Main Menu

25வது ஆண்டு திருமண நாள் – திரு.திருமதி.பிரபாகரன் சுதாசினி (12/04/2023)

கனடாவில் வசிக்கும் திரு.திருமதி. பிரபாகரன் சுதாசினி (பிரபா&சுதா) தம்பதிகள் தங்கள் 25வது ஆண்டு திருமண நன்நாளை இன்று தங்கள் இல்லத்தில் கொண்டாடுகின்றார்கள்.

இன்று 25வது ஆண்டு திருமணநாளை இனிதே கொண்டாடும் திரு.திருமதி.பிரபாகரன் சுதாசினி தம்பதிகளை அன்பு பிள்ளைகள் கோபிதன், ஜஸ்மிதன், லக்ஸ்சனா மற்றும் கனடாவில் வசிக்கும் அன்பு அம்மா புவனேஸ்வரி, நோர்வேயில் வசிக்கும் கருணாகரன்-சிவராணி குடும்பத்தினர், சிறி – தேவி குடும்பத்தினர், சுரேஷ் – கல்பனா குடும்பத்தினர், கனடாவில் வசிக்கும் தயாளன் – சாந்தி குடும்பத்தினர், பிரான்சில் வசிக்கும் கைலாயநாதன் – பிறேமா குடும்பத்தினர், தாயகத்தில் வசிக்கும் கீர்த்தி – வாணி குடும்பத்தினர் மற்றும் பெறாமக்கள், மருமக்கள், மச்சான்மார், மச்சாள்மார் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் தேக ஆரோக்கியத்தோடு எல்லா நலமும் பெற்று இளவாலை ஆனை விழுந்தான் விக்கின விநாயகர் துணையோடு வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று திருமண நாளை கொண்டாடும் பிரபாகரன் சுதாசினி தம்பதிகளை தமிழ் ஒலியில் பணி புரியும் அன்பு உறவுகள் மற்றும் நேயர்கள் அனைவரும் பல்லாண்டு காலம் நோய் நொடியின்றி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருபவர்கள் அன்பு நேயர்கள் கைலாயநாதன் பிறேமா தம்பதிகள்

அவர்களுக்கும் எமது இதயபூர்வமான நன்றிகள்

பகிரவும்...