Main Menu

21வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். ஐங்கரன் விக்கி (08/09/2019)

தாயகத்தில் ஏழாலை குப்பிழானை சேர்ந்த ஜேர்மனியில் வசிக்கும் விக்கி சாந்தி தம்பதிகளின் செல்வப்புதல்வன் ஐங்கரன் 21வது பிறந்தநாளை 8ம் திகதி செப்டம்பர் மாதம் ஞாயிற்றுக்கிழமை இன்று தனது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடுகின்றார்.

இன்று 21வது பிறந்தநாளை கொண்டாடும் செல்வன் ஐங்கரனை அன்பு அப்பா, அம்மா, அக்காமார், வினுஜா, தனுஜா, சபினா,  அத்தான்மார், பிரசாந்த் , விஜயன், மருமகள் லெவினா ஜேர்மனியில் வசிக்கும் சிவம் மாமா குடும்பம், சுவிஸில் வசிக்கும் கணேஷ் பெரியப்பா குடும்பம், செல்வம் சித்தப்பா குடும்பம், இராணி அத்தை குடும்பம், மற்றும் தாயகத்தில் வசிக்கும் அப்பம்மா, மலர் அத்தை குடும்பம், பாஸ்கரன் மாமா குடும்பம், செல்வம் மாமா குடும்பம், சத்தியா அன்ரா குடும்பம், மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் அபிராமி அம்மன் அருளோடும் அபிராமி உபாசகித்தாயின் ஆசியோடும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் பார் போற்ற வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று 21வது பிறந்தநாளை கொண்டாடும் செல்வன் ஐங்கரனை TRT தமிழ் ஒலியில் பணிபுரியும் அன்ரிமார் மாமாமார் அன்பு நேயர்கள் அனைவரும் சகல வளங்களும் நிறையப்பெற்று வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள்  அன்பு மாமா பின்லாந்து மூர்த்தி குடும்பம் அவர்களுக்கும் எமது இதய பூர்வமான நன்றிகள்.

பகிரவும்...