Main Menu

60வது பிறந்த நாள் வாழ்த்து – திருமதி. புஸ்பராணி இராசலிங்கம் (23/09/2026)

தாயகத்தில் நாரந்தனை, தம்பாட்டியை பிறப்பிடமாகவும், பிராண்ஸ் சென் டெனிஸ் (93) நகரில் வாழ்ந்து வரும் திருமதி புஸ்பராணி இராசலிங்கம் அவர்கள் தனது 60வது பிறந்தநாளை 23ம் திகதி புதன்கிழமை செப்டெம்பர் மாதம் இன்று கொண்டாடுகிறார்.

திருமதி புஸ்பராணி இராசலிங்கம் அவர்களின் பிறந்த நாளை, வானலைக்கு எடுத்து வந்து வாழ்த்துபவர்கள் அன்புக்கணவர் பாடகர் இராசலிங்கம், அன்புப் பிள்ளைகள் விந்தியா, சிந்துஜா, சயந்தன், நிதா , அன்பு மருமக்கள் பிறேம், சுஜிதரன், துளசிகா, பேரப்பிள்ளைகள் றோஷத், றீயான், அரியானா, இனியா மற்றும் அண்ணாமார், அண்ணிமார், அக்காமார், அத்தான்மார், பெறாமக்கள், மருமக்கள் , மற்றும் உற்றார்கள் , உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் இணைந்து தம்பாட்டி அருள்மிகு ஶ்ரீ முத்து மாரி அம்பாள் அருளோடு தேக ஆரோக்கியத்துடன் சிரஞ்சீவியாக பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்தி மகிழ்கின்றார்கள் .

பிறந்த நாளை கொண்டாடும் திருமதி புஸ்பராணி இராசலிங்கம் அவர்கள் எல்லா வளமும் பெற்று சிறப்புடன் வாழ TRT தமிழ் ஒலி குடும்பமும் இணைந்து வாழ்த்தி மகிழ்கின்றோம்.

இன்றைய தினம் TRT தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு கணவர் பாடகர் இராசலிங்கம், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் ரோஷத், றியான் அரியானா, இனியா

அனைவருக்கும் நன்றி