Main Menu

25வது ஆண்டு திருமண வாழ்த்து – திரு.திருமதி. தியாகராசா ராசாத்தி (21/10/2020)

பிரான்ஸ் Colombes இல் வசிக்கும் தியாகராசா ராசாத்தி தம்பதிகள் தங்களது 25வது ஆண்டு திருமண நாளை 21ம் திகதி அக்டோபர் மாதம் புதன் கிழமை இன்று தங்கள் இல்லத்தில் கொண்டாடுகின்றார்கள்.

இன்று 25வது ஆண்டு திருமணநாளை கொண்டாடும் தியாகராசா ராசாத்தி தம்பதிகளை அன்பு பிள்ளைகள் பிருந்தன், சாருஜன், சிந்துஜன் மற்றும் அக்காமார், அத்தான்மார், தங்கைமார், மைத்துனர்மார், பெறாமக்கள், மருமக்கள், தம்பிமார், தங்கைமார், மச்சான்மார், மச்சாள் மார், மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் தம்பதிகள் இன்று போல் என்றும் எல்லா செல்வங்களுடன் பல்லாண்டு வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று 25வது ஆண்டு திருமணநாளை கொண்டாடும் தியாகராசா ராசாத்தி தம்பதிகளை செல்வங்கள் அனைத்தும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்கவாழ்கவென தமிழ் ஒலியில் பணிபுரியும் அனைவரும் அன்பு நேயர்களும் வாழ்த்துகின்றார்கள்.

இன்றைய TRTதமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு பிள்ளைகள் பிருந்தன், சாருஜன்,சிந்துஜன்

மூவருக்கும் எமது இதயபூர்வமான நன்றிகள்.