Main Menu

30வது ஆண்டு திருமண நாள் – திரு.திருமதி.யோதீஸ்வரன் யோகேஸ்வரி (11/11/2023)

தாயகத்தில் அரியாலையை சேர்ந்த பிரான்ஸ் (Mitry-Mory) இல் வசிக்கும் யோதீஸ்வரன் யோகேஸ்வரி தம்பதிகள் (சோதி, புஷ்பா) தங்களது 30 வது ஆண்டு திருமண நாளை 11ம் திகதி நவம்பர் மாதம் சனிக்கிழமை இன்று தங்களது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடுகிறார்கள்.

இன்று 30வது திருமணநாளை கொண்டாடும் யோதீஸ்வரன் யோகேஸ்வரி தம்பதிகளை அன்பு பிள்ளைகள் நிஷ்ஷா, காந்தா, ஜோணா, அண்ணாமார் ,அண்ணிமார் , தம்பிமார் , தங்கைமார் , மச்சான்மார் , மச்சாள்மார், பெறாமக்கள் , மருமக்கள் , மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் இன்றுபோல் என்றும் பல்லாண்டு காலம் தேக ஆரோக்கியத்துடன் வாழ்க வாழ்க என வாழ்த்துகிறார்கள்.

இன்று தங்களது 30 வது ஆண்டு திருமண நாளை கொண்டாடும் சோதி புஷ்பா தம்பதிகளை TRT தமிழ் ஓலி குடும்பமும் வாழ்க வாழ்கவென வாழ்த்துகிறார்கள்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் நிஷ்ஷா, காந்தா, ஜோனா

அவர்களுக்கும் எமது நன்றிகள்.