Day: December 10, 2019
சமூகங்களுக்கிடையில் ஒருமைப்பாட்டை வலுப்படுத்த வேண்டிய கடமை அனைவருக்கும் உண்டு – மனித உரிமைகள் ஆணைக்குழு
உலகலாவிய ரீதியில் அண்மைக்காலமாக சமுதாயப்பிளவுகள் அதிகரித்து பிரிவினை உருவாகிவரும் போக்கு காணப்படுகின்றது. அத்தகைய சவாலுக்கு இலங்கையும் முகங்கொடுத்துள்ளது. எனவே இந்த சவாலை எதிர்கொண்டு சமூகங்களின் மத்தியில் ஒருமைப்பாட்டை வலுப்படுத்த வேண்டிய கடப்பாடு அனைவருக்கும் உண்டு என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்மேலும் படிக்க...
ஜோதிகா மற்றும் கார்த்தி நடித்துள்ள ‘தம்பி’ பட ட்ரைலர் வெளியாகியது
தமிழ்த் திரையுலகில் முதன்முறையாக ஜோதிகா மற்றும் கார்த்தி இணைந்து நடித்துள்ள ‘தம்பி’ பட ட்ரைலர் வெளியாகியுள்ளது. இதில் கார்த்தி, ஜோதிகா ஆகியோரின் தந்தையாக சத்யராஜ் நடித்துள்ளார். கார்த்தியின் ஜோடியாக நிகிலா விமல் நடித்துள்ளார். இப்படத்தை ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன்பு,மேலும் படிக்க...
‘தலைவர் 168’ படத்தில் கீர்த்தி அதிகாரபூர்வ அறிவிப்பு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள 168 ஆவது திரைப்படமான ‘தலைவர் 168’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஒரு முன்னணி நடிகையும் ரஜினிக்கு மகளாக ஒரு முன்னணி நடிகையும் நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது.மேலும் படிக்க...
யூரோ சாம்பியன்ஸ் லீக் : இன்டர் மிலான் அணிக்கெதிரான போட்டியில் மெஸ்சிக்கு ஓய்வு
ஐரோப்பிய கால்பந்தாட்ட தொடர்களின் பிரபலமான யூரோ சாம்பியன்ஸ் லீக் போட்டியில் இன்டர் மிலான் அணியை எதிர்த்து விளையாடும் போட்டியில் லியோனல் மெஸ்சிக்கு, பார்சிலோனா அணி ஓய்வு வழங்கியுள்ளது யூரோ சாம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்ட தொடரில் பார்சிலோனா ‘எஃப்’ பிரிவில் இடம் பிடித்துள்ளது.மேலும் படிக்க...
இரு பிள்ளைகளின் தாய் குத்திக் கொலை : சந்தேகநபர் பொலிஸாரால் கைது
இரு பிள்ளைகளின் தாயான இளம் பெண்ணைக் குத்திக்கொன்ற நபரை இன்று அதிகாலை நோர்தம்ப்ரன்ஷையர் பொலிஸார் கைது செய்தனர். கடந்த சனிக்கிழமை மாலை ரஷ்டனிலுள்ள (Rushden) செயின்ற் ஜோர்ஜ் வே (St George’s Way) அருகே குடியிருப்புப் பகுதியில் கார் மற்றும் வான்மேலும் படிக்க...
இலங்கை தமிழர்களுக்கும் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் – ரவி சங்கர்
இந்தியாவில் வாழும் இலங்கை தமிழர்களுக்கும் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என ஆன்மிக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள ருவிற்றர் பதிவில், சுமார் 35 ஆண்டுகளாக இந்தியாவில் வாழும் ஒரு இலட்சத்துக்கும்மேலும் படிக்க...
பிரியங்க பெர்னாண்டோவுக்கு இராணுவத்தில் புதிய பதவி
பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ இராணுவத்தின் காணி, சொத்து மற்றும் விடுதி ஆகியவற்றுக்கான புதிய பணிப்பாளராக கடமைகளை ஏற்றுக்கொண்டார் இராணுவத் தலைமையகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) அவர் தனது கடமைகளைப் உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ, முன்னதாக ரணவிரு சம்பத் மத்தியமேலும் படிக்க...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்போதும் கூட்டமைப்பாகவே செயற்படும் சி.வி.கே.சிவஞானம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூட்டமைப்பாகவே செயற்படும் தேர்தல்களிலும் தற்போது எவ்வாறு செயற்படுகின்றதோ அவ்வாறே தொடர்ந்தும் செயற்படும் என இலங்கை தமிழ்ரசுக்கட்சியின் துணைத் தலைவர்களில் ஒருவரும் வடக்கு மாகாண சபையின் அவை தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்து கட்டமேலும் படிக்க...
