியா மாவட்ட தலைவர் கோ.ராஜ்குமார் அழைப்புமேலும் படிக்க...
கட்சியின் தலைமைப் பதவியிலிருந்தும் விலகும் ரணில் – ஐ.தே.க. பொதுச் செயலாளர் அறிவிப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து விலக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தயாராக உள்ளார் என கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். ஐ.தே.க.வின் தலைமையகமான சிரிகொத்தவில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துமேலும் படிக்க...
நான் சர்வாதிகாரியா என்பதை எதிர்கால நடவடிக்கையில் தெரிந்து கொள்வீர்கள் – ஜனாதிபதி
தான் ஒரு சர்வாதிகாரி இல்லை எனவும் சர்வாதிகாரியாக செயற்படுகின்றேனா என்பதை எதிர்கால நடவடிக்கையின் ஊடாக மக்கள் பார்க்க முடியும் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் அனைவரும்மேலும் படிக்க...
அதாவுல்லா அனைத்து தமிழ் மக்களிடமும் மன்னிப்புக் கேட்க வேண்டும் – சுமந்திரன்
அதாவுல்லா மலையக மக்களிடமும் அனைத்து தமிழ் மக்களிடமும் மன்னிப்புக் கேட்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் தோட்டத் தொழிலாளர்களை இழிவாக பேசிய முன்னாள் அமைச்சர் அதாவுல்லா மீது முன்னாள் அமைச்சர்மேலும் படிக்க...
நிதியமைச்சுக்கான கடமைகளை பொறுப்பேற்றார் மஹிந்த!
பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ சற்று நேரத்திற்கு முன்னர் நிதியமைச்சருக்கான தனது கடமைகளை நிதியமைச்சில் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிதி, பொருளாதார அலுவல்கள், கொள்கை அபிவிருத்தி, புத்த சாசனம், கலாசாரம், நீர் வழங்கல் மற்றும் நகர அபிவிருத்தி, வீடமைப்புமேலும் படிக்க...
மலையக மக்களின் உணர்வுகளோடு எவரும் விளையாட வேண்டாம்: அனுஷா சந்திரசேகரன்
”குப்பி லாம்பின் வெளிச்சத்தில் படித்து பட்டம் பெற்ற பட்டதாரிகளையும் குடும்ப கஷ்டத்திற்காக குடும்ப சுமையை தன்மீது சுமத்திக்கொண்டு படித்த மேதைகளையும் கொண்டது எங்கள் மலையக மண். எனவே, எவரும் எமது உணர்வுகளோடு விளையாட வேண்டாம்” என மலையக மக்கள் முன்னணியின் பிரதிமேலும் படிக்க...
தமிழ் பெயர் பலகைகள் அழிக்கப்பட்ட சம்பவங்கள் – பிரதமர் மஹிந்த உத்தரவு!
தமிழ் பெயர் பலகைகள் விசமிகளால் அழிக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு அதனுடன் தொடர்புடையவர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். ஜனாதிபதி தேர்தலைத் தொடர்ந்து பாணந்துறை மற்றும் கரவலப்பிட்டிய பகுதிகளில் உள்ள சிலமேலும் படிக்க...
ரிஷாத்தின் வாகனம் மீது கல்வீச்சு!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் பயணித்த வாகனத் தொடரணி மீது இன்று ஞாயிற்றுக்கிழமை புத்தளத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மதுரங்குளி கணமூலை பகுதியில் வைத்து மாலை 5.30 மணியளவில் இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நடைபெற்றுமேலும் படிக்க...
அரியாலை வீட்டுக்குள் 8 இடங்களில் நிலத்தைத் அகழ்ந்து தேடுதல்
அரியாலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கத்துக்குப் பயன்படுத்தப்பட்டதாக பாதுகாப்புத் தரப்புகளால் தெரிவிக்கப்பட்ட வீட்டின் வளாகத்தில் ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தினரால் அறிவிக்கப்பட்ட நிலையில் வீட்டுக்குள் 8 இடங்களில் அகழ்வு செய்யப்பட்டு தேடுதல்கள் நடத்தப்பட்ட போதும் அங்கு எவையும் கிடைக்கவில்லை. இந்தமேலும் படிக்க...
நாட்டை சரியான திசைக்கு கொண்டுவரும் முதல் எட்டில் மக்கள் வெற்றி பெற்றுள்ளளர் : தம்மரத்தன நாயக்க தேரர்
நாட்டை சரியான திசைக்கு கொண்டுவரும் முதல் எட்டில் மக்கள் வெற்றிபெற்றுள்ளதாக சங்கைக்குரிய பெல்லன்வில ரஜமகா விகாரையின் விகாராதிபதி கலாநிதி சங்கைக்குரிய பெல்லன்வில தம்மரத்தன நாயக்க தேரர் தெரிவித்தார். சவால்களுக்கு பயப்படாத ஜனாதிபதிக்கு நாடு முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்கக்கூடிய ஆற்றல் உள்ளதுமேலும் படிக்க...
சபாநாயகர் பதவிக்கு நான் தயார் : வாசுதேவ நாணயக்கார
சபாநாயகர் பதவிக்கு நான் தயாராகவே இருக்கின்றேன் என்றாலும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயரை யாராவது பிரேரித்தால் நான் போட்டியில் இருந்து வாபஸ் பெறுவேன் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். சபாநாயகர் பதவிக்குமேலும் படிக்க...
அடுத்த 20 ஆண்டுகளுக்கு ராஜபக்ஷ ஆட்சியே நிலவும் : கம்மன்பில
இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பெற்ற வெற்றியின் மூலமாக அடுத்த 20 ஆண்டுகளுக்கு ராஜபக்ஷக்களின் ஆட்சியே நிலவும் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார். மக்களின் முழுமையான ஆதரவும் கிடைக்கும் என்கிறது ஸ்ரீலங்கா பொதுஜனமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 363
- 364
- 365
- 366
- 367
- 368
- 369
- …
- 433
- மேலும் படிக்க
