Main Menu

25வது ஆண்டு திருமணநாள் வாழ்த்து – திரு திருமதி தனராஜ் & தனலட்சுமி (தேவி) தம்பதிகள் (07/09/2022)

தாயகத்தில் மல்லாகம் சுழிபுரத்தை சேர்ந்த Paris இல் வசிக்கும் தனராஜ் & தனலட்சுமி (தேவி) தம்பதிகள் தங்கள் 25வது ஆண்டு திருமண நாளை 07ஆம் திகதி செப்டெம்பர் மாதம் புதன் கிழமை இன்று தங்களது இல்லத்தில் கொண்டாடுகிறார்கள்.

இன்று 25வது ஆண்டு திருமணநாளை கொண்டாடும் தனராஜ் தனலட்சுமி தம்பதிகளை அன்பு பிள்ளைகள் கெளதம், சைனிகா, கெளமிகா, தாயகத்தில் வசிக்கும் அக்கா அத்தான் கந்தசாமி ரஜினி குடும்பம், தாயகத்தில் வசிக்கும் மைத்துனர் தங்கை வசந்தன் சுகந்தி குடும்பம், London இல் வசிக்கும் மைத்துனர் தங்கை செந்தில் கீதா குடும்பம், France இல் வசிக்கும் தம்பி,மைத்துனி அகிலன் பிரசாந்தி குடும்பம், தாயகத்தில் வசிக்கும் அக்கா அத்தான் குலசேகரம் இராஜலட்சுமி குடும்பம், தாயகத்தில் வசிக்கும் அக்கா அத்தான் மகேந்திரன் விஜயலட்சுமி குடும்பம், தாயகத்தில் வசிக்கும் அக்கா அத்தான் பாலசுப்ரமணியம் வரதலட்சுமி குடும்பம், தாயகத்தில் வசிக்கும் அண்ணா அண்ணி ராஜா ராணி குடும்பம், தாயகத்தில் வசிக்கும் மைத்துனர் தங்கை இசைலிங்கம் சுலோசனா குடும்பம், பெறாமக்கள், மருமக்கள்,

மற்றும் France இல் வசிக்கும் இராசையா ஸ்கந்தா குடும்பம், தம்பி சாரதி ஜெனிபர் குடும்பம், அன்பு தோழி மோகன் கேதீஸ்வரி, அன்பு நண்பி கமலவேணி குடும்பம், மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று தேக ஆரோக்கியத்துடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று 25வது ஆண்டு திருமணநாளை கொண்டாடும் தனராஜ் தனலட்சுமி தம்பதிகளை TRT தமிழ் ஒலி குடும்பம் மற்றும் அன்பு நேயர்கள் இணைந்து தேக ஆரோக்கியத்துடன் நிறை செல்வம் பெற்று நிறைவாக வாழ வாழ்த்துகின்றோம் .

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் இராசையா ஸ்கந்தா தம்பதிகள்.

அவர்களுக்கும் எங்கள் இதயபூர்வமான நன்றிகள்.

பகிரவும்...