திருமண வாழ்த்து – சகிர்தன் & பிரியா (19/04/2026)
பிரான்சில் வசிக்கும் சுப்பிரமணியம் மனோகரி தம்பதிகளின் செல்வப்புதல்வன் சகிர்தன் அவர்களும் பிரான்சில் வசிக்கும் மகேந்திரன் நந்தினி தம்பதிகளின் செல்வப்புதல்வி பிரியா அவர்களும் இன்று ஏப்ரல் மாதம் 19ம் திகதி ஞாயிற்றுக்கிழமை திருமண பந்தத்தில் இணைந்து கொள்கின்றார்கள்.
இன்று திருமண பந்தத்தில் இணைந்து கொள்ளும் சகிர்தன் & பிரியா தம்பதிகளை அன்பு அப்பா சுப்பிரமணியம், அன்பு அம்மா மனோகரி, அன்பு மாமா மகேந்திரன், அன்பு மாமி நந்தினி, அன்பு அக்கா அத்தான் விஜயராஜ் தர்சிகா குடும்பம், அன்பு தம்பி விஜிர்தன் மருமக்கள் மவிஷ், யுவிஷ் , பிரியமான மாமாமார்கள் பிரான்சில் வசிக்கும் ஜெயன் குடும்பத்தினர் , அவுஸ்ரேலியாவில் வசிக்கும் சுரேன் குடும்பத்தினர், மோகன் மாமா குடும்பத்தினர், பிரான்சில் வசிக்கும் யோகச்சந்திரன் சித்தப்பா குடும்பத்தினர், லண்டனில் வசிக்கும் நாகேஸ்வரன் குடும்பத்தினர், லண்டனில் வசிக்கும் அத்தை, மாமா மனோ ஜெயந்தி குடும்பத்தினர், கனடாவில் வசிக்கும் மாமா சிங்கராஜா குடும்பத்தினர், உலகநாதன் குடும்பத்தினர், நகுலன் குடும்பத்தினர், ரூபன் சுமதி குடும்பத்தினர் , மற்றும் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் இணைந்து பதினாறு செல்வங்களும் பெற்று என்றும் வளமாக வாழ வாழ்த்துகின்றார்கள்.
இன்று திருமண பந்தத்தில் இணைந்து கொள்ளும் சகிர்தன் & பிரியா தம்பதிகளை, உங்கள் வாழ்க்கை அன்பும் சந்தோஷமும் நிரம்பியதாக இருக்க TRT தமிழ் ஒலி குடும்பமும் இணைந்து வாழ்த்தி மகிழ்கின்றோம்.
இன்றைய TRT தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்புப் பெற்றோர்கள்.
அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றி.

