Main Menu

10வது & 8வது பிறந்த நாள் வாழ்த்து – அரோன் & கைலாஷ் (12/09/2026)

தாயகத்தில் கிளிநொச்சியிலும் தற்போது பிரான்சிலும் வசித்து வரும் பரந்தாமன் -ஜெனா தம்பதிகளின் செல்வப் புதல்வன் அரோன் தனது 10வது பிறந்த நாளையும் ,ஹரி பிரசாத் -காயத்திரி தம்பதிகளின் செல்வப்புதல்வன் கைலாஷ் தனது 08வது பிறந்த நாளை தம்பி விக்னேஷ் உடன் இணைந்து சிங்கப்பூரில் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இருவரின் பிறந்த நாளை கிளிநொச்சி மீனாட்சி அம்மன் அருளோடு இன்று 12ம் திகதி புரட்டாதி மாதம் சனிக்கிழமை வானலைக்கு எடுத்து வருகின்றார்கள்.

அரோன் -கைலாஷ் செல்லங்களை அன்பு அப்பா , அன்பு அம்மா , அம்மம்மா , அம்மப்பா, அப்பம்மா, தம்பி விக்னேஷ், அக்காமார், அண்ணாமார், தம்பிமார், தங்கைமார், பெரியம்மா, பெரியப்பா, சித்தி , சித்தப்பா, பாட்டன், பாட்டி மற்றும் உற்றார், உறவினர்கள் , நண்பர்கள், அனைவரும் வாழ்த்தி மகிழ்கின்றார்கள்.

இன்று பிறந்த நாளை கொண்டாடும் அரோன் -கைலாஷ் மழலைகளை TRT தமிழ் ஒலியில் பணி புரியும் அனைவரும் இன்று போல் என்றும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் பார் போற்றும் பிள்ளைகளாக வாழ வாழ்த்துகிறோம்.

இன்றைய TRT தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் எமது அன்பு நேயர்கள் பெல்ஜியத்தில் வசிக்கும் வில்வராஜா சிவராணி குடும்பத்தினர் .

அவர்களுக்கும் எமது நன்றி.