இலங்கை
வட்டுவாகல் பழைய பாலத்தைப் பாதுகாக்க ரவிகரன் எம்.பி கோரிக்கை

முல்லைத்தீவு – வட்டுவாகல் பழையபாலத்தின் ஒரு பகுதியாவது தமிழ் இன அழிப்பின் நினைவுச்சின்னமாகப் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கினைப்புக்குழுக்கூட்டம் இன்று இடம்பெற்ற நிலையில், குறித்த கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில்மேலும் படிக்க...
ரங்கவின் மரணம்: தற்கொலை என சட்ட மருத்துவ அதிகாரி நீதிமன்றத்தில் தெரிவிப்பு

பொதுப் திறைசேரியின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளராகப் பணியாற்றிய ரங்க ராஜபக்ஷவின் மரணம், அவர் தனக்குத்தானே ஏற்படுத்திக்கொண்ட வெட்டுக்காயங்கள் காரணமாகவே நிகழ்ந்துள்ளது என்று நால்வர் அடங்கிய குழு ஏகமனதாகத் தீர்மானித்துள்ளதாக சட்ட மருத்துவ அதிகாரி குழுவின் தலைவர், விசேட சட்டமேலும் படிக்க...
எம்பிலிபிட்டியவில் ஆடைத் தொழிற்சாலையில் தீப்பரவல்

எம்பிலிபிட்டியவில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் 22 பேர் காயமடைந்துள்ளனர். எம்பிலிபிட்டிய நோனாகம சுதுபாலம அருகிலுள்ள பகுதியில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் களஞ்சியசாலைக்குள் இன்று (3) காலை இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில்மேலும் படிக்க...
வெட்டுமகடை துப்பாக்கிச் சூடு – துப்பாக்கிதாரி கைது

களுத்துறை வெட்டுமகடை பள்ளிவாசல் வீதி பகுதியில் நபர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே சந்தேகநபர் இவ்வாறு கைதாகியுள்ளார். கைதானவர் பயாகல, மெஹிமுல்ல பகுதியைச்மேலும் படிக்க...
கோட்டாபாய உள்ளிட்ட மூவருக்கு வௌிநாடு செல்ல தடை

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இரண்டு இராணுவ அதிகாரிகளுக்கு வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்குமாறு கோட்டை நீதவான் பசன் அமரசேன உத்தரவிட்டுள்ளார். ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர் தொடர்பாக, அரசமேலும் படிக்க...
கல்லடி புனர்வாழ்வு நிலையத்தில் போதை பொருளுக்கு அடிமையாகி சிகிச்சை பெற்ற 30 பேர் உறவினர்களிடம் ஒப்படைப்பு

மட்டக்களப்பு கல்லடி பொலிஸ் பயிற்சி கல்லூரி வளாகத்தில் உள்ள போதை பொருளுக்கு அடிமையானவர் களுக்கு புனர்வாழ்வு நிலையத்தில் 14 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்ட 30 பேர் நேற்றையதினம் (2) நற்சான்றிதழ்களை வழங்கி உறவினர்களிடம் சம்பிரதாய பூர்வமாக ஒப்படைக்கும் நிகழ்வு இடம்பெற்றது. பொதுமக்கள்மேலும் படிக்க...
வவுனியா – குறிசுட்டகுளத்தில் உழவு இயந்திரத்தில் சிக்கி இளைஞன் மரணம்

வவுனியா குறிசுட்டகுளம் பகுதியில் உழவு இயந்திரத்தில் சிக்குண்டு இளைஞன் ஒருவர் மரணமடைந்துள்ளதாக கனகராயன்குளம் பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, கனகராயன்குளம், குறிசுட்டகுளம் பகுதியில் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் அப்பகுதியிலுள்ள காளி கோயிலில் வேலை செய்வதற்காக உழவு இயந்திரத்தை இளைஞர் ஒருவர் இயக்கியமேலும் படிக்க...
நூல்களை அன்பளிப்பு செய்த இந்திய உயர்ஸ்தானிகர்

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு சென்று , நூலகத்தை பார்வையிட்டதுடன் , ஒரு தொகை நூல்களை அன்பளிப்பாக வழங்கி வைத்தார். நூலகத்திற்கு சென்ற சந்தோஸ் ஜா, முன்னதாக தனது பாரியாருடன் நூலகத்தினுள் காணப்படும்மேலும் படிக்க...
சர்வதேச நாணய நிதியத்தின் 695 மில்லியன் டொலர் நிதியுதவி இலங்கைக்குக் கிடைத்தது

சர்வதேச நாணய நிதியத்தினால் (IMF) இலங்கைக்கு அங்கீகரிக்கப்பட்ட 5 ஆம் மற்றும் 6 ஆம் தவணைகளுக்கான 695 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி நாட்டுக்குக் கிடைத்துள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் முன்னெடுத்து வரும் பொருளாதார சீர்திருத்தங்களின் முன்னேற்றத்தை அடுத்தே இந்தமேலும் படிக்க...
முடிவுக்கு வரும் எரிபொருள் மானியம்; கவலையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

