Main Menu

29 ஆவது நாள் வேலை நிறுத்தம்! – நெடுந்தூர சேவைகள் பாதிப்பு

இன்று வியாழக்கிழமை நெடுந்தூர தொடருந்து சேவைகள் கணிசமாக பாதிக்கப்பட உள்ளன.  ஜனவரி 2 ஆம் திகதி இன்று, 29 ஆவது நாளாக தொழிலாளர்கள் வேலை. நிறுத்ததில் ஈடுபட்டுள்ளனர்.  இரண்டில் ஒரு TGV சேவைகள் மாத்திரமே இயங்க உள்ளன.  Axe Est: ஐந்தில் மூன்று. Axe Atlantique: ஐந்தில் மூன்று.Axe Nord: இரண்டில் ஒன்று.Axe Sud-Est: ஐந்தில் மூன்று. Intersecteurs: ஐந்தில் இரண்டு. Ouigo: ஐந்தில் மூன்று  எனும் கணக்கில் தொடருந்துகள் இயங்க உள்ளன.  ***** 

 TGV: இரண்டில் ஒன்று. Transilien: சராசரியாக  பத்தில் மூன்று. TER: சராசரியாக பத்தில் ஐந்து.International: சேவைகள் இல்லை.Intercités: நான்கில் ஒரு சேவைகளும் இயங்க உள்ளன.  **** Transilien பத்தில் மூன்றும், TER சேவைகள் சராசரியாக பத்தில் ஐந்தும் இயங்க உள்ளன.  **** Eurostar சேவைகளில் பத்தில் ஒன்பது சேவைகள் இயங்கும். Thalys சேவைகளில் பத்தில் எட்டு இயங்கும்.

பகிரவும்...