இலங்கையின் பாதுகாப்பு செயலாளருக்கு எதிராக புதிய யுத்தக் குற்றச் சாட்டுகளை வெளியிட்டது சர்வதேச அமைப்பு
இலங்கையின் புதிய பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணரட்ணவிற்கு எதிராக புதிய யுத்தக் குற்றச்சாட்டுகளைசுமத்தியுள்ள சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் என்ற அமைப்பு இது குறித்த பல விபரங்கள் அடங்கிய ஆவணமொன்றையும் வெளியிட்டுள்ளது. இலங்கையின் இராணுவ தளபதி சவேந்திரமேலும் படிக்க...
சர்வதேச அளவில் ஆயுத விற்பனை 5 சதவீதம் அதிகரிப்பு: சுவீடன் ஆராய்ச்சி நிறுவனம் தகவல்!
சர்வதேச அளவில் ஆயுத விற்பனை கடந்த ஆண்டு 5 சதவீதம் அதிகரித்துள்ளதாக, சுவீடனை சேர்ந்த ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்று (திங்கள்கிழமை) குறித்த ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிக்கையில்மேலும் படிக்க...
பிரான்ஸில் ஆறாவது நாளாக போக்குவரத்து முடக்கம்!
பிரான்ஸில் அரசாங்கத்திற்கெதிரான போராட்டம் உச்சமடைந்துவரும் நிலையில், ஆறாவது நாளாக இன்றும் போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ளன. கடந்த வியாழக்கிழமை பிரான்ஸில் முன்னெடுக்கப்பட்ட போரட்டத்தினால், நாடே ஸ்தம்பித்துப் போயிருந்தது. இதனால், ரயில்வே, மெட்ரோ ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் என பல பொது இடங்கள் முடங்கிப்மேலும் படிக்க...
யேமனில் நிலை கொண்டுள்ள துருப்புகளின் எண்ணிக்கையை குறைத்தது சூடான்!
யேமனில் நிலைக்கொண்டுள்ள தங்கள் நாட்டுப் படைகளின் எண்ணிக்கையை சூடான் வெகுவாக குறைந்துள்ளது. இதன்படி, யேமனில் உள்ள தனது துருப்புகளின் எண்ணிக்கையை 15,000இல் இருந்து 5,000ஆகக் குறைத்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. யேமன் போருக்கு இராணுவம் மூலம் தீர்வு காண முடியாது எனமேலும் படிக்க...
வலுப்பெறும் ஹொங்கொங் போராட்டம்: இதுவரை 6000 பேர் கைது
ஹொங்கொங்கில் ஜனநாயகத்தை வலியுறுத்தி நடைபெறும் போராட்டம் ஆறு மாதங்களை எட்டியுள்ள நிலையில், இந்த போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 6000யை தாண்டியுள்ளது. போராட்டம் ஆறு மாதங்களை எட்டியுள்ளதை நினைவுகூறும் வகையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்கு பிரமாண்ட பேரணியொன்று நடைபெற்றது. இந்தமேலும் படிக்க...
கைலாசாவில் குடியேர 12 இலட்சம் பேர் விருப்பம் : நித்தியானந்தா
கைலாசா நாட்டு குடியுரிமைக்காக 12 இலட்சம் பேர் விண்ணப்பித்திருப்பதாக சாமியார் நித்யானந்தா கூறியுள்ளார். இது குறித்து புதிய காணொளிகளை வெளியிட்டுள்ள அவர், “கைலாசா தனி நாடு அறிவித்த பின்னர் அதை வரவேற்று இலட்சக்கணக்கில் இ-மெயில்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இதுவரை 12மேலும் படிக்க...
சுவிஸ் ஊழியர் கடத்தப்பட்ட விவகாரம் – இதுவரை நடந்தவை என்ன?
தூதரகம் தொடர்பான தகவல்களை வெளியிடுமாறு இலங்கையில் உள்ள பெண் தூதரக ஊழியர் அடையாளம் தெரியாத நபர்களால் நீண்ட காலமாக அச்சுறுத்தப்பட்டார் என நவம்பர் மாதம் 27 ஆம் திகதி சுவிட்சர்லாந்தின் மத்திய வெளிவிவகார அமைச்சு கூறியிருந்தது. அத்தோடு இந்த சம்பவம் தமதுமேலும் படிக்க...