அண்மைய எரிபொருள் விலை உயர்வுகள் இருந்தபோதிலும், விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு லிட்டர் எரிபொருளிலும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தொடர்ந்து கணிசமான நிதி இழப்புகளைச் சந்தித்து வருவதாக அதன் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்தார். உயர்ந்து வரும் உலகளாவிய எரிசக்தி விலைகளிலிருந்துமேலும் படிக்க...
லலித்-குகன் வழக்கு – கோட்டாபய ராஜபக்ச காணொளி வாயிலாக சாட்சியமளிக்க நீதிமன்றம் அனுமதி

யாழ்ப்பாணத்தில் லலித் மற்றும் குகன் ஆகிய இருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச நிகழ்நிலை (Online) ஊடாக சாட்சியமளிக்க யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டுமேலும் படிக்க...
தனிநபர் ஒருவருக்கான மாதாந்த ஆகக்குறைந்த செலவு அதிகரிப்பு

அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தனிநபர் ஒருவருக்கு மாதத்திற்குத் தேவையான குறைந்தபட்ச செலவு 17,117 ரூபாவாக அதிகரித்துள்ளதாகத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்திற்காக அந்தத் திணைக்களம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ வறுமைக் கோட்டின்படி, மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் வறுமைக்மேலும் படிக்க...
முள்ளி வாய்க்கால் இறுதிப் போரில் சீனா ‘ஆயுத சூப்பர் மார்க்கெட்’ போலச் செயல்பட்டதாக ஜெயநாத் கொலம்பகே ஒப்புதல்

முள்ளிவாய்க்கால் மண்ணில் ஈழத்தமிழினம் கொன்றழிக்கப்பட்ட இறுதிப் போரின் போது, சர்வதேச விதிகளைப் புறந்தள்ளி சீனா எவ்வாறு ‘ஆயுத சூப்பர் மார்க்கெட்’ போலச் செயல்பட்டது என்பதை, இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே (Admiral Jayanath Colombage) பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்.மேலும் படிக்க...
வாகன விபத்துக்களால் இரண்டு நாட்களில் 24 பேர் பலி
கடந்த 29 மற்றும் 30 ஆகிய இரு தினங்களில் இடம்பெற்ற 19 வீதி விபத்துகளில் 24 பேர் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்துப் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் அதிபர் டப்ளியூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார். பொலிஸ் ஊடகப் பிரிவில்மேலும் படிக்க...
மூளைக்காய்ச்சல் தொற்று தொடர்பில் எச்சரிக்கை

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்து மூளைக்காய்ச்சல் தொற்று சந்தேகத்தில் மொத்தம் 237 நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதனால், சுகாதார அதிகாரிகள் பொதுமக்களுக்குத் தடுப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளனர். இதற்கிடையில், நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த உதவும் வகையில்,மேலும் படிக்க...
யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி திடீர் இடமாற்றம் : அரசியல் தலையீடு என யாழ். சட்டத்தரணிகள் சங்கம் சந்தேகம் – ஜனாதிபதிக்கு கடிதம்!

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா, பதுளை சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றத்திற்குத் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறித்து யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கம் தனது அதிர்ச்சியையும் கடுமையான கவலையையும் வெளியிட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் கடந்த 29.05.2026 அன்று நடைபெற்ற யாழ். சட்டத்தரணிகள்மேலும் படிக்க...
மத்திய வங்கி பிணைமுறி வழக்கு: மேல் நீதிமன்றத்தின் உத்தரவை நிராகரித்த உயர் நீதிமன்றம்

கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட பிணைமுறி வழங்கலின் போது, அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சுமத்தி, பெர்பச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனம், முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரன், முன்னாள் நிதிமேலும் படிக்க...
நீதிபதி இடமாற்றம் குறித்து வட மாகாண ஆளுநர் செயலகம் விளக்கம்
யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதியின் இடமாற்றத்திற்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையில் எந்தவொரு தொடர்பும் கிடையாது என வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. குறித்த நீதிபதியின் இடமாற்றப் பின்னணியில் வடக்கு மாகாண ஆளுநர் இருப்பதாகச் சமூக ஊடகங்களிலும் பல்வேறுமேலும் படிக்க...
காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையிலான கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்

காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்துக்கும் இடையில் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் சுபம் நிறுவனத்தின் சிவகங்கை கப்பலானது எதிர்வரும் (03) புதன்கிழமை தொடக்கம் மீண்டும் சேவையில் ஈடுபடும் என அந்த கப்பல் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் கே.எம்.ஜெயசீலன் தெரிவித்துள்ளார். கடலில் ஏற்பட்ட அசாதாரண காலநிலைமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- …
- 467
- மேலும் படிக்